Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
இருவர் மாயம்
நவம்பர் 13,2018

தேனி:மதுரையை சேர்ந்தவர்கள் ஜெயபாண்டி,38, சையது முகமது புசாரி. இருவரும் வீரபாண்டி முல்லை பெரியாறு தடுப்பணையில் குளித்தனர். ஜெயபாண்டி மாயமானார். அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டாரா என வீரபாண்டி போலீசார் ...

 • ஒருவர் கைது

  நவம்பர் 13,2018

  வருஷநாடு:வருஷநாடு அருகே செங்குளத்தை சேர்ந்த 13 வயது சிறுமி தென்னந்தோப்பில் இருந்தபோது அதே ஊரைச் சேர்ந்த முருகன் ,55, என்பவர் கிண்டல் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளார். கடமலைக்குண்டு போலீசார் முருகனை கைது ...

  மேலும்

 • மாணவி தற்கொலை

  நவம்பர் 13,2018

  பெரியகுளம்:பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த கலையரசன் மகள் சங்கீதா, 13. பெரியகுளம் தனியார் பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வந்தார். வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர், மனவேதனையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண் டார். ...

  மேலும்

 • தாக்கியவர் கைது

  நவம்பர் 12,2018

  பெரியகுளம்:பெரியகுளம் தென்கரை இந்திராபுரிதெருவைச் சேர்ந்தவர் சின்னச்சாமி, 42. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கஜேந்திரனுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கஜேந்திரன், அவரது நண்பர்கள் பரத், ஆனந்த், பாண்டியராஜ் ஆகியோர், சின்னச்சாமியை பாட்டிலால் அடித்து காயப்படுத்தினர். ...

  மேலும்

 • ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 லட்சம் மோசடி குடும்பத்தையே தேடுது போலீஸ்

  நவம்பர் 12,2018

  பெரியகுளம்:பெரியகுளத்தில் ஏலச்சீட்டு நடத்தி 25 பேரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த கணவன், மனைவி, மகனை வடகரை போலீசார் தேடி வருகின்றனர்.பெரியகுளம் வடகரை பூச்சந்தை சேர்ந்தவர் சவுந்திரராஜன், 52. இவரது மனைவி கிருஷ்ணவேணி, 45, மகன் விவேக், 27. மூவரும், ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு நடத்தினர். கிருஷ்ணவேணி மகளிர் ...

  மேலும்

 • நீதிபதியின் தங்க 'வாட்ச்' மாயம்

  நவம்பர் 12,2018

  தேனி:மதுரை நாகமலை புதுகோட்டையை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவர் மதுரை மாவட்ட நீதிமன்ற குடும்ப நல நீதிபதியாக உள்ளார். அக். 27 ல் தேனி உழவர்சந்தை ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் அணிந்திருந்த ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள இரண்டே முக்கால் பவுன் ...

  மேலும்

 • பஸ் விபத்தில் தப்பிய பயணிகள்

  நவம்பர் 12,2018

  சின்னமனுார்: ஹைவேலிஸ் பேரூராட்சிக்கு உட்பட்ட மகாராஜாமெட்டில் இருந்து சின்னமனுாருக்கு நேற்று காலை தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. அதனை மணலாரை சேர்ந்த டிரைவர் ராஜா இயக்கினார்.மலைச்சாலையில் 11:30 மணிக்கு அடுக்குப்பாறை அருகே 'ஆக்சில்' உடைந்து நிலை தடுமாறியது. டிரைவர் சாமர்த்தியமாக ...

  மேலும்

 • மதுவிற்ற நால்வர் கைது

  நவம்பர் 12,2018

  தேனி:தேனி அருகே வயல்பட்டி வீரணன்,41, தாடிச்சேரி கருப்பையா,27, டொம்புச்சேரி வீரபத்திரன்,50, பாலார்பட்டி மச்சக்காளை,38, ஆகியோர் அதேபகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தனர். தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் அவர்களை கைது செய்தனர். 20 மதுபாட்டில்கள் பறிமுதல் ...

  மேலும்

 • ஆறு பேர் மீது வழக்கு

  நவம்பர் 12,2018

  பெரியகுளம்:மதுரை மாவட்டம் பன்னக்குடியைச் சேர்ந்தவர் ஞானமணி, 30. பெரியகுளம் வடகரையில்தங்கை வீட்டிற்கு வந்திருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன், அவரது உறவினர்கள் முத்தையா, சிவா, ஜோதி, வேணி, பிரேமலதா ஆகியோர் முன்விரோதம் காரணமாக ஞானமணி , தங்கையை அவதுாறாகப்பேசி, கம்பால் அடித்து ...

  மேலும்

 • தாக்கியவர் கைது

  நவம்பர் 12,2018

  பெரியகுளம்:பெரியகுளம் தென்கரை இந்திராபுரிதெருவைச் சேர்ந்தவர் சின்னச்சாமி, 42. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கஜேந்திரனுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கஜேந்திரன், அவரது நண்பர்கள் பரத், ஆனந்த், பாண்டியராஜ் ஆகியோர், சின்னச்சாமியை பாட்டிலால் அடித்து காயப்படுத்தினர். ...

  மேலும்

 • '108' ல் 'குவா... குவா...'

  நவம்பர் 11,2018

  தேவாரம், தேவாரத்தை சேர்ந்த ராமலிங்கம் மனைவி கிருஷ்ணவேணி, 26. இந்த தம்பதியருக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இரண்டாவது பிரசவத்திற்கு தேவாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். நேற்று மகப்பேறு டாக்டர்கள் இல்லாத நிலையில் பிரசவ வலி ஏற்பட்டதால் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு ...

  மேலும்

 • போடியில் காங்., ஆர்ப்பாட்டம்

  நவம்பர் 11,2018

  போடி பண மதிப்பு இழப்பு நடவடிக்கை என்ற பெயரில் நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டி, மத்திய பா.ஜ., அரசைக்கண்டித்து போடியில் காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.நகர தலைவர் முசாக் மந்திரி, மாவட்ட துணைத்தலைவர் சன்னாசி, மாநில ...

  மேலும்

 • சிறுவன் பலி

  நவம்பர் 11,2018

  தேனி, தேனி அருகே கொடுவிலார்பட்டியை சேர்ந்த பெருமாள் மகன் தனுஷ்கோபி,11. இவர் அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்தார். அதேபகுதியில் கண்மாய்கரை அருகே விளையாடி கொண்டிருந்த போது காலில் பாம்பு கடித்து இறந்தார். பழனிசெட்டிபட்டி போலீசார் ...

  மேலும்

 • சிறுவன் பலி

  நவம்பர் 10,2018

  தேனி, தேனி அருகே கொடுவிலார்பட்டியை சேர்ந்த பெருமாள் மகன் தனுஷ்கோபி,11. இவர் அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்தார். அதேபகுதியில் கண்மாய்கரை அருகே விளையாடி கொண்டிருந்த போது காலில் பாம்பு கடித்து இறந்தார். பழனிசெட்டிபட்டி போலீசார் ...

  மேலும்

 • தேனியில் தொடர்மழையால் தக்காளி விளைச்சல் பாதிப்பு கவலையில் விவசாயிகள்

  நவம்பர் 10,2018

  தேனி, தேனி அருகே தொடர் மழையால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X