Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
குடிபோதையில் தகராறு கட்டையால் தாக்கி ஒருவர் ஒருவர் கொலை
செப்டம்பர் 18,2018

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உள்ள கோரம் பகுதியைச் சேர்ந்த பாலேந்திரன் மகன் அருண் (21) பெருங்கொண்டான் விடுதியை சேர்ந்த ராஜகோபால் மகன் பார்த்திபன் (21) இருவரும் நெருங்கிய உறவினர்கள்நேற்று இரவு 11.30 மணி ...

 • குவாரி வெடி விபத்தில் இரண்டு பேர் பலி

  செப்டம்பர் 15,2018

  புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே, கல்குவாரி வெடி விபத்தில் இருவர் உயிரிழந்தனர்; மூவர் படுகாயம் அடைந்தனர். விபத்தில், மகன் இறந்த செய்தி கேட்டு, அதிர்ச்சியில் தாய் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் முத்துடையான்பட்டியில், மேலூரைச் சேர்ந்த முத்துசாமி, 41, என்பவருக்கு ...

  மேலும்

 • புதுக்கோட்டை வெடிவிபத்தில் 3 பேர் பலி: அதிர்ச்சியில் தாயார் மரணம்

  செப்டம்பர் 14,2018

  புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே முத்துடையான்பட்டியில் தனியார் கல்குவாரி உள்ளது. நேற்று இரவு பாறையை தகர்க்க வெடிவைக்கப்பட்டது ஆனால் வெடி வெடிக்கவில்லை. இந்நிலையில் குவாரியின் மேற்பார்வையாளராக பணி புரியும் ஆறுமுகம் அதை வெளியே எடுக்க முயற்சித்துள்ளார் அப்போது அந்த வெடி தீடிரென ...

  மேலும்

 • பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரெய்டு

  5

  செப்டம்பர் 07,2018

  புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். மதியம் 3.10 மணி முதல் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சார்பதிவாளர் லஞ்சம் பெற்றதாக வந்த தகவலையடுத்து நடக்கும் இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

  மேலும்

 • மணல் கொள்ளையால் ஆட்டம் காணும் பாலம்

  செப்டம்பர் 02,2018

  புதுக்கோட்டை:வெள்ளாற்றில் மணல் கொள்ளையால், திருமயத்தில் பாலம் பலவீனம் அடைந்து இடியும் நிலையில் உள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டையில் ஓடும் வெள்ளாற்றில், திருமயம் பகுதியில் தினமும், 100 லாரிகளில் மணல் திருட்டு நடக்கிறது. இந்த ஆற்று பகுதி முழுவதுமாக, 50 கி.மீட்டருக்கு மணல் கொள்ளை ...

  மேலும்

 • தாலுகா ஆபீசை எரித்தவர் கைது

  செப்டம்பர் 01,2018

  புதுக்கோட்டை: தொடர்ந்து, எட்டு ஆண்டுகளாக, பட்டா வழங்காமல் இழுத்தடித்ததை கண்டித்து, அறந்தாங்கி தாசில்தார் அலுவலகத்துக்கு தீ வைத்தவர் கைது செய்யப்பட்டார்.புதுக்கோட்டை, அறந்தாங்கி தாசில்தார் அலுவலகத்துக்கு, நேற்று மாலை, 4:00 மணிக்கு, திருநாளுர் கிராமத்தைச் சேர்ந்த அன்புராஜ், 49, என்பவர் வந்தார். ...

  மேலும்

 • இளம்பெண் கொலை: நகைகள் கொள்ளை

  ஆகஸ்ட் 30,2018

  புதுக்கோட்டை: திருமயம் அருகே, இளம்பெண்ணை கொலை செய்து, நகைகளை கொள்ளை அடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வீரப்பட்டியைச் சேர்ந்த நேரு என்பவரது மனைவி லாவண்யா, 23. இவர்களுக்கு, 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. நேரு, சிங்கப்பூரில் வேலை பார்த்து வருவதால், ...

  மேலும்

 • மாணவிக்கு தொல்லை: ஆசிரியர், 'சஸ்பெண்ட்'

  ஆகஸ்ட் 30,2018

  புதுக்கோட்டை: மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளான்.புதுக்கோட்டை மாவட்டம், மறமடக்கி அரசு மேல்நிலைப் பள்ளியில், வேதியியல் ஆசிரியராக பணியாற்றுபவன் கங்கையரசன், 47. இவன், பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் ஒரு மாணவிக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறி, அப்பகுதி ...

  மேலும்

 • கோழி திருட்டு: நால்வருக்கு வெட்டு

  ஆகஸ்ட் 27,2018

  புதுக்கோட்டை: பக்கத்து வீட்டு கோழியை திருடி, சமைத்து சாப்பிட்ட நால்வர், அரிவாளால் வெட்டப்பட்டனர். புதுக்கோட்டை, விளாப்பட்டியைச் சேர்ந்தவர், பாஸ்கர், 28. இவர், கோழிகள் வளர்த்து வந்தார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் கணேசன், 60, மற்றும் ராசு, 55. இவர்கள், பாஸ்கர் வீட்டில் உள்ள கோழிகளை திருடி, ...

  மேலும்

 • கடைமடை விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

  ஆகஸ்ட் 25,2018

  புதுக்கோட்டை: புதுக்கோட்டைமாவட் டத்தில், காவிரி பாயும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வராததை கண்டித்து, நாகுடி கல் லணைக் கால்வாய் பொதுப்ப ணித் துறை அலுவலகம் முன்பு, விவசாயிகள், மூன்றாவது நாளாகநேற்று காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர்.காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு, ஒரு மாதத்திற்கு ...

  மேலும்

 • போலீஸ்காரர் நடத்திய தீக்குளிப்பு நாடகம்

  ஆகஸ்ட் 15,2018

  புதுக்கோட்டை: விராலிமலை போலீஸ்காரர், நள்ளிரவில், எஸ்.பி., அலுவலகம் முன், தீக்குளிப்பு நாடகம் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை போலீஸ் ஸ்டேஷனில், போலீஸ்காரராக இருப்பவர் வீரமுத்து, 45. இவர் மீது, பல்வேறு புகார்கள், எஸ்.பி.,க்கு சென்றன. சில நாட்களுக்கு முன், அவரை, ...

  மேலும்

 • புதுக்கோட்டையில் கார் மோதி 3 பேர் பலி

  2

  ஆகஸ்ட் 11,2018

  புதுக்கோட்டை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த 4 பேர், புதுக்கோட்டை மாவட்டம் ...

  மேலும்

 • சிறுமி பலாத்காரம்: வாலிபர் கைது

  ஆகஸ்ட் 10,2018

  புதுக்கோட்டை:சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை, போலீசார், கைது செய்தனர். புதுக்கோட்டை, மாம்பட்டியைச் சேர்ந்த, 7 வயது சிறுமியை, நேற்று முன்தினம், அதே பகுதியைச் சேர்ந்த பாரதி, 27, என்பவர், தூக்கிச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி, தன் தாயிடம் கூறியுள்ளார். அவர், கீரனூர் அனைத்து ...

  மேலும்

 • ஆள் மாறாட்டத்தால் மூதாட்டி கொலை

  ஆகஸ்ட் 07,2018

  புதுக்கோட்டை: கறம்பக்குடி அருகே, திருமணஞ்சேரியில் நடந்த மூதாட்டி கொலை தொடர்பாக, மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரியை சேர்ந்தவர் செல்லம்மாள்,70. கணவன் மற்றும் மகன் இறந்து விட்டதால், மருமகள் வீட்டில் வசித்து வந்தார். செல்லம்மாளின் பேத்தி காயத்ரி, ...

  மேலும்

 • காங்., கூட்டத்தில் களேபரம்; பாதியில் கிளம்பிய சிதம்பரம்

  ஆகஸ்ட் 06,2018

  புதுக்கோட்டை: புதுக்கோட்டை, காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், பாதியில் வெளியேறினார்.சிவகங்கை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, புதுக்கோட்டை, ஆலங்குடி சட்டசபை தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், புதுக்கோட்டை, ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X