Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
2ம் மண்டல 4வது சுற்றுக்கு தண்ணீர் திறப்பு
நவம்பர் 12,2018

உடுமலை:திருமூர்த்தி அணையிலிருந்து, பி.ஏ.பி.,இரண்டாம் மண்டலம், நான்காம் சுற்றுக்கு நேற்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது.பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திலுள்ள, 94,201 ஏக்கர் நிலங்களுக்கு, ஆக., 23ல் தண்ணீர் திறக்கப்பட்டது. 135 நாட்கள் ...

 • நகராட்சி பூங்காவில் புதர்கள் அகற்றம்: முழுமையாக புனரமைக்கப்படுமா?

  நவம்பர் 12,2018

  உடுமலை:உடுமலையில், புதர் மண்டியிருந்த நகராட்சி பூங்கா சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.உடுமலை, ...

  மேலும்

 • நாளைய மின்தடை

  நவம்பர் 12,2018

  காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணிகிழுவன்காட்டூர் துணை மின்நிலையம்கிழுவன்காட்டூர், எலையமுத்துார், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தாபுரம், அமராவதி செக்போஸ்ட், ...

  மேலும்

 • கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்

  நவம்பர் 12,2018

  மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே கணியூர் ரோடு தொடங்கி, செங்குளம் பகுதி மேல்நிலை தொட்டி வரை நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனால், கழிவுநீர் செல்ல சாக்கடை வசதி இல்லை.வீடுகளின் கழிவு நீர் திறந்த வெளியில் தேங்குகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் கழிவுநீர் ...

  மேலும்

 • முக்கிய ரோடுகள் விரிவாக்கம்

  நவம்பர் 12,2018

  உடுமலை:உடுமலையில், மாநில நெடுஞ்சாலைத்துறையில் சார்பில், 6.2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ள உள்ளனர்.மாநில நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டத்தின் கீழ், உடுமலை - திருப்பூர் மற்றும் பொள்ளாச்சி - தாராபுரம் இரு மாநில நெடுஞ்சாலைகளும், திருமூர்த்திமலை, ஆனைமலை, மறையூர், ...

  மேலும்

 • கட்டுரை போட்டி

  நவம்பர் 12,2018

  உடுமலை:உடுமலை முதற்கிளை நுாலகத்தில், நுாலக வார விழா, முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கட்டு ரைப்போட்டி வரும் 18ம் தேதி காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.போட்டிகள், 6, 7, 8ம் வகுப்புகளுக்கு, 'மகாகவி பாரதி', ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு 'நுாலகம் ஓர் அறிவு திருக்கோவில்', பிளஸ்1, 2 வகுப்புகளுக்கு ...

  மேலும்

 • 'கற்றல் விளைவுகள்' பயிற்சி

  நவம்பர் 12,2018

  உடுமலை:கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், ஆசிரியர்களுக்கு 'கற்றல் விளைவுகள்', பயிற்சி நடத்தப்பட உள்ளது.மாணவர்களுக்கு எளிமையான கற்பித்தல், ஆசிரியர்களுக்கான கற்பித்தல் திறன்களை மேம்படுத்துவது தொடர்பாக, அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி இயக்ககத்தின் ...

  மேலும்

 • கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள்... மீட்கப்படுமா?உத்தரவுகள் இருந்தும், 'உறங்கும்' துறை

  நவம்பர் 12,2018

  உடுமலை:உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன; அவற்றை மீட்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை பகுதிகளில், தொல்லியல் சிறப்பு வாய்ந்த வரலாற்றுச்சான்றுகள், கோவில்கள் ஏராளமாக உள்ளன. கொழுமம் கல்யாண வரதராஜ பெருமாள் கோவில், ...

  மேலும்

 • 183 பயனாளிகளுக்கு 732 வெள்ளாடு வழங்கல்

  நவம்பர் 12,2018

  உடுமலை:உடுமலை கால்நடை மருத்துவமனையில், 183 பயனாளிகளுக்கு, 732 இலவச வெள்ளாடுகள் ...

  மேலும்

 • மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம்: 'கேட்பாஸ்' வழங்க கையடக்க பிரின்டர்

  நவம்பர் 12,2018

  உடுமலை:மின்னணு தேசிய வேளாண்சந்தை திட்டத்தில், விரைவாக 'கேட்பாஸ்' வழங்கும் வகையில், கையடக்க ...

  மேலும்

 • ரூ.1.5 கோடியில் உயர்மட்டப் பாலம்: கட்டுமான பணிகள் துவக்கம்

  நவம்பர் 12,2018

  உடுமலை:உடுமலை - செஞ்சேரிமலை ரோட்டில், ஏரிப்பாளையத்தில் ஓடையின் மேல், 1.5 கோடி ரூபாய் ...

  மேலும்

 • கந்தசஷ்டி விழா சிறப்பு பூஜை நாளை திருக்கல்யாண உற்சவம்

  நவம்பர் 12,2018

  உடுமலை:உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், கந்த சஷ்டி விழா, கடந்த 8ம் தேதி முதல் நடக்கிறது. கந்த ...

  மேலும்

 • முருகன் கோவிலில் ஜலாபிேஷக விழா

  நவம்பர் 12,2018

  வால்பாறை:வால்பாறை விஷ்வஹிந்த் பரிஷத் சார்பில் உலக நல வேள்வி மற்றும் ஜலாபிேஷக பெருவிழா நடந்தது.வால்பாறை சுப்பிமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற விழாவிற்கு பழநி தவத்திருமெய்தவ அடிகளார் தலைமை வகித்தார். காமாட்சி அம்மன் கோவிலிருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலத்தை விஷ்வஹிந்த் பரிஷத்தின் மாவட்ட ...

  மேலும்

 • மழைக்கால நோய்கள் பரவ வாய்ப்பு: சுகாதாரத்துறை மக்களுக்கு அறிவுரை

  நவம்பர் 12,2018

  உடுமலை:பருவமழை காரணமாக, ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளில், கொதிக்க வைத்து ஆறிய குடிநீரை வழங்க, சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகரிக்கவில்லை எனினும், உள்ளாட்சிகளில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, ஓட்டல்கள் மற்றும் ...

  மேலும்

 • கார்த்திகை பட்டத்துக்கு தயாராகும் நிலம்: இயற்கை உரம் பயன்படுத்த ஆர்வம்

  நவம்பர் 12,2018

  உடுமலை:கார்த்திகை பட்டம் விரைவில் துவங்க உள்ள நிலையில், அதற்கான ஆயத்த பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.கார்த்திகை பட்டத்தில் வெங்காயம், தக்காளி, மிளகாய் உட்பட காய்கறி பயிர்கள், நிலக்கடலை, சூரியகாந்தி உள்ளிட்ட எண்ணெய் வித்து பயிர்கள், மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பணப் பயிர்கள் ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X