Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
அரியலூரில் கவர்னர் ஆய்வு
செப்டம்பர் 21,2018

1

அரியலூர்: அரியலூரில் நேற்று, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு நடத்தினார். தூய்மை பாரத இயக்கம் சார்பில், அரியலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் மற்றும் மத்திய, மாநில அரசுகள் சார்பில் செயல்படுத்தப்பட்ட ...

 • 100 நாள் வேலையில் ஊழல்: மூவர், 'சஸ்பெண்ட்'

  1

  செப்டம்பர் 09,2018

  அரியலூர்: கிராமப்புற ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், முறைகேட்டில் ஈடுபட்ட, செந்துறை யூனியன் இன்ஜினியர் உட்பட, மூன்று பேரை, 'சஸ்பெண்ட்' செய்து, அரியலூர் கலெக்டர், விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.அரியலூர் மாவட்டம், இலங்கைச்சேரி கிராமத்தைச் சேர்ந்த, பாண்டியன் என்பவரது நிலங்களில் வரப்பு அமைக்க, 2.10 ...

  மேலும்

 • காலேஜுக்குள் மொபைல் போனா?ஒப்புவிங்க, 25 திருக்குறளை!

  2

  ஆகஸ்ட் 25,2018

  அரியலுார்: 'கல்லுாரிக்கு மொபைல் போன் எடுத்து வரும் மாணவர்கள், 25 திருக்குறளை ஒப்புவித்து, விளக்கத்துடன் எழுதிக்காட்ட வேண்டும்' என, அரியலுாரில் உள்ள தனியார் கல்லுாரி நுாதன தண்டனை வழங்கி வருகிறது. அரியலுார் மாவட்டம், தத்தனுார் கிராமத்தில், மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனங்களில், கல்லுாரி ...

  மேலும்

 • நாய்க்குட்டிக்கு பாலூட்டும் குரங்கு

  2

  ஜூலை 18,2018

  அரியலூர்: அரியலூர் அருகே, நாய்க்குட்டிக்கு பாலூட்டும் குரங்கை, அப்பகுதி மக்கள், வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர். அரியலூர் மாவட்டம், கூத்தங்குடி கிராமத்தில், சுற்றித்திரியும் குரங்கு ஒன்று, சில நாட்களுக்கு முன், ஒரு குட்டி ஈன்றது. அந்த குட்டி இறந்தே பிறந்தது. இதனால், அதே பகுதியில், தெரு நாய் ...

  மேலும்

 • மொபைலில் பேச்சு: டிரைவர் லைசன்ஸ் ரத்து

  ஜூலை 07,2018

  அரியலூர்: மொபைல்போனில் பேசியபடியே ஓட்டியதால், லாரி டிரைவரின் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது. அரியலூர், கீழப்பழுவூர் மெயின் ரோட்டில், அரியலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மொபைல் போனில் பேசியபடி ஓட்டி வந்த, மூன்று வாகனங்களையும், அதிக சுமை ஏற்றி வந்த, ...

  மேலும்

 • கடலூர், நாகையில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

  1

  ஜூன் 11,2018

  கடலூர்: கடலூர், நாகை துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 1 ஏற்றப்பட்டுள்ளது. வங்க தேசம் அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதை அடுத்து புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த புயலால் தமிழகத்தின் வானிலை மாற்றத்தில் எந்த மாறுபாடும் இருக்காது என ...

  மேலும்

 • இயற்கை ஆர்வலருக்கு ரஜினி ரசிகர்கள் மரியாதை

  3

  ஜூன் 08,2018

  அரியலூர்: நடிகர் ரஜினி நடித்த காலா திரைப்படம், அரியலூர் மாவட்டத்தில், அரியலூர், ஜெயங்கொண்டம் நகரில், இரண்டு தியேட்டர்களில் வெளியானது. பொதுவாக ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் திரைப்படம் வெளியாகும்போது, படப்பெட்டிகளுடன் மேளதாளங்கள் முழங்க, பட்டாசு வெடித்து ஊர்வலமாக சென்று, ரசிகர் ...

  மேலும்

 • திருடு போன கோவில் கலசம் தானாக கிடைத்த அதிசயம்

  ஜூன் 04,2018

  அரியலூர்: அரியலூர் அருகே, திருடு போன கோவில் கலசம், மீண்டும் கிடைத்தது.அரியலூர், உட்கோட்டை கிராமத்தில், ராஜேந்திர சோழர் காலத்தில் கட்டப்பட்ட, பழமையான, செல்லியம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில், 100 ஆண்டுகளுக்கு முன், 3 அடி உயரம், 15 கிலோ செம்பினால் ஆன கலசம் வைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் ...

  மேலும்

 • 'மாஜி' எம்.எல்.ஏ., குரு உடல் அடக்கம்

  மே 28,2018

  அரியலூர் : அரியலூர், காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த, முன்னாள், எம்.எல்.ஏ.,வும், வன்னியர் சங்க தலைவருமான குரு, 57, உடல் நலக்குறைவால், 25ம் தேதி, சென்னையில் உள்ள, தனியார் மருத்துவமனையில் இறந்தார். அவரது உடல், சொந்த ஊரான காடுவெட்டி கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டு, அவரது இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்கு ...

  மேலும்

 • தனியார் பள்ளிக்கு இணையாக ஜொலிக்கும் அரசுப்பள்ளி

  மே 27,2018

  அரியலூர்: அரியலூர் அருகே, தனியார் பள்ளியை மிஞ்சும் அளவுக்கு, பல்வேறு வண்ணங்களுடன் ஜொலிக்கும் அரசுப்பள்ளி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அரியலூர், பெரியவளையம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில், 30 மாணவ மாணவியர் படிக்கின்றனர். ...

  மேலும்

 • 'தினமலர்' செய்தி எதிரொலி: முதியவருக்கு நிதியுதவி

  மே 03,2018

  அரியலூர்: 'தினமலர்' செய்தி எதிரொலியாக, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்று திறனாளி முதியவருக்கு உதவித்தொகை வழங்குவதற்கான ஆணை வழங்கப்பட்டது.அரியலூர் மாவட்டம், சூரியமணல் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமுர்த்தி, 52. இரண்டு கால்களும், ஒரு கையும் செயல் இழந்த மாற்றுத் திறனாளியான இவர், மனைவி ...

  மேலும்

 • ரூ.1.48 லட்சம்' சரக்கு' பறிமுதல்

  மே 02,2018

  அரியலூர்: தொழிலாளர் தினத்தையொட்டி, நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. அரியலூர் மாவட்டம், வாரியங்காவல் கிராமத்தில், டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்ய, பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.வாரியங்காவல் கிராமத்தில், தமிழரசன், 45, ...

  மேலும்

 • கருணை கொலை: முதியவர் கோரிக்கை

  மே 01,2018

  அரியலூர்: உடல் ஊனமுற்ற முதியவர் ஒருவர், தனக்கு கருணைத் தொகை வழங்க வேண்டும் அல்லது கருணை கொலை செய்ய வேண்டும் என, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.அரியலூர் மாவட்டம், சூரியமணல் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமுர்த்தி, 52. இவருக்கு, 15 ஆண்டுக்கு முன், இரண்டு கால்களும், ஒரு கையும் செயல் இழந்தன. ...

  மேலும்

 • ஆர்ப்பாட்டமின்றி இப்படியும் முடியும்: ஏரியை தூர்வாரும் ஓய்வு பெற்ற எச்.எம்.,

  ஏப்ரல் 22,2018

  அரியலூர்: அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர், தன் கிராமத்தில் உள்ள ஏரியை தூர்வாரும் பணியை, சேவை மனப்பான்மையுடன் செய்து வருகிறார்,அரியலூர் மாவட்டம், விளாங்குடி கிராமத்தைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தியாகராஜன், 65. இவரது மகள் ஆனந்தவள்ளி, திருமணத்துக்கு பின் ...

  மேலும்

 • மணல் குவாரிக்கு எதிர்ப்பு: 60 கிராமத்தினர் ஆர்ப்பாட்டம்

  3

  ஏப்ரல் 08,2018

  அரியலூர்: கொள்ளிடம் ஆற்றில், மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அரியலூர் மாவட்டம், திருமானூரில், 60 கிராமங்களைச் சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள், கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில், கொள்ளிடம் ஆறு உள்ளது. ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X