Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
இளம்பெண் கூட்டு பலாத்காரம்: கண்டித்து கடையடைப்பு, பேரணி
நவம்பர் 14,2018

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே, 21 வயது இளம்பெண்ணை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி, கடையடைப்பு மற்றும் பேரணி நடந்தது.தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே, திருபுவனம் பகுதியைச் சேர்ந்தவர் ராதா, 21, ...

 • விடுதியில் மாணவர் தற்கொலை

  நவம்பர் 13,2018

  வல்லம்: மதுரை, பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் மாயன். தனியார் கட்டட ஒப்பந்ததாரர். இவரது மகன் ஹரிஸ், 18. இவர், வல்லம் அருகே உள்ள சாஸ்த்ரா பல்கலையில், சட்டப்படிப்பில் முதலாமாண்டு படித்து வந்தார். ஹரிஸ் பல்கலை விடுதியில் தங்கியுள்ளார். தீபாவளி விடுமுறை முடிந்து, ஹரிஸ் கல்லுாரி வந்தார்.நேற்று முன்தினம் ...

  மேலும்

 • ரூ.30 கோடி கரும்பு நிலுவை: விவசாயிகள் கறுப்பு தீபாவளி

  நவம்பர் 06,2018

  தஞ்சாவூர்: தஞ்சாவூரில், 30 கோடி ரூபாய் கரும்பு நிலுவை தொகை வழங்காததை கண்டித்து, கறுப்பு ...

  மேலும்

 • தொழிலாளி பலி

  நவம்பர் 06,2018

  தஞ்சை, அரியலுார் மாவட்டம், இருங்களாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன்,45. இவர், ஆலத்தியூரில் உள்ள ராம்கோ தனியார் சிமெண்ட் ஆலையில் ஒப்பந்தத் தொழிலாளி.ஆலையில் நேற்று, சுப்ரமணியன் வேலை செய்து கொண்டிருந்த போது, கன்வேயர் பெல்டில் சிக்கி படுகாயமடைந்தார். சக தொழிலாளர்கள் அவரை மீட்டு, ...

  மேலும்

 • அரசு பஸ் மோதி இருவர் பலி

  நவம்பர் 06,2018

  தஞ்சை, தஞ்சை அருகே, மடிகை கிராமத்தை சேர்ந்த, 48 - 50 வயதுடைய, இரு கூலி தொழிலாளர்கள் நேற்று காலை, கடை வீதிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். பட்டுக்கோட்டையில் இருந்து அரியலுார் நோக்கி சென்ற அரசு பஸ்சின் முன்னால், சைக்கிளில் சென்ற இருவரும் தவறி விழுந்தனர். அதில், பஸ் சக்கரத்தில் சிக்கி ...

  மேலும்

 • பள்ளி ஆசிரியை கொலையில் அத்தை மகன் அதிரடி கைது

  நவம்பர் 03,2018

  தஞ்சாவூர்: கும்பகோணத்தில், தனியார் பள்ளி ஆசிரியை கொலையில் துப்பு துலங்கியது. திருமணத்திற்கு மறுத்ததால், ஆசிரியையின் அத்தை மகனே, கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவனை போலீசார் கைது செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ...

  மேலும்

 • தேடப்பட்டவர் கைது

  அக்டோபர் 27,2018

  தஞ்சாவூர்: திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவி்ல் ஆத்தேரி விநாயகர் கோவிலில், 2017ம் ஆண்டு மார்ச் மாதம், ஐம்பொன்னால் ஆன விநாயகர் சிலை, பித்தளையால் ஆன சிவலிங்கம் ஆகியவை காணாமல் போனது. இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின் படி, இந்த சிலை ...

  மேலும்

 • கொலை மிரட்டல்: பா.ஜ., பிரமுகர் கைது

  அக்டோபர் 26,2018

  தஞ்சாவூர்: திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில் சிங்கநீர் குளம் தூர்வாரும் பிரச்னையில், திருவாவடுதுறை ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிக்கு கொலை மிரட்டல் விடுத்த, பா.ஜ., நகர தலைவரை, போலீசார் கைது செய்தனர். தஞ்சை, திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள ...

  மேலும்

 • சிறுமியை நிர்வாணமாக்கி சித்ரவதை: பாலியலுக்கு உட்படாததால் வெறிச்செயல்

  அக்டோபர் 25,2018

  தஞ்சாவூர் திருவையாறில், 14 வயது சிறுமியை நிர்வாணமாக்கி, மரத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்த பெண் உட்பட, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.தஞ்சை, திருவையாறைச் சேர்ந்த சண்முகம். இவருக்கு, 14 வயதில் மகள் உள்ளார். சண்முகம் மாட்டு வண்டியில், மணல் அள்ளி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். மணல் ஏற்ற ...

  மேலும்

 • ஜாமினில் வந்த வாலிபர் தலை துண்டித்து கொலை

  அக்டோபர் 25,2018

  தஞ்சாவூர்: கொலை வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளிவந்த வாலிபரின் தலையை வெட்டி, சாலையில் வீசி சென்ற சம்பவம், பட்டுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர், பட்டுக்கோட்டை நரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவன் பிரகாஷ், 22. இவன், பிரபல ரவுடி தம்பா கார்த்தி என்பவனை, ஆகஸ்ட் மாதம், நண்பர்கள் ஏழு ...

  மேலும்

 • புல்லட் மீது டேங்கர் லாரி மோதி தஞ்சையில் மூவர் பரிதாப பலி

  அக்டோபர் 24,2018

  தஞ்சாவூர்: தஞ்சை அருகே, டேங்கர் லாரி மோதி, புல்லட்டில் பயணித்த மூவர், பரிதாபமாக உயிரிழந்தனர். தஞ்சை, மகர்நோம்புச்சாவடியைச் சேர்ந்தவர் கலைவாணி, 47. இவரது உறவினர்கள் குலோத்துங்கன், 35, அபினேஷ், 7. இவர்கள் மூவரும் நேற்று மதியம், அம்மாபேட்டையில் நடந்த உறவினர் இல்ல விழாவில் பங்கேற்க, ராயல் என்பீல்ட் ...

  மேலும்

 • ரூ. 2000 கள்ள நோட்டை கொடுத்து நகை கடையில் மோசடி

  அக்டோபர் 21,2018

  தஞ்சாவூர்: தஞ்சை நகை கடையில், 2,000 ரூபாய் கள்ள நோட்டுகளை கொடுத்து, நகை வாங்கிச் சென்ற மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.தஞ்சை, காசுக்கடை தெருவில் உள்ள நகைக்கடையில், நேற்று முன்தினம் மாலை, 3:00 மணிக்கு, கடை உரிமையாளர் இருந்த போது, டூ வீலரில் வந்த இருவரில், 50 வயது மதிக்கத்தக்க ஒருவர், 2 சவரன் நகை ...

  மேலும்

 • காவிரியில் குளித்த 4 பேர் பலி

  1

  அக்டோபர் 20,2018

  தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே, கபிஸ்தலம் காவிரி ஆற்றில் குளித்த, ஆறு மாணவர்கள் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். இதில், நான்கு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன; இருவரை தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் சீதாலட்சுமிபுரம் வழியே செல்லும் காவிரி ஆற்றில், அப்பகுதியைச் சேர்ந்த, ஏழு ...

  மேலும்

 • கணக்கு கேட்டதால் தம்பி கொலை

  அக்டோபர் 20,2018

  தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், சித்தப்பட்டுவைச் சேர்ந்தவன் சின்னப்பா, 40; கூலித்தொழிலாளி. இவனது தம்பி இளையராஜா, 35; வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு, மகன் மகள் உள்ளனர். இளையராஜா வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை, தன் அண்ணன் சின்னப்பாவிற்கு அனுப்பி வந்தார். சமீபத்தில் ...

  மேலும்

 • காவிரி ஆற்றில் மூழ்கி 4 பேர் பலி

  அக்டோபர் 19,2018

  கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கபிஸ்தலம் காவிரி ஆற்றில் குளித்த 4 மாணவர்கள் ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X