Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
அறையில் இறந்து கிடந்த பொறியாளர்
நவம்பர் 18,2018

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர், சதீஷ், 36; சென்னை, தி.நகரில் தங்கி, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இரண்டு நாட்களாக, அவரது வீட்டின் கதவு திறக்கப்படாததால், ...

 • மின்னல் தாக்கி மூதாட்டி காயம்

  நவம்பர் 17,2018

  வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வென்குன்றம் கிராமத்தில், நேற்று பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில், ஆறுமுகம் மனைவி பேபி அம்மாள்,75, வீட்டின் முன் பகுதியில் அமர்ந்தபோது, திடீரென மின்னல் தாக்கி காயமடைந்தார். காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும், வீட்டின் ...

  மேலும்

 • நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது

  நவம்பர் 17,2018

  திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வனப்பகுதியில், வன அலுவலர் ராமநாதன் தலைமையிலான, வனத்துறை ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு, ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அனுமதியில்லாத நாட்டு துப்பாக்கி வைத்திருந்த, மூன்று பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ...

  மேலும்

 • செம்மரம் வெட்ட சென்ற 4 பேர் கைது

  நவம்பர் 17,2018

  திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் போலீசார், வில்வாரணி நட்சத்திர கோவில் குன்று அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகம் அளிக்கும் வகையில், ஐந்து பேர் நின்றிருந்தனர். போலீசாரை பார்த்ததும், அவர்கள் தப்பி ஓடினர். அதில் நான்கு பேர் சிக்கினர். அவர்களிடம் நடத்திய ...

  மேலும்

 • கோவில் குளத்தில் தவறி விழுந்து பெண் பலி

  நவம்பர் 17,2018

  திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீபத்திருவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்தம் மற்றும் சிவகங்கை தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடி, சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று மதியம் சிவகங்கை தீர்த்தத்தில், ஒரு பெண் ...

  மேலும்

 • சிவன் கோவிலில் ஐம்பொன் சிலை திருட்டு

  நவம்பர் 16,2018

  ஆரணி: ஈஸ்வரன் கோவிலில் இருந்து, இரண்டு ஐம்பொன் சிலைகளை திருடிச் சென்றவர்களை, போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த, வெள்ளேரியில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், பழமை வாய்ந்த குங்கும நாயகி சமேத சோமநாத ஈஸ்வரர் கோவில் உள்ளது. பூசாரியாக உலகநாதன், 50, என்பவர் உள்ளார். நேற்று ...

  மேலும்

 • திருட்டுப்பழியால் வேதனை: மின்ஒயரை பிடித்து விவசாயி தற்கொலை

  நவம்பர் 16,2018

  செய்யாறு: திருட்டுப்பழி சுமத்தியதால் வேதனையடைந்த விவசாயி, மின்ஒயரை பிடித்து, தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த, புரிசையைச் சேர்ந்த ராஜேந்திரன், 62, இவரது மனைவி காமாட்சி, 52, இருவரும், கடந்த, 11ல், புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர். அப்போது, ...

  மேலும்

 • திருட்டுப்பழியால் வேதனை: விவசாயி தற்கொலை

  நவம்பர் 16,2018

  செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த, புரிசையைச் சேர்ந்த ராஜேந்திரன், 62, இவரது மனைவி காமாட்சி, 52. இருவரும், கடந்த, 11ல், புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர். அப்போது, உறவினரின் ஓட்டலில், ராஜேந்திரன், உறவினர்கள் தயாளன், ராமமூர்த்தி ஆகியோர் தங்கினர். மறுநாள் ...

  மேலும்

 • மனைவியை வெட்டிய கணவனுக்கு வலை

  நவம்பர் 16,2018

  ஆரணி: மனைவியை வெட்டிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த, பையூரை சேர்ந்த நவீன்குமார், 40, செய்யாறு நகராட்சி குப்பை லாரி டிரைவர். இவரது மனைவி அம்மு, 35, இவர்களுக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன், கணவன், மனைவியிடையே ஏற்பட்ட தகராறில், அம்மு, தன் ...

  மேலும்

 • சிவன் கோவிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு

  நவம்பர் 16,2018

  ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த, வெள்ளேரியில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், பழமை வாய்ந்த குங்கும நாயகி சமேத சோமநாத ஈஸ்வரர் கோவில் உள்ளது. பூசாரியாக உலகநாதன், 50, என்பவர் உள்ளார். நேற்று முன்தினம் இரவு, பூஜை முடிந்து, 8:00 மணிக்கு கோவில் நடையை சாத்திவிட்டு சென்றார். நேற்று காலை வழக்கமாக பூஜை ...

  மேலும்

 • தம்பி இறந்ததால் அக்காவும் சாவு

  நவம்பர் 15,2018

  திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த, ஓசூரைச் சேர்ந்த ராமலிங்கம், 50; சென்னையில், தனியார் நிறுவன காவலாளி. நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தபோது, மாரடைப்பால் இறந்தார். நேற்று, சொந்த ஊருக்கு, அவரது உடல் கொண்டு வரப்பட்டது.ராமலிங்கத்தின் அக்கா செந்தாமரை, 55; அவரது உடலை கண்டு கதறி அழுதார். திடீரென ...

  மேலும்

 • அமைச்சர் கண் முன் நிர்வாகிகள் மோதல்: போர்க்களமானது அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

  நவம்பர் 15,2018

  கீழ்பென்னாத்தூர்: அ.தி.மு.க, பொதுக்கூட்டத்தில், அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் கோஷ்டியினரிடையே ஏற்பட்ட கைகலப்பில், ஊராட்சி செயலருக்கு தர்ம அடி விழுந்தது.திருவண்ணாமலை,அ.தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் ராஜனுக்கும், அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கும் இடையே அதிகார மோதலால், கருத்து ...

  மேலும்

 • பன்றிக்காய்ச்சலுக்கு சிறுமி பலி

  நவம்பர் 15,2018

  தண்டராம்பட்டு: பன்றிக்காய்ச்சலுக்கு, நான்கு வயது சிறுமி பலியானார். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த, காம்பட்டைச் சேர்ந்த கந்தன், 36, தனியார் பால் கம்பெனி ஊழியர். இவரது, நான்கு வயது மகள், கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். சென்னை தனியார் மருத்துவமனையில் பரிசோதனை ...

  மேலும்

 • தம்பி இறந்த அதிர்ச்சியில் அக்காவும் சாவு

  நவம்பர் 15,2018

  வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த, ஓசூரைச் சேர்ந்த ராமலிங்கம், 50; சென்னையில், தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தபோது, மாரடைப்பால் இறந்தார். நேற்று, சொந்த ஊருக்கு, அவரது உடல் கொண்டு வரப்பட்டது. ராமலிங்கத்தின் அக்கா செந்தாமரை, 55; ...

  மேலும்

 • பெற்ற மகளை சீரழித்த காமுகனுக்கு 8 ஆண்டு சிறை

  1

  நவம்பர் 14,2018

  திருவண்ணாமலை: பெற்ற மகளை சீரழித்த காமுகனுக்கு, எட்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த, வடதின்னலூரைச் சேர்ந்த பரசுராமன், 36. கடந்த, 2015, நவ. 3ல், 15 வயதுள்ள பெற்ற மகளையே பலாத்காரம் செய்தான். புகார்படி, செய்யாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X