Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
சிக்கல் கோவில் நெரிசலில் சிக்கி இன்ஸ்பெக்டர் பரிதாப பலி
நவம்பர் 14,2018

1

நாகப்பட்டினம்: நாகை அடுத்த, சிக்கல் சிங்காரவேலவர் கோவில் கந்தசஷ்டி விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, போலீஸ் இன்ஸ்பெக்டர், பக்தர்கள் நெரிசலில் சிக்கியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தார்.நாகை அடுத்த, சிக்கலில் ...

 • ஓய்வு பெற்ற ஆசிரியை சடலம் மீட்பு

  நவம்பர் 13,2018

  மயிலாடுதுறை: நாகை மாவட்டம், சீர்காழி தாலுகா பச்சை பெருமாள் நல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சியாமளா, 65;ஓய்வு பெற்ற தலைமைஆசிரியை.கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இவர், சில நாட்களாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை, வீடு உள் பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று சியாமளா வீட்டிலிருந்து ...

  மேலும்

 • போதையில் கோஷ்டி மோதல்: காயமடைந்த 15 பேர், 'அட்மிட்'

  1

  நவம்பர் 08,2018

  நாகப்பட்டினம்: நாகை அருகே, மது போதையில் இரு பிரிவினர் மோதிக் கொண்டதை தடுக்க வந்தவர்களுக்கும் உருட்டு கட்டை அடி விழுந்ததால், 15 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.நாகை அடுத்த ஆவராணியைச் சேர்ந்தவர், சூர்யா, 20. நேற்று முன்தினம் கடைத்தெருவில் நண்பர்களுடன் மது போதையில் பேசிக்கொண்டிருந்தார். ...

  மேலும்

 • 10 மூடை சாராயம் கடத்தல்: ஆம்னி பஸ் பறிமுதல்

  நவம்பர் 06,2018

  மயிலாடுதுறை: ஆம்னி பஸ்சில் 10 மூடைகளில் 2,500 சாராய பாக்கெட்டுகள் கடத்தி வந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்; பஸ் பறிமுதல் செய்யப்பட்டது. நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே, நண்டலாறு சோதனை சாவடியில், பொறையாறு போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காரைக்காலில் இருந்து வந்த ஆம்னி பஸ்சை ...

  மேலும்

 • சாராயம் கடத்தல்4 பேர் கைது

  நவம்பர் 06,2018

  மயிலாடுதுறை, ஆம்னி பஸ்சில், 10 மூட்டைகளில், 2,500 சாராய பாக்கெட்கள் கடத்தி வந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்; பஸ் பறிமுதல் செய்யப்பட்டது.நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே, நண்டலாறு சோதனை சாவடியில், பொறையாறு போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காரைக்காலில் இருந்து வந்த ஆம்னி பஸ்சை ...

  மேலும்

 • வைத்தியநாத சுவாமி கோவிலின் தல விருட்சம் வேருடன் சாய்ந்தது

  நவம்பர் 02,2018

  மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன் கோவில் தல விருட்சம், தொடர் மழையால், வேருடன் சாய்ந்தது.நாகை மாவட்டம், சீர்காழி தாலுகா, வைத்தீஸ்வரன்கோவிலில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான, தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தில், முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கு ...

  மேலும்

 • குழந்தை எரிப்பு நரபலியா?

  அக்டோபர் 30,2018

  நாகை: நாகப்பட்டினம் மாவட்டம், தெற்குபொய்கை நல்லுார், இ.சி.ஆரை ஒட்டிய வீரன் கோவில் அருகேயுள்ள குளக்கரையில், குழந்தையின் உடல் எரிக்கப்பட்டு எலும்புகள் கிடப்பதாக, அவ்வழியாக சென்றவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.வேளாங்கண்ணி போலீசார் சென்று பார்த்த போது, தீயில் கருகிய நிலையில் ...

  மேலும்

 • சிறுமிக்கு தொல்லை: மாணவன் கைது

  அக்டோபர் 28,2018

  மயிலாடுதுறை: நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா பெருங்குடி கிராமத்தைச் சேர்ந்த, 18 வயது தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவன், பக்கத்து வீட்டில் தனியாக இருந்த, 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான். சிறுமியின் அழுகை சத்தம் கேட்டு, அவரது தாய் ஓடி வருவதைக் கண்ட ரஞ்சித், அங்கிருந்து ...

  மேலும்

 • பேராசிரியரின் பாலியல் தொந்தரவு

  அக்டோபர் 23,2018

  மயிலாடுதுறை: அரசு கலைக் கல்லூரி யில், மாணவியருக்கு, பாலியல் தொந்தரவு அளித்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த புத்தூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 500க்கும் மேற்பட்ட மாணவ ...

  மேலும்

 • மின்சாரம் தாக்கி சிறுமி பலி

  அக்டோபர் 22,2018

  மயிலாடுதுறை: நாகையில், மின்சாரம் தாக்கி சிறுமி பலியானார். நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த, திருவெண்காடு, சம்பாகட்டளை பகுதியைச் சேர்ந்தவர், சித்ரா, 10. அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், 5ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விடுமுறை என்பதால், வீட்டின் அருகில், சித்ரா விளையாடிக் ...

  மேலும்

 • லாரியை சிறைபிடித்து மறியல்

  அக்டோபர் 20,2018

  மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே ஓராண்டிற்கு முன் போடப்பட்ட தார்சாலை சேதமடைந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே ஆனந்ததாண்டவபுரம் மானாந்திருசாவல் வரை 6 கி.மீ தூரத்திற்கு பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு ...

  மேலும்

 • பள்ளி மாடியில் இருந்து விழுந்த பிளஸ் 1 மாணவி படுகாயம்

  அக்டோபர் 18,2018

  மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள அரசுப் பள்ளியின் முதல் மாடியில் இருந்து விழுந்த, பிளஸ் 1 மாணவி, படுகாயம் அடைந்தார். கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் ...

  மேலும்

 • கல்லூரி மாணவி தற்கொலை: கேலி செய்த இருவர் கைது

  அக்டோபர் 17,2018

  மயிலாடுதுறை: வரம்பு மீறி கிண்டல் செய்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக, இருவரை போலீசார் கைது செய்தனர்.நாகை மாவட்டம், டி. மணல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன், 55; மீனவர். இவரது மகள் ராகவி, 19, பூம்புகார் அரசு கல்லூரியில், பி.காம்., ...

  மேலும்

 • சீர்காழி அருகே அரசியல்வாதிகளுக்கு கிராம மக்கள் தடை

  9

  அக்டோபர் 14,2018

  மயிலாடுதுறை: நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த தொடுவாய் கிராம மீனவர் கவியரசன். இவர், கடந்த 10ம் ...

  மேலும்

 • சீர்காழியில் கஞ்சா விற்ற பெண் கைது

  3

  அக்டோபர் 02,2018

  மயிலாடுதுறை: நாகை மாவட்டம், சீர்காழி பகுதியில் கஞ்சா விற்றதாக கிருத்திகா (24) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1, 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த சீர்காழி போலீசார், தலைமறைவான ராமு என்பவரை தேடி ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X