Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
மொபைல் ஷோரூமில் கூரையை பிரித்து திருட்டு
நவம்பர் 21,2018

அரச்சலுார் : அரச்சலுாரில், மொபைல் போன் ஷோரூமில், ௧.௫௦ லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை, மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.அரச்சலுார் அருகே, பூவாண்டவலசு பகுதியை சேர்ந்தவர் சங்கர், 32; இவர், முத்துார் சாலையில், மொபைல் கடை ...

 • ஒரே இரவில் பல இடங்களில் கொள்ளை முயற்சி

  நவம்பர் 21,2018

  மொடக்குறிச்சி : மொடக்குறிச்சி பகுதியில் பல இடங்களில், மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு மாவட்ட, பா.ஜ., தலைவர், சிவசுப்பிரமணியன். இவர் பூந்துறை சேமூரில், ஹாலோ மற்றும் பேவர் பிரிக்ஸ் தொழில் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில், இவரது அலுவலகத்தின் பூட்டை ...

  மேலும்

 • பி.எஸ்.என்.எல்., ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

  நவம்பர் 21,2018

  பவானி : பவானி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன், ஒப்பந்த ஊழியர் சங்கம் சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் இருசப்பன் தலைமை வகித்தார். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, பிரதி மாதம், 7ம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். நிலுவை போனஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 18 ஆயிரம் சம்பளத்தை உறுதி செய்ய ...

  மேலும்

 • பேன்ஸி கடையில் ரூ.5 ஆயிரம் திருட்டு

  நவம்பர் 21,2018

  தாராபுரம் : தாராபுரத்தில், பேன்ஸி கடையில் நேற்று முன்தினம் பணம் திருடப்பட்டுள்ளது. தாராபுரம், பைபாஸ் சாலையில் உள்ள, அரசு பணியாளர் நகரில் வசிப்பவர் பொன்னுராஜ், 59; ஓய்வுபெற்ற அரசு பள்ளி ஆசிரியர். இவர், பூளவாடி ரோடு சந்திப்பு அருகே, பேன்ஸி கடை நடத்துகிறார். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, வழக்கம் ...

  மேலும்

 • சிறுமியை பாலியல் துன்புறுத்தியவர் கைது

  நவம்பர் 21,2018

  காங்கேயம் : தெருவில், விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, பாலியல் துன்புறுத்தியதாக, பெற்றோர் அளித்த புகாரின் படி, ஒருவரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், கே.வி.பழனிசாமி நகரை சேர்ந்தவர், மாதவன், 54; வாட்ச்மேனாக பணிபுரிகிறார். இவரது வீட்டின் அருகே, தெருவில் விளையாடிக் ...

  மேலும்

 • காங்கேயத்தில் மாயமான லாரி காரணம்பேட்டையில் மீட்பு

  நவம்பர் 21,2018

  காங்கேயம் : காங்கேயத்தில் மர்ம நபர்களால், கடத்தப்பட்ட லாரி, காரணம்பேட்டையில் மீட்கப்பட்டது.காங்கேயம் உடையார் காலனியை சேர்ந்த முத்துசாமி என்பவருக்கு சொந்தமான டாரஸ் லாரியை கடந்த 18ம் தேதி மாலை, காங்கேயம் கரூர் ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில், நிறுத்தியிருந்தார். அப்போது, மர்ம நபர்கள் லாரியை ...

  மேலும்

 • நிலுவைத்தொகை இழுத்தடிப்பு; துப்புரவு பணியாளர் போராட்டம்

  நவம்பர் 21,2018

  தாராபுரம் : தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், நிலுவைத்தொகை மற்றும் ஊதிய உயர்வை தரக்கேட்டு, நேற்று காலை, 30க்கும் மேற்பட்ட, துப்புரவு மற்றும் குடிநீர் தொட்டி ஊழியர்கள், தரையில் அமர்ந்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், உதவி ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் பரந்தாமன் ...

  மேலும்

 • பெண்களிடம் நகை பறித்த ஆசாமி அதிரடி கைது: 18 பவுன் பறிமுதல்

  நவம்பர் 21,2018

  கொடுமுடி : கொடுமுடி பகுதியில், பல்வேறு இடங்களில், தாலி பறிப்பில் ஈடுபட்டவனை, போலீசார் கைது செய்தனர். அவனிடம், ௧௮ பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.கொடுமுடி, மகுடேஸ்வரர் கோவில் அருகில், நேற்று காலை, பதிவெண் இல்லாத, பஜாஜ் பல்சர் பைக்கில், ஹெல்மெட் அணிந்த ஆசாமி, நின்று கொண்டிருந்தார்.கொடுமுடி ...

  மேலும்

 • குடிநீர் விற்ற டிராக்டர் பறிமுதல்

  நவம்பர் 21,2018

  சென்னிமலை : டேங்கரை இணைத்து, குடிநீர் விற்பனையில் ஈடுபட்ட, டிராக்டர் வாகனத்தை, போக்குவரத்து அதிகாரிகள், பறிமுதல் செய்தனர்.சென்னிமலையை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் சொந்தஉபயோகத்துக்கு டிராக்டர் வாங்கினார். அதில் தண்ணீர் டேங்கரை இணைத்து, குடிநீர் விற்பனையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து ...

  மேலும்

 • அரசு பள்ளியில் துணிகர திருட்டு

  நவம்பர் 21,2018

  கோபி : கோபி அருகே, அரசு பள்ளியில் திருடிய ஆசாமிகளை, போலீசார் தேடி வருகின்றனர்.கோபி அருகே, கெட்டிசெவியூரில், அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. நேற்று காலை வழக்கம்போல், ஆசிரியர்கள், மாணவர்கள் வந்தனர். அலுவலக அறை, தலைமை ஆசிரியை மற்றும் கணினி அறைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. ...

  மேலும்

 • சாக்கடையில் விழுந்த விவசாயி பலி; சென்னிமலையில் அதிர்ச்சி

  நவம்பர் 21,2018

  சென்னிமலை : சென்னிமலையில், சாக்கடை கால்வாயில் விழுந்த விவசாயி பலியான சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.சென்னிமலையை அடுத்த, முருங்கத்தொழுவு, அம்மன்கோவில் புதுார், வேப்பங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் தங்கராஜ், 54, விவசாயி. சென்னிமலையில், அரச்சலுார் சாலையில், பஸ் நிறுத்தம் அருகேயுள்ள ...

  மேலும்

 • தொழிலாளியை தாக்கி மிரட்டிய மூவர் கைது

  நவம்பர் 21,2018

  ஈரோடு : தறி பட்டறை தொழிலாளியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த, மூவர் கைது செய்யப்பட்டனர்.ஈரோடு, ராசாம்பாளையம் எம்.ஜி.ஆர்., நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 35; நேற்று முன்தினம் இரவு, டூவீலரில் வந்த மூவர், கிருஷ்ணமூர்த்தியை கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயம் அடைந்த ...

  மேலும்

 • விபத்தில் தொழிலாளி, எலக்ட்ரீஷியன் சாவு

  நவம்பர் 21,2018

  கோபி : கோபி அருகே, அப்பாச்சி பைக் மோதிய விபத்தில், காயமடைந்த கூலித்தொழிலாளி இறந்தார்.பவானி அருகே, ஓடத்துறையை சேர்ந்தவர் லோகநாதன், 38, கூலித்தொழிலாளி; மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ஐந்து, ஏழு வயது மகள்களுடன், பெற்றோருடன் வசித்து வந்தார். கடந்த, 18ல் வேலைக்கு சென்ற லோகநாதன், இரவு, 10:30 ...

  மேலும்

 • கார் டயர் வெடித்து விபத்து: காயத்துடன் தப்பிய 5 பேர்

  நவம்பர் 19,2018

  அந்தியூர்: அந்தியூர் அருகே காரின் டயர் வெடித்து, விபத்துக்குள்ளானதில், காரில் வந்த ஐந்து பேர், லேசான காயத்துடன் உயிர் தப்பினர். கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த வினோத், 26, ஆகாஷ், 25, ஸ்ரீதர், 28, ஜான் கிரண், 25, பூர்ணசந்திரரெட்டி, 27, ஆகிய ஐந்து இளைஞர்கள், விடுமுறை தினமான நேற்று, பெங்களூருவில் இருந்து ...

  மேலும்

 • பாம்பு கடித்து தொழிலாளி பலி

  நவம்பர் 19,2018

  மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி யூனியன், ஆனந்தம்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட செல்லாத்தாபாளையம் அரிஜன காலனியை சேர்ந்தவர், ராமன், 49; கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம், இரவு எட்டு மணிக்கு, அதே பகுதியில் உள்ள தோட்ட வரப்பில் நடந்து சென்றார். அப்போது அவரது வலது காலில், பாம்பு ஒன்று கடித்து விட்டு, ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X