Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
யானை தாக்கி முதியவர் படுகாயம்:சாலை வசதி இல்லாததால் போராட்டம்
செப்டம்பர் 22,2018

பந்தலுார்:பந்தலுார் அருகே, அம்புரோஸ் வளைவு பகுதியில் யானை தாக்கி முதியவர் காயமடைந்தார்.பந்தலுார் அருகே, அம்புரோஸ் வளைவு, ஈட்டி மரச் சோலை என்ற இடத்தில், 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியை சேர்ந்தவர் ...

 • அரசு பஸ் விபத்து ஐந்து பேர் காயம்

  செப்டம்பர் 22,2018

  மஞ்சூர்:மஞ்சூர் - எடக்காடு சாலையில் அரசு பஸ் தடுப்பில் மோதிய விபத்தில் ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டது.ஊட்டியிலிருந்து நேற்று காலை, 9:00 மணிக்கு தங்காடு, எடக்காடு வழியாக மஞ்சூர் அடுத்துள்ள முள்ளிமலை கிராமத்திற்கு அரசு பஸ் சென்றது. குந்தா மேல்முகாம் மின்வாரிய குடியிருப்பு அருகே ஒரு வளைவில் பஸ் ...

  மேலும்

 • பூட்டை உடைத்து 14 சவரன் திருட்டு

  செப்டம்பர் 22,2018

  ஊட்டி:ஊட்டி மவுன்ட் பிளசன்ட், எச்.பி.ஆர்., காலனியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி, ரோகிணி, ஊட்டி அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு, ரோகிணி, இரவு பணிக்கு சென்றார். மர்ம நபர் நள்ளிரவில் வீட்டின் ...

  மேலும்

 • விபத்துகளில் இருவர் காயம்

  செப்டம்பர் 21,2018

  பந்தலுார் : பந்தலுார் அருகே, கொளப்பள்ளி பேக்டரி மட்டம் பகுதியை சேர்ந்தவர் சாந்தி,38. நேற்று மதியம் சாலையோர கடையில் நின்றிருந்தபோது, அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். சுல்தான்பத்தேரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.* சேரம்பாடி சந்தனமாக்குன்னு பகுதியை ...

  மேலும்

 • நீலகிரிக்கு இடம்பெயர்ந்த வவ்வால்கள் : கேரள காடுகளில் உணவு தட்டுப்பாடு

  செப்டம்பர் 20,2018

  குன்னுார்: கேரளாவில் தொடர்மழையின் காரணமாக, வனங்களில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டதால், நீலகிரிக்கு வவ்வால்கள் அதிகளவில் இடம்பெயர்ந்து வந்துள்ளன.கேரள மாநிலத்தில் கடந்த ஜூலை, ஆக., மாதங்களில் கொட்டி தீர்த்த மழையால் வரலாறு காணாத பாதிப்புகள் ஏற்பட்டன. மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை போன்று, வன ...

  மேலும்

 • புல்வெளியில் மண் குவியல்

  செப்டம்பர் 20,2018

  ஊட்டி: ஊட்டி தலைகுந்தா புல்வெளியில் தேங்கியுள்ள மண் குவியல், மழை நாட்களில் அடித்து செல்லும் பட்சத்தில், காமராஜர் அணையின் நீரின் சேமிப்பு குறைய வாய்ப்புள்ளது.ஊட்டி நகரில் ஓடும் தண்ணீர் முழுவதும், படகு இல்லம் ஏரி வழியாக, காமராஜர் அணைக்கு செல்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, தண்ணீரில் அடித்து ...

  மேலும்

 • ஓட்டை, உடைசல் பஸ் பயணிகள் கடும் பாதிப்பு

  செப்டம்பர் 20,2018

  பந்தலுார்,: கூடலுாரிலிருந்து குந்தலாடி வழியாக, அய்யன் கொல்லிக்கு இயக்கப்படும் பஸ்சில், ஏற்பட்டுள்ள ஓட்டையால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். கூடலுாரிலிருந்து பந்தலுார், குந்தலாடி வழியாக, மாநில எல்லையான பாட்டவயல் மற்றும் அய்யன்கொல்லி பகுதிக்கு இரண்டு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ...

  மேலும்

 • மிரட்டும் யானைகள் விரட்டும் வனத்துறை

  செப்டம்பர் 19,2018

  பந்தலுார்: பந்தலுார் அருகே அம்மன்காவு குடியிருப்புகளை ஒட்டி முகாமிட்டிருந்த யானைகளை வனத்திற் குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.பிதர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட அம்மன்காவு காவல் கோபுரம் அருகேயுள்ள குடியிருப்புகளை ஒட்டி ஆறு யானைகள் கொண்ட கூட்டம் முகாமிட்டது. இதனருகே, ...

  மேலும்

 • புதுமண தம்பதியை கொலை செய்தவர் கைது

  செப்டம்பர் 19,2018

  பந்தலுார்: கேரள மாநிலம் வயநாட்டில், புதுமண தம்பதியரை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.கேரளா மாநிலம் வயநாடு மானந்தவாடி அருகே, குட்டியாடி பகுதியை சேர்ந்தவர் உம்மர்,28. இவரின் மனைவி பாத்திமா,21. உம்மர் பாக்கு தோட்டங்களை குத்தகைக்கு எடுத்து பாக்கு பறித்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு ...

  மேலும்

 • காட்டெருமை நடமாட்டம் பயந்து ஓடியவர்கள் காயம்

  செப்டம்பர் 19,2018

  குன்னுா: குன்னுார் ரயில்வே ஸ்டேஷனில், துாய்மை பிரசார இயக்கம் துவங்கப்பட்டது.நாடு முழுவதும் அக்., 2ல் துாய்மை இந்தியா தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சேலம் கோட்ட ரயில்வே சார்பில், அனைத்து ரயில் ஸ்டேஷன்களிலும், 'ஸ்வச் தா ஹய் சேவா பக்வாரா 2018' என்ற துாய்மை பிரசாரம், 15 நாட்கள் நடத்தப்பட்டு ...

  மேலும்

 • குடியிருப்புக்குள் யானைகள் : தொழிலாளர்கள் ஓட்டம்

  செப்டம்பர் 19,2018

  கூடலுார்: கூடலுார், பாண்டியார் டானடீயில் யானையை பார்த்து ஓடிய தொழிலாளி கீழே விழுந்து காயமடைந்தார். கூடலுார், பாண்டியார் டான்டீ தொழிலாளர்கள் குடியிருப்பை ஒட்டிய, வனப்பகுதியில் மூன்று யானைகள் முகாமிட்டுள்ளன. நேற்று முன்தினம், நள்ளிரவு, யானைகள் தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நுழைந்துள்ளது. ...

  மேலும்

 • : ஆம்புலன்ஸ்சில் ஹவாலா பணம்? டிரைவரிடம் விசாரணை

  செப்டம்பர் 19,2018

  குன்னுார் : சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில், ஹவாலா பணம் கடத்தி வருவதாக வந்த புகாரை தொடர்ந்து, குன்னுாரில் வாகனம் பிடிக்கப்பட்டு டிரைவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து, நீலகிரிக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஹவாலா பணம் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதே ...

  மேலும்

 • காட்டுப்பன்றி தாக்கியதில் பெண் தொழிலாளி காயம்

  செப்டம்பர் 19,2018

  கோத்தகிரி: கோத்தகிரி அருகே, காட்டுப்பன்றி தாக்கியதில் பெண் தொழிலாளி காயமடைந்தார்.கோத்தகிரி ஜக்கனாரை ஆடுபெட்டு பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி பார்வதி. இவர், நேற்று முன்தினம் அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை செய்துக்கொண்டிருந்தார். அப்போது, தேயிலை செடிகளுக்குள் மறைந்திருந்த ...

  மேலும்

 • பல்லாங்குழி சாலைகளை சீரமைக்காததால் ஓட்டுனர்கள் கவலை

  செப்டம்பர் 19,2018

  ஊட்டி: 'ஊட்டியில் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சாலைகளை சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. ஊட்டி சுற்றுலா கார் சுமோ மேக்சிகேப் ஓட்டுனர் நலச்சங்க தலைவர் கோவர்தன் முதல்வருக்கு அனுப்பிய மனு: ஊட்டிக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் ...

  மேலும்

 • சாலையோர அபாய மரங்களால் ஆபத்து : மழை வந்தால் பயணிகளுக்கு சிக்கல்

  செப்டம்பர் 19,2018

  ஊட்டி: ஊட்டி - குன்னுார் இடையே, சாலையோரத்தில் வேர்ப்பிடிப்பு இல்லாமல் உள்ள அபாய மரங்களால், ஆபத்து அதிகரித்துள்ளது.நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இருந்து, குன்னுார் வழியாக மேட்டுப்பாளையம் உட்பட, சமவெளி பகுதிக்கு அரசு பஸ்கள், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்றுவருகின்றன. நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X