Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
அரசு பேருந்து தொழிலாளர்கள் போராட்டம்
நவம்பர் 21,2018

காஞ்சிபுரம்: சென்னை மாநகர அரசு பேருந்து தொழிலாளர்களை, விழுப்புரம் கோட்ட அரசு பேருந்துகளில், பயணம் செய்ய, சக தொழிலாளர்களே எதிர்ப்பு தெரிவித்ததால், பேருந்து முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.காஞ்சிபுரத்தில் இருந்து ...

 • மர்ம காய்ச்சலால் பரபரப்பு

  நவம்பர் 21,2018

  நீர்வள்ளூர், நவ. 21-வாலாஜாபாத் ஒன்றியம், ஆரியம்பாக்கம் ஊராட்சி, நீர்வள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த, வாசுபிள்ளை, மகன் ஏழுமலை, 42; விவசாயி. இவருக்கு, சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து, ...

  மேலும்

 • சுற்றுலா பகுதிகளில் மழை நீர் தேக்கம்

  நவம்பர் 21,2018

  மாமல்லபுரம்: மாமல்லபுரம், சுற்றுலா பகுதிகளில், மழை நீர் தேங்கி, பயணியர் சிரமப்படுகின்றனர்.பல்லவ சிற்பக்கலைச் சின்னங்களுக்கு புகழ்பெற்ற மாமல்லபுரம், சர்வதேச பாரம்பரிய சுற்றுலா இடமாக விளங்குகிறது. இவ்வூர் சிற்பங்களை, உள், வெளிநாடு பயணியர், கண்டு களிக்கின்றனர்.தற்போது, பயணியர் குவியும் ...

  மேலும்

 • சாலையில் திடீர் பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்

  நவம்பர் 21,2018

  திருப்போரூர்: கேளம்பாக்கத்தில், ஓ.எம்.ஆர்., -வீராணம் சாலை இணையும் இடத்தில் திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.திருப்போரூர் ஒன்றியத்தில், வளர்ந்து வரும் புறநகர் பகுதியாக கேளம்பாக்கம் ஊராட்சி உள்ளது. இங்கு அடுக்கு மாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள், கல்லுாரிகள் உள்ளன.தினமும் ...

  மேலும்

 • போலீஸ் டைரி

  நவம்பர் 19,2018

  பெண்ணிடம் செயின் பறிப்புசெங்கல்பட்டு அடுத்த, பரனுார் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மனைவி கோமலா, 38. நேற்று முன்தினம், பரனுார் ரயில் நிலையத்திலிருந்து நடந்து சென்றார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், கோமலா கழுத்திலிருந்த, இரண்டு சவரன் செயினை பறித்துச்சென்றனர். கோமலா புகாரை, ...

  மேலும்

 • கிராம உதவியாளர் மீது தாக்குதல்

  நவம்பர் 19,2018

  சுங்குவார்சத்திரம் : ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், சுங்குவார்சத்திரம் அடுத்த பிச்சிவாக்கத்தில், கிராம உதவியாளராக பணிபுரிபவர் மணிவாசகம், 35. இப்பகுதியில் நடக்கும் மணல் திருட்டை ஆய்வு செய்ய, நேற்று சென்றார்.அப்போது, இவரது முகத்தை துணியால் மூடி, மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக தாக்கி, தப்பிச் ...

  மேலும்

 • மனைவி பிரிந்ததால் கணவர் தற்கொலை

  நவம்பர் 19,2018

  ஸ்ரீபெரும்புதுார் : மனைவி பிரிந்து சென்றதால், சோகமடைந்த கணவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஸ்ரீபெரும்புதுார் அடுத்த போந்துார் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 27; தனியார் தொழிற்சாலை ஊழியர். கருத்து வேறுபாடு காரணமாக, இவரது மனைவி, கோபித்து கொண்டு, தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.இதனால் ...

  மேலும்

 • சென்னை வாலிபர் ஸ்ரீபெரும்புதுாரில் பலி

  நவம்பர் 19,2018

  ஸ்ரீபெரும்புதுார் : சென்னை, தி.நகரை சேர்ந்தவர் அருண் கார்த்திக், 23; இவரது உறவினர் சத்தியகுமார், 25, என்பவருடன், இருசக்கர வாகனத்தில், ஆரணிக்கு சென்றார்.பின், நேற்று காலை, சென்னை- - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர்.ஸ்ரீபெரும்புதுார் அடுத்த தண்டலம் பகுதியில் சென்ற போது, ...

  மேலும்

 • மர்ம காய்ச்சல் குழந்தை பலி

  நவம்பர் 19,2018

  கொளத்துார் : மர்ம காய்ச்சலுக்கு, 2 வயது குழந்தை இறந்தது.சிங்கபெருமாள்கோவில் அடுத்த, கொளத்துார் கிராமத்தைச் சேர்ந்த துலக்காணம் மகள் தமிழினி, 2.இந்த சிறுமிக்கு, சில தினங்ளாக, காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னை, அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை ...

  மேலும்

 • மேற்கூரை விழுந்து இரு பெண்கள் பலி

  நவம்பர் 18,2018

  செங்கல்பட்டு : மேலமையூரில், காங்கிரீட் வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில், இரு பெண்கள் பலியாகினர்.செங்கல்பட்டு அடுத்த, மேலமையூர் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மனைவி செல்வம், 57, பழமையான காங்கிரீட் வீட்டில் வசித்து வந்தார்.இவர் வீட்டிற்கு, நேற்று இரவு, ...

  மேலும்

 • மாயமான லாரியுடன் டிரைவர் கைது

  நவம்பர் 17,2018

  ஒரகடம்: ஒரகடம் தொழிற்சாலையில் இருந்து, டயர் ஏற்றி சென்று, ஒட்டுனருடன் மாயமான லாரியை போலீசார் மீட்டனர். ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, ஒரகடம் பகுதியில் பிரபல டயர் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து, 24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 100 டயர்களுடன் கன்டெய்னர் லாரி ஒன்று, 3ம் தேதி ஒசூர் ...

  மேலும்

 • முடி திருத்தும் தொழிலாளி மாயம்

  நவம்பர் 17,2018

  காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ஓரிக்கை பகுதியைச் சேர்ந்தவர் முத்துகுமரன், 37. இவருக்கு திருமணமாகி, மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர்.காஞ்சிபுரம், மடம் தெருவில் சலுான் கடை நடத்தி வந்தார். 1ம் தேதி, வேலைக்கு செல்வதாகக் கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து, அவரது மனைவி சிந்துஜா, காஞ்சிபுரம் தாலுகா ...

  மேலும்

 • 'கேட்'டில் மின்சாரம் கசிவு : காஞ்சியில் விவசாயி பலி

  நவம்பர் 17,2018

  காஞ்சிபுரம்: வீட்டின் வெளியில் உள்ள இரும்பு கேட்டை திறந்த போது, மின்சாரம் பாய்ந்து விவசாயி இறந்தார்.காஞ்சிபுரம் அடுத்த, விசார் பகுதியைச் சேர்ந்தவர், அருணாசலம் மகன் அன்பரசு, 37. விவசாயி. வயலில், காட்டு பன்றிகள் பாதிப்பு ஏற்படுத்துவதால், தினமும் அதிகாலையில் விரட்ட செல்வது வழக்கம்.அதே போல், நேற்று ...

  மேலும்

 • 'டெங்கு' சோதனை: அலுவலரை தனியாக அழைத்த விடுதி ஊழியர்

  நவம்பர் 17,2018

  மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரை விடுதியில், ஏடிஸ் புழுக்கள் ஆய்வின்போது, தனியாக சந்திக்க ...

  மேலும்

 • சரவண பொய்கை குளத்தில் பாசி

  நவம்பர் 17,2018

  திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் எதிரே, என்றும் வற்றாத சரவணப் பொய்கை குளம் உள்ளது. ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X