Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
மாணவி கடத்தல்: வாலிபருக்கு வலை
செப்டம்பர் 23,2018

அரூர்: அரூர் அடுத்த, நாரியம்பட்டியை சேர்ந்தவர் பெருமாள், இவரது, 15 வயது மகள், மாம்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, கடைக்கு சென்ற மாணவி வீடு ...

  • எலி மருந்தை சாப்பிட்ட பெண் குழந்தை பலி

    செப்டம்பர் 22,2018

    மொரப்பூர்: எம்.வெளாம்பட்டியில், எலி மருந்தை சாப்பிட்ட நான்கு வயது பெண் குழந்தை இறந்தது. தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த எம்.வெளாம்பட்டியை சேர்ந்தவர் சிவபிரகாசம், 40, விவசாயி; இவரது இரண்டாவது பெண் குழந்தை ரஞ்சனி, 4, கடந்த 15ல், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த எலி பேஸ்டை ...

    மேலும்

  • போலீஸ் ஸ்டேஷன் எதிரேயுள்ள பெட்டி கடையில் பணம் திருட்டு

    செப்டம்பர் 22,2018

    அரூர்: அரூரில், போலீஸ் ஸ்டேஷன் எதிரில் இருந்த பெட்டிக் கடையில் பணம், பொருட்கள் திருட்டு போனது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கட்டரசம்பட்டியை சேர்ந்தவர் அசோகன், 47, மாற்றுத்திறனாளி; இவர், அரூர் போலீஸ் ஸ்டேஷன் எதிரே, சார்பு நீதிமன்றம் அருகில், பெட்டி கடை ...

    மேலும்

  • பஸ்சில் இருந்து தவறி விழுந்த ஓட்டல் ஊழியர் பலி

    செப்டம்பர் 22,2018

    தர்மபுரி: காரிமங்கலம் அருகே, பஸ்சில் இருந்து தவறி விழுந்த ஓட்டல் ஊழியர் இறந்தார். தர்மபுரி அடுத்த, ஒட்டப்பட்டி டிரைவர் காலனியை சேர்ந்தவர் கனகராஜ்,41. இவர் தர்மபுரியில் உள்ள தனியார் ஓட்டலில், ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த,17 ல் தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரிக்கு அரசு பஸ்சில் சென்றார். ...

    மேலும்

  • மாணவியரிடம் சில்மிஷம்: தலைமையாசிரியர் சஸ்பெண்ட்

    செப்டம்பர் 19,2018

    பாப்பிரெட்டிப்பட்டி: பட்டுகோணாம்பட்டி, அரசு பள்ளி மாணவியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட, தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த, பட்டுகோணாம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 35 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளி தலைமையாசிரியராக பாபு, 51, ...

    மேலும்

  • கொடுக்கல், வாங்கல் தகராறு: 4 பேர் கைது

    செப்டம்பர் 18,2018

    பொம்மிடி: பணம் கொடுக்கல், வாங்கல் தகராறால், மோதலில் ஈடுபட்ட நான்கு பேரை, பொம்மிடி போலீசார், நேற்று கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், பொம்மிடி வினோபாஜி தெருவைச் சேர்ந்தவர் சென்னகிருஷ்ணன், 34, இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சகாயராஜ், 44, என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் இருந்து வந்தது. ...

    மேலும்

  • கார் மோதி சமையல் மாஸ்டர் பலி

    செப்டம்பர் 18,2018

    தர்மபுரி: தர்மபுரி அருகே கார் மோதியதில், சமையல் மாஸ்டர் பலியானார். காரிமங்கலம் அடுத்த, கோவிலூரை சேர்ந்த சமையல் மாஸ்டர் சேட்டு,43; இவர், பெரியாம்பட்டி பிரிவு சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த கார் மோதியதில் காயமடைந்து, தர்மபுரி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, ...

    மேலும்

  • பிள்ளைகள் அரவணைக்காததால் வயதான தம்பதி தற்கொலை

    1

    செப்டம்பர் 17,2018

    பென்னாகரம்: உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், பெற்ற பிள்ளைகள் அரவணைக்காததால், விஷம் குடித்து வயதான தம்பதியர் தற்கொலை செய்து கொண்டனர்.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த, புளிக்கல் எலங்காலப்பட்டியை சேர்ந்தவர் காளியப்பன், 70, இவரது மனைவி காவேரியம்மாள், 68. இவர்களுக்கு, நான்கு மகன்கள், மூன்று மகள்கள் ...

    மேலும்

  • தர்மபுரியில் லாரி டிரைவர் அடித்து கொலையா?

    செப்டம்பர் 15,2018

    தர்மபுரி: தர்மபுரியில், லாரி டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், பெரும்பாலை சானார்பட்டியை சேர்ந்த சீனிவாசன், 38, லாரி டிரைவர். இவரது மனைவி, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இரு மகன்கள் உள்ளனர். அரகாசனப்பள்ளியை ...

    மேலும்

  • மணல் கடத்தல்: வாலிபருக்கு போலீஸ் வலை

    செப்டம்பர் 15,2018

    கம்பைநல்லூர்: சேக்காண்டஹள்ளியில், டிப்பர் லாரியில் மணல் கடத்திய வாலிபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்த சேக்காண்டஹள்ளி நாகர்கோவில் அருகில், கம்பைநல்லூர் எஸ்.ஐ., இளையராஜா தலைமையிலான போலீசார், நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த ...

    மேலும்

  • டவுன் பஸ்சில் இருந்து விழுந்த வியாபாரி பலி

    செப்டம்பர் 15,2018

    கடத்தூர்: கடத்தூர் அருகே, தேங்காய் வியாபாரி டவுன் பஸ்சில் இருந்து, கீழே இறங்கும் போது, தவறி விழுந்து இறந்தார்.தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த மடதஹள்ளியை சேர்ந்த சண்முகம், 58, தேங்காய் வியாபாரி; இவர், நேற்று முன்தினம் கடத்தூர் சென்று விட்டு, 3ம் நம்பர் டவுன் பஸ்சில் மாலை, 3:30 மணிக்கு வீட்டிற்கு ...

    மேலும்

  • கடையில் டயர்கள் திருட்டு: போலீஸ் விசாரணை

    செப்டம்பர் 12,2018

    அரூர்: கடையின் பூட்டை உடைத்து, டயர் மற்றும் பேட்டரிகளை திருடிச் சென்றது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். அரூர்-சேலம் சாலையில், பெரிய ஏரிக்கரை பகுதியில் எருமியாம்பட்டியைச் சேர்ந்த தமிழ்மணி, 30, என்பவர் டயர் கடை வைத்துள்ளார். இவர், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல், 8:00 மணிக்கு, கடையை பூட்டி ...

    மேலும்

  • மயான சாலைக்கு வேலி; சடலத்துடன் போராட்டம்

    செப்டம்பர் 12,2018

    தர்மபுரி: மயானத்துக்கு செல்லும் சாலையை, அதன் உரிமையாளர் வேலி அமைத்து தடுத்ததைக் கண்டித்து, சடலத்துடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி அடுத்த, வேட்ராயன்கொட்டாய், மாதன்கொட்டாய் பகுதி மக்கள், தனியார் நிலம் வழியாக, சடலத்தை எடுத்து செல்வது வழக்கம். இப்பகுதியை சேர்ந்த முனியம்மாள், 65 ...

    மேலும்

  • ஆடு திருடிய ஜோசியர் கைது

    செப்டம்பர் 12,2018

    அரூர்: ஏ.கே.தண்டாவில் ஆட்டை திருடிச் சென்ற, கிளி ஜோசியரை போலீசார், நேற்று கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த, ஏ.கே.,தண்டாவைச் சேர்ந்தவர் கணேசன், 55, விவசாயி. இவர், ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை, 8:30 மணிக்கு, ஒரு வெள்ளாடு திருடு போனது. ஆட்டை தேடிச் சென்ற கணேசன், சிட்லிங் ஊராட்சி ஒன்றிய ...

    மேலும்

  • மாணவியை தற்கொலைக்கு தூண்டியவர் கைது

    செப்டம்பர் 07,2018

    தர்மபுரி: தர்மபுரி அடுத்த, ஏ.ரெட்டிஹள்ளியை சேர்ந்தவர் மாதையன், 52. அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 55. இவர், ஓசூரில் உள்ள, ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். கடந்த, 3ல், இரு குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட தகராறில், ராஜேந்திரன், அவரது மனைவி நிர்மலா, 49, மகன், நிர்மல்குமார், 26 ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X