Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு
செப்டம்பர் 21,2018

காரைக்குடி;காரைக்குடி பெரியார் சிலை அருகில் கடந்த 18ம் தேதி அனுமதியின்றி, பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வழக்கு பதிந்த வடக்கு எஸ்.ஐ., மணிமொழி தி.க.,வை சேர்ந்த ...

 • சூதாடிய 11 பேர் மீது வழக்கு

  செப்டம்பர் 21,2018

  காரைக்குடி;காரைக்குடி வடக்கு எஸ்.ஐ.,சரவணன் லாட்ஜில் சோதனை மேற்கொண்டார். அப்போது அறை எண் 203-ல் காட்டுதலைவாசல் ஹபிப்ரகுமான்,30, ஆறுமுகநகர் முகம்மது சித்திக்,45, மீனாட்சிபுரம் அப்துல்மஜீத்,50, காட்டு தலைவாசல் ஷாஜகான், ஜாகிர் உசேன், மஜித்தெரு நிறைகுளத்தான், இப்ராகிம், சகுபர்சாதிக், அப்துல் அஜீஸ், ...

  மேலும்

 • இயந்திரம் பறிமுதல்

  செப்டம்பர் 21,2018

  தேவகோட்டை;தேவகோட்டை அருகே சிலாமேகநாடு ஆற்று பகுதியில் எஸ்.ஐ.,மீனாட்சி சுந்தரம் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மணல் கடத்திய இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். தப்பியவர் குறித்து ...

  மேலும்

 • போலீசை தாக்கிய மணல் கொள்ளையர்கள்

  செப்டம்பர் 21,2018

  காரைக்குடி;சாக்கோட்டை எஸ்.ஐ. வசந்தி போலீசாருடன் இணைந்து நேற்று கண்டனுார் ரயில்வே கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டியை சேர்ந்த பாண்டியராஜ்,32, பெரியசாமி ஆகியோர் லாரியில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது கண்டறியப்பட்டது.லாரியை பறிமுதல் செய்த எஸ்.ஐ., ...

  மேலும்

 • வங்கி கொள்ளை வழக்கு: மூன்று பேர் கைது

  செப்டம்பர் 21,2018

  காளையார்கோவில்;காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் மோகன் நேற்று மறவமங்கலம் அய்யனார் கோயில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்தவர்களை விசாரித்தபோது அவர்கள் காளையார்கோவில் குண்டாகுடை கல்யாணசுந்தரம்,34, ராமநாதபுரம் சிகில்ராஜவீதி தினேஷ்குமார்,29, மறவமங்கலம் கீழத்தெரு ...

  மேலும்

 • மானாமதுரை அருகே மர்மமான முறையில் 25 மயில்கள் உயிரிழப்பு

  3

  செப்டம்பர் 21,2018

  மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரம் வயல்வெளி பகுதிகளில் மர்மமான முறையில் ...

  மேலும்

 • கோயில் சுவரை இடித்தவர் கைது

  செப்டம்பர் 21,2018

  ாளையார்கோவில்:காளையார்கோவில் - பரமக்குடி ரோட்டில் அரசு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாரியம்மன் கோயிலும், அதை சுற்றி காம்பவுண்ட் சுவரும் கட்டப்பட்டது.இந்த இடத்தின் அருகே சிலருக்கு பட்டா நிலம் உள்ளது. அவர்களில் ஒருவரான ஆண்டிச்சியூரணியை சேர்ந்த பெரியண்ணன் மகன் ...

  மேலும்

 • பெண்ணை தாக்கி நகை பறிப்பு

  செப்டம்பர் 21,2018

  காரைக்குடி;பள்ளத்துார் அருகே கொத்தரியை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மனைவி வசந்தாள்,60. இருவரும் நேற்று குன்றக்குடி கோயிலுக்கு சென்று விட்டு கொத்தரிக்கு திரும்பினர். சூரக்குடி - கொத்தரி ரயில்வே கேட் அருகே வரும்போது பின்னால் டூவீலரில் வந்த இரண்டு வாலிபர்கள், டூவீலரை எட்டி உதைத்துள்ளனர். கீழே ...

  மேலும்

 • போலி விசா: மோசடி செய்தவர் கைது

  செப்டம்பர் 19,2018

  சிவகங்கை:சார்ஜாவிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி போலி 'விசா' கொடுத்து இருவரிடம் ரூ10 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.திருப்புத்துார் கோட்டையிருப்பைச் சேர்ந்த சின்னையா மகன் பாண்டீஸ்வரன்,53. இவர் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜன்சி நிறுவன தரகராக வேலை செய்து வந்தார். ...

  மேலும்

 • மெடிக்கல் சீட் மோசடி 3 பேர் மீது வழக்கு

  செப்டம்பர் 19,2018

  காரைக்குடி:சென்னை கே.கே நகரை சேர்ந்தவர் தேவராஜன்,53. இவரது மகன் பிரவீன். 2015ல் பிளஸ் 2 முடித்தார். தேவராஜன் அவரது மகனை சென்னையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லுாரியில் சேர்ப்பதற்காக, காரைக்குடியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரும், ஐ.ஜே.கே., இளைஞரணி நிர்வாகியுமான அமலன் என்பவர் மூலம் காணிக்கைராஜை ...

  மேலும்

 • அனுமதியின்றி தர்ணா நந்தினி தந்தையுடன் கைது

  செப்டம்பர் 19,2018

  காரைக்குடி:இயற்கை வழி மனிதநேய இயக்க ஒருங்கிணைப்பாளராக உள்ளவர் மதுரையை சேர்ந்த நந்தினி. சட்ட கல்லுாரி மாணவியாக இருக்கும்போது அவரது தந்தையார் ஆனந்தனுடன் இணைந்து மதுவுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டார். இதற்காக 70-க்கும் மேற்பட்ட முறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று காரைக்குடியில் ...

  மேலும்

 • வழிப்பறி இருவர் கைது

  செப்டம்பர் 19,2018

  சிங்கம்புணரிசிங்கம்புணரி அருகே கோட்டைவேங்கைபட்டியைச் சேர்ந்தவர் பாண்டிச்செல்வம் மனைவி லெட்சுமி 29. இவர் செப். 13ம் தேதி இரவு கோட்டைவேங்கைபட்டி அருகே சென்ற போது அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்கசங்கிலியை 2 பேர் வழிப்பறிசெய்து தப்பினர்.கொள்ளையர்கள் விட்டுச் சென்ற அலைபேசியை கைப்பற்றிய ...

  மேலும்

 • லாரிகள் பறிமுதல்

  செப்டம்பர் 19,2018

  சிங்கம்புணரி;சிங்கம்புணரி அருகே புழுதிபட்டி வழியாக மணல் கடத்தி வருவதாக வந்த தகவலையடுத்து, புழுதிபட்டி சப்---இன்ஸ்பெக்டர் கருணாநிதி வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது புதுக்கோட்டையில் இருந்து கோவை பகுதிக்கு இரண்டு டிப்பர் லாரிகளில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. லாரிகளை ...

  மேலும்

 • இந்து அறநிலையத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

  செப்டம்பர் 19,2018

  சிவகங்கை;திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துாரில் நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் குடும்ப பெண்களை அவதுாறாக பேசியதாகவும், அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் சிவகங்கையில் ...

  மேலும்

 • மணல் திருடிய லாரி பறிமுதல்

  செப்டம்பர் 19,2018

  திருப்புத்துார்;திருப்புத்துார் பாலாற்றில் மணல் திருடிய லாரியை பறிமுதல் செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.சிங்கம்புணரியிலிருந்து திருப்புத்துார் பெரியகண்மாய்க்கு பாலாறு செல்கிறது. வழிக்கிராமங்களில் இந்த ஆற்றில் தொடர்ச்சியாக மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. கடந்த 2005க்குப் பின் இந்த ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X