Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 அரசு மதுபான கடையை மூடச் சொல்லி ஆர்ப்பாட்டம்
அரசு மதுபான கடையை மூடச் சொல்லி ஆர்ப்பாட்டம்
நவம்பர் 12,2018

கும்மிடிப்பூண்டி: அரசு மதுபான கடையை திறக்கவிடாமல், கிராம பெண்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.கும்மிடிப்பூண்டி அடுத்த, குருவராஜகண்டிகை கிராமத்தில் இயங்கி வந்த அரசு மதுபான கடையை (எண்:9132), இடம் மாற்ற வலியுறுத்தி, ...

 • தந்தையை தீ வைத்து கொன்ற மகன்

  நவம்பர் 11,2018

  ஜாம்பஜார்: குடும்பத் தகராறில், தந்தை மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்து கொன்ற மகனை, போலீசார், நேற்று கைது செய்தனர்.ராயப்பேட்டை, நாயர் ஐயா பிள்ளை தெருவைச் சேர்ந்தவர், சங்கர், 56; கூலித் தொழிலாளி. இவருக்கு, ராமகிருஷ்ணன், 28, ராமச்சந்திரன், 29, என, இரு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் அதிகாலை, தந்தையிடம், இரு ...

  மேலும்

 • வாலிபர் கொலை மூவர் கைது

  நவம்பர் 10,2018

  ஆர்.கே.பேட்டை: கொலை செய்யப்பட்ட வாலிபரின் சடலம், நேற்று, ஆந்திர மாநிலம், நகரி அருகே தோண்டி எடுக்கப்பட்டது. இது தொடர்பாக, மூன்று பேரை கைது செய்த போலீசார், மேலும் இருவரை தேடி வருகின்றனர்.ஆர்.கே.பேட்டை அடுத்த, ராமபத்ர கண்டிகையைச் சேர்ந்தவர் ராமன் மகன் கருணாமூர்த்தி, 28. இவர், 3ம் தேதி முதல் காணவில்லை. ...

  மேலும்

 • வேலை வாய்ப்பு  மோசடி இருவர் கைது

  நவம்பர் 10,2018

  திருவள்ளூர்: முன்னாள் நீதிபதி எனக்கூறி, மருத்துவ படிப்புக்கு இடம் பெற்று தருவதாக, 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் உட்பட இருவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.திருவள்ளூர், பூங்கா நகரைச் சேர்ந்தவர் பசுபதி. இவர், தன் மகனுக்கு, மருத்துவ படிப்பிற்கான இடம் பெற முயற்சித்து வந்தார். இதற்காக, விழுப்புரம் ...

  மேலும்

 • ஒரு டன் குட்கா  பறிமுதல் 

  நவம்பர் 10,2018

  சோழவரம்: ஆந்திராவில் இருந்து, கடத்தி வரப்பட்ட, ஒரு டன் குட்கா புகையிலை பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.சென்னை- - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், சோழவரம் அடுத்த, நல்லுார் சுங்கசாவடி அருகே, சந்தேகத்திற்கு இடமாக எய்ச்சர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. நீண்ட நேரமாக லாரி நிற்பது குறித்து, சோழவரம் ...

  மேலும்

 • ரயில் நிலையத்தில் மரம் விழுந்ததால் பரபரப்பு

  நவம்பர் 10,2018

  திருத்தணி: திருத்தணி ரயில் நிலைய முதல் பிளாட்பாரத்தில், 100 ஆண்டுகளான வேப்ப மரம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணியர் தப்பினர்.திருத்தணி ரயில் நிலையத்தில், மூன்று நடைமேடைகள் உள்ளன. முதல் நடைமேடையில், பயணியர் ஏறும் மேம்பாலம் அருகே, 100 ஆண்டுகளான வேப்ப மரம் ஒன்று இருந்தது. ...

  மேலும்

 • தொழிற்சாலையில் தீ 50 ஊழியர்கள் தப்பினர்

  நவம்பர் 09,2018

  திருத்தணி: திருவள்ளூர் அருகே, மின்கசிவால், தனியார் தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்தது. ...

  மேலும்

 • ஆட்டோவில் இருந்து விழுந்த  மாணவி பலி

  நவம்பர் 08,2018

  கும்மிடிப்பூண்டி: பள்ளியில் இருந்து, வீடு திரும்பும்போது, பள்ளி மாணவி, ஷேர் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து இறந்தார்.கும்மிடிப்பூண்டி அடுத்த, மாதர்பாக்கம் அருகே, நேமளூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மகள் தமிழ்ச்செல்வி, 10. ஆந்திர மாநிலம், சத்தியவேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 5ம் வகுப்பு ...

  மேலும்

 • மின் ஊழியர்களை தேனீக்கள் கொட்டின

  நவம்பர் 08,2018

  கும்மிடிப்பூண்டி: மின் பாதையில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட ஏழு மின் ஊழியர்களை, தேனீக்கள் கொட்டியதில், சுயநினைவு இன்றி, மயங்கிய இருவர், சிகிச்சை பெற்று வருகின்றனர்.கும்மிடிப்பூண்டி அடுத்த, கொங்கல் கிராமம் அருகே, உயர் அழுத்த மின் பாதையில், எளாவூர் உதவி மின் பொறியாளர் அலுவலக மின் ஊழியர்கள் ...

  மேலும்

 • பிறந்து 2 நாளான பெண் குழந்தை அரசு மருத்துவமனையில் சேர்ப்பு

  நவம்பர் 08,2018

  திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த, திருப்பாச்சூர் பகுதியைச் சேர்ந்தவர், கோவிந்தம்மாள், 55. இவர், நேற்று, திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் கிழங்கு வியாபாரம் செய்துவந்தார்.அப்போது, ஒரு பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் வந்து, 'கழிப்பறைக்கு சென்று சிறுநீர் கழித்துவிட்டு வருகிறேன், குழந்தையை கொஞ்ச ...

  மேலும்

 • ரூ.50 ஆயிரம் மதிப்பு 'குட்கா' பறிமுதல் 

  நவம்பர் 08,2018

  ஊத்துக்கோட்டை: வாகன சோதனையின் போது, அரசால் தடை செய்யப்பட்ட, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.ஆந்திர மாநிலத்தில் இருந்து, ஊத்துக்கோட்டை வழியே, குட்கா பொருட்கள் கடத்த இருப்பதாக ஊத்துக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார், ஊத்துக்கோட்டை, அண்ணாதுரை ...

  மேலும்

 • போலீஸ் டைரி பகுதிக்கு.....,

  நவம்பர் 07,2018

  பேருந்து மோதி ஒருவர் பலிசித்துார் மாவட்டம், திருப்பதி, பகத்சிங் நகர் காலனியைச் சேர்ந்தவர், முனிரத்தினம்,45. இவர், இருசக்கர வாகனத்தில், திருப்பதி நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். நகரி பைபாஸ் சாலை, ஓம்சக்தி கோவில் அருகே, சென்றபோது, சென்னையில் இருந்து, திருப்பதி நோக்கி சென்ற தமிழக அரசு பேருந்து தடம் ...

  மேலும்

 • போலீஸ் டைரி.....

  நவம்பர் 07,2018

  கஞ்சா விற்றவர் கைதுவெள்ளவேடு அடுத்த, குத்தம்பாக்கம் பகுதியில், தனியார் அபார்ட்மென்ட் பகுதியில், கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வெள்ளவேடு போலீசார், நேற்று முன்தினம் மாலை, அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, தனியார் குடியிருப்பு பகுதியில் ...

  மேலும்

 • அடகு கடையில் கொள்ளை முயற்சி

  நவம்பர் 05,2018

  பொன்னேரி: அடகு கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர்களையும், டெய்லர் கடையின் பூட்டை உடைத்து, 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடியவர்களையும், போலீசார் தேடி வருகின்றனர்.பொன்னேரி அடுத்த, கிருஷ்ணாபுரம் பகுதியில் அடகு மற்றும் செல்போன் ரீசார்ஜ் கடை வைத்திருப்பவர் ராம்தேவ், 40; ...

  மேலும்

 • போலீஸ் டைரி.

  நவம்பர் 05,2018

  முதியவரை தாக்கியவருக்கு சிறைகடம்பத்துார் அடுத்த, அதிகத்துார், இந்திரா நகரைச் சேர்ந்தவர், கோபால் மகன் சீனிவாசன், 59. நேற்று முன்தினம், இதே பகுதியைச் சேர்ந்தவர், கண்ணைய்யன் மகன் முனுசாமி, 39, 'குடி'போதையில், சீனிவாசனின் வீட்டின் காம்பவுண்ட் சுவரில் இருந்த செடியை சேதப்படுத்தினார்.இதை தட்டிக் ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X