Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
பாரத் பெட்ரோலிய நிறுவன கிடங்கு எதிரே தீ: டீசலை கள்ளத்தனமாக பதுக்கி விற்பதால் விபரீதம்
செப்டம்பர் 22,2018

கரூர்: கரூர் அருகே, பாரத் பெட்ரோலிய நிறுவன கிடங்கு எதிரே, பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசல் பேரலில் தீப்பிடித்ததால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், பெட்ரோலிய நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.கரூரில், ஆத்தூர் பூலாம்பாளையத்தில் ...

  • பால் வியாபாரிக்கு மிரட்டல்: தொழிலாளர் இருவர் கைது

    செப்டம்பர் 22,2018

    குளித்தலை: நிலத்தில் முட்செடி, மரங்கள் வெட்டும் போது ஏற்பட்ட தகராறில், பால் வியாபாரியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த, தொழிலாளர் இருவர் கைது செய்யப்பட்டனர். குளித்தலை அடுத்த, கடவூர், சுக்காம்பட்டியை சேர்ந்தவர் காமாநாயக்கர், 45; பால்வியாபாரி. இவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள முட்செடிகள், மரங்களை ...

    மேலும்

  • காளை மாடுகள் திருட்டு: இருவர் கைது

    செப்டம்பர் 22,2018

    குளித்தலை: கட்டுத்தறியில் கட்டியிருந்த காளை மாடுகளை திருடிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர். குளித்தலை அடுத்த, மாயனூர் பஞ்., வடுகப்பட்டியை சேர்ந்தவர் ராமநாதன், 43, இவர், இரண்டு காளை மாடுகளை வீட்டில் வளர்த்து வந்தார். கட்டுத்தறியில் கட்டி வைத்திருந்த, 90 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அந்த மாடுகள், ...

    மேலும்

  • அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு

    செப்டம்பர் 22,2018

    அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே அழுகிய நிலையில் இளம்பெண் சடலம் மீட்கப்பட்டது. வடுகபட்டி கள்ளிக்காட்டுத் தோட்டத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், 45, இவருடைய முதல் மனைவி, ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், இளம் வயதிலேயே இறந்துவிட்டார். பின்னர் மறுமணம் செய்து கொண்டார். இளைய மனைவிக்கு ஒரு பெண் குழந்தை ...

    மேலும்

  • அரசு டவுன் பஸ் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயம்

    செப்டம்பர் 21,2018

    குளித்தலை: குளித்தலை அடுத்த, நச்சலூர் கிராமத்திற்கு திருச்சி மெயின்கார்ட்கேட்டில் இருந்து, அரசு டவுன் பஸ் வந்து செல்கிறது. நேற்று முன்தினம் இரவு, 9:30 மணியளவில் டவுன் பஸ், நச்சலூர் கிராமத்திற்கு வந்தபோது, நங்கவரம் வாரிக்கரை பிரிவு சாலையில், எதிரே அதிவேகமாக வேன் வந்தது. இதனால், பஸ் டிரைவர் ...

    மேலும்

  • நிலப்பிரச்னையில் முன்விரோதம்:மூதாட்டியை தாக்கிய இருவர் கைது

    செப்டம்பர் 20,2018

    குளித்தலை: நிலப்பிரச்னையில் உள்ள முன்விரோதத்தால், மூதாட்டியை கட்டையால் தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர். குளித்தலை அடுத்த, திம்மாச்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சலை, 60; கூலித்தொழிலாளி. கடந்த, 15 காலை, 8:30 மணியளவில், உறவினர் ராமதாஸ், 34, என்பவருடன் வீட்டுக்கு முன்னால் நின்றிருந்தார். அப்போது அதே ...

    மேலும்

  • கணினி ஆப்பரேட்டரை கல்லால் தாக்கியவர் மீது வழக்கு

    செப்டம்பர் 20,2018

    குளித்தலை: குளித்தலையை அடுத்த மேட்டுமருதூரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன், 26, திருச்சி தனியார் நிறுவனத்தில் கணினி ஆப்பரேட்டராக பணியாற்றுகிறார். இவருக்கு எதிர்வீட்டில் வசிப்பவர் முத்துக்குமார், 37, இவர் தன் வீட்டில் மின்சாரம் விட்டுவிட்டு வருவதாக, மின்கம்பத்தில் உள்ள ஒயரை குச்சியால் ...

    மேலும்

  • மின்மோட்டார் திருடிய 3 வாலிபர்கள் கைது

    செப்டம்பர் 20,2018

    குளித்தலை: குளித்தலை அருகே, குடியிருப்பு பகுதியில் மின் மோட்டார் திருடிய மூவர் கைது செய்யப்பட்டனர். குளித்தலை அருகே, சுங்ககேட் மணப்பாறை சாலை பகுதியில் வசிப்பவர் ஜெயராஜ், 50; அதே பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி, 63, இவர்கள் இருவரது வீட்டிலும், கடந்த, 16 இரவு, குடிநீர் ஏற்றுவதற்காக வைத்திருந்த ...

    மேலும்

  • பஞ்சாயத்து எழுத்தரிடம் ஐந்து பவுன் நகை பறிப்பு

    செப்டம்பர் 20,2018

    கரூர்: க.பரமத்தி அருகே, பஞ்சாயத்து பெண் எழுத்தரிடம், தங்கச் சங்கிலியை மர்ம ஆசாமிகள் பறித்துச் சென்றனர். கரூர் அடுத்த, க.பரமத்தி விஸ்வநாதபுரியை சேர்ந்தவர் கலாதேவி, 45; விஸ்வநாதபுரி கிராம பஞ்சாயத்தில் எழுத்தராக உள்ளார். இவர் நேற்று காலை, 11:00 மணிக்கு, பிளஷர் மொபட்டில், கரூர் சாலை, புதுக்கநல்லி பகுதியில் ...

    மேலும்

  • நிலத்தகராறில் பெண்ணை தாக்கி மிரட்டல் விடுத்த தம்பதி கைது

    செப்டம்பர் 19,2018

    குளித்தலை: குளித்தலை அடுத்த, சேங்கல் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கருப்புசாமி, கூலித் தொழிலாளி. அவர் மனைவி தேவிகா, 33, அதே பகுதியை சேர்ந்தவர் நாகராஜ், 35; தனியார் பஸ் ஓட்டுனர். இவர்கள் வீடு அருகருகே உள்ளது. இவர்களுக்கிடையே ஏற்கனவே நிலப் பிரச்சினையில் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், கடந்த 13ல், ...

    மேலும்

  • போலீஸ் பணிக்கு மகன் தேர்வாகவில்லை: எஸ்.ஐ.,யிடம் தகராறு செய்த பெண் கைது

    செப்டம்பர் 18,2018

    குளித்தலை: போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.ஐ.,யிடம் தகராறு செய்த பெண் கைது செய்யப்பட்டார்.குளித்தலை அடுத்த, கீழசக்கரகோட்டை கிராமத்தை சேர்ந்த சேகர் மனைவி நிர்மலா, 46, இவர் மகன் சம்பத், கடந்த, 2001ல், தமிழக போலீஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவர் மீது போலீசில் வழக்கு நிலுவையில் இருப்பதால், தகுதி நீக்கம் ...

    மேலும்

  • இளம்பெண்ணை கொலை செய்து வாய்க்காலில் வீசிய வாலிபர் கைது

    செப்டம்பர் 17,2018

    கரூர்: வாங்கல் அருகே, வாய்க்காலில் இறந்து கிடந்த இளம்பெண், கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.கரூர் அடுத்த, வாங்கல் சங்கரம்பாளையத்தைச் சேர்ந்த பரமானந்தம் என்பவர் மகள் பேபி, 21, நாமக்கல் மாவட்டம், மோகனூரில், பேக்கரியில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த, 13ல், சங்கரம்பாளையம் அருகே உள்ள பாப்புலர் ...

    மேலும்

  • ஆப்பரேட்டரிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது

    செப்டம்பர் 16,2018

    குளித்தலை: திருச்சி மாவட்டம், சிறுகமணியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 22; இவர் கரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆப்பரேட்டராக வேலை செய்து வருகிறார். குளித்தலை அடுத்த, மேலமாயனூர் அரசு தொடக்கப் பள்ளி அருகே, நேற்று முன்தினம் காலை, நடந்து சென்றார். அப்போது, பின்னால் ஹோண்டா பைக்கில் வந்த, கட்டளை ...

    மேலும்

  • மின்சாரம் தாக்கி பள்ளிச் சிறுவன் பலி

    செப்டம்பர் 15,2018

    கரூர்: கரூர் அருகே, மின்சாரம் தாக்கியதில், பள்ளிச் சிறுவன் உயிரிழந்தான். கரூர் அருகே, கருப்பன்கவுண்டன்புதூரைச் சேர்ந்த மணிவண்ணன் மகன் மாயவன், 10; கணபதிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான். விநாயகர் சதுர்த்தியையொட்டி, ஊரில் சிலை வைத்து, அலங்கார மின்விளக்கு ...

    மேலும்

  • வாய்க்காலில் தவறி விழுந்து விவசாயி பலி

    செப்டம்பர் 15,2018

    கரூர்: வாங்கல் அருகே, வாய்க்காலில் தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தார். கரூர் அருகே, வாங்கல் சங்கரன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன், 65; விவசாயி. இவர் நேற்று மதியம், 3:30 மணிக்கு, பாசன வாய்க்காலில் இருந்து, விவசாய நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராத ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X