Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
கோஷ்டி மோதலில் 5 பேர் காயம்3 ராணுவவீரர்கள் உட்பட 4 பேர் கைது
செப்டம்பர் 19,2018

திருமங்கலம்: மேலஉரப்பனுார் தவராஜ், 55. இவருக்கும் பக்கத்து வீடு சந்தோஷத்திற்கும், 55, விரோதம் இருந்தது. தவராஜ் மகன் ராணுவவீரர் சிவராமனுக்கு திருமணம் முடிந்து குடியிருக்கும் தெரு வழியாக சீர்வரிசை பொருட்களை கொண்டு சென்றனர். ...

 • 850 கிலோ ரேஷன் அரிசி அதிகாரிகள் பறிமுதல்

  செப்டம்பர் 19,2018

  மதுரை:மதுரையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 850 கிலோ ரேஷன் அரிசி, சீனி உட்பட பல பொருட்களை குடிமைப்பொருள் அதிகாரிகள் கைப்பற்றினர்.குடிமைப்பொருள் தாசில்தார் சரவணப்பெருமாள் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் கலாவதி, முருகன் ஆகியோர் கருப்பாயூரணியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அரசு ...

  மேலும்

 • பெண்ணை ஏமாற்றியவர் கைது

  செப்டம்பர் 19,2018

  வாடிப்பட்டி: நாகமலைபுதுக்கோட்டை கிளாநேரி திரவியம் மகன் ஈஸ்வரன், 29. சமையல் மாஸ்டர். இவர் 22 வயது உறவினர் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி நெருங்கி பழகியுள்ளார். பின் திருமணம் செய்ய மறுத்தார். பெண் கொடுத்த புகாரின்படி சமயநல்லுார் மகளிர் போலீசார் விசாரித்து ஈஸ்வரனை கைது ...

  மேலும்

 • சிறையில் சோதனை

  செப்டம்பர் 18,2018

  மதுரை:சென்னை புழல் சிறை கைதிகள் சொகுசு வாழ்க்கை நடத்துவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு, தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.வேலுார், சேலம் உள்ளிட்ட சிறைகளில் சோதனை நடத்தப்பட்டது. மதுரை சிறையில் நேற்று முன் தினம் டி.ஐ.ஜி., பழனி தலைமையில் எஸ்.பி., ஊர்மிளா, ஜெயிலர் ...

  மேலும்

 • பஸ் கண்ணாடி உடைப்பு

  செப்டம்பர் 18,2018

  மேலுார்:சிங்கம்புணரியில் இருந்து மேலுாருக்கு நேற்று இரவு அரசு டவுன் பஸ் சென்றது.பஸ்சை மதுரையை சேர்ந்த செல்வபாண்டி,40.ஒட்டினார்.மேலுார் அருகே நாவினிப்பட்டபகுதிக்கு வந்த போது பின்னால் டூ வீலரில் வந்த இருவர் கல் வீசி தாக்கியதில் பஸ்சின் பின் பக்க கண்ணாடி உடைந்தது. போலீசார் விசாரிக்கின்றனர். ...

  மேலும்

 • உசிலம்பட்டி அருகே கருக்கலைப்பின் போது பெண் பலி

  4

  செப்டம்பர் 18,2018

  உசிலம்பட்டி: சட்ட விரோதமாக எழு மாத கருவை கலைக்க முயன்ற போது பெண் உயிரிழந்தார். மதுரை, உசிலம்பட்டி அருகே உத்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமர். இவரது மனைவி ராமுத்தாயி (30). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். ராமுத்தாயி, மீண்டும் கர்ப்பமுற்றார். ஏழு மாதங்கள் கடந்த நிலையில், சட்டவிரோதமாக ஸ்கேன் ...

  மேலும்

 • கல்லூரி விடுதியில் கஞ்சா 4 மாணவர்களிடம் விசாரணை

  செப்டம்பர் 18,2018

  மதுரை: மதுரையில் கல்லுாரி விடுதியில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தொடர்பாக 4 மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் கண்காணிப்பிலான தனிப்படை போலீசார் தபால்தந்திநகர் செக் போஸ்டில் சோதனையில் ஈடுபட்டது. அப்போது டூ வீலரில் வந்த இருவர் கஞ்சா ...

  மேலும்

 • சில்மிஷ வாலிபர் கைது

  செப்டம்பர் 17,2018

  வாடிப்பட்டி: அலங்காநல்லுார் அருகே வலசை அழகர் மகன் அன்பரசன், 27. வெல்டராக உள்ளார். இவர் 14 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக சமயநல்லுார் அனைத்து மகளிர் போலீசார் ‛போஸ்கோ' சட்டத்தில் கைது ...

  மேலும்

 • 17 வழக்குகளில் தேடப்பட்டவர் கைது

  செப்டம்பர் 17,2018

  மதுரை;மதுரையில் கொலை உட்பட 17 வழக்குகளில் தேடப்பட்ட ரவுடி 'கவாத்து' திருப்பதியின் தம்பி குண்டுமணி என்ற முத்துராமலிங்கம்,40, கைது செய்யப்பட்டார்.மதுரை ஜீவாநகரைச் சேர்ந்த இவர் சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே நேருபாண்டி என்பவரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டவர். சில ...

  மேலும்

 • பஸ்சில் தீ

  செப்டம்பர் 17,2018

  மேலுார்,மேலுாரில் இருந்து நேற்று இரவு மதுரைக்கு 15 பயணிகளுடன் அரசு டவுன் பஸ் சென்றது. நரசிங்கம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே சென்ற போது இன்ஜி்ன் கோளாறு காரணமாக தீ பிடிக்கவே பயணிகள் கீழே இறங்கினர்.அருகில் பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த இளைஞர்கள் செந்தில்,பாரதி ஆகியோர் விரைந்து தீயை அணைத்தனர்.அதனால் உயிர் ...

  மேலும்

 • விவசாயி பலி

  செப்டம்பர் 16,2018

  திருமங்கலம்:திருமங்கலம் அருகே செங்கப்படை கிராமத்தை சேர்ந்த விவசாயி பாலு, 30. இவர் நேற்று இரவு திருமங்கலம் காய்கறி மார்க்கெட்டில் வியாபாரத்தை முடித்து விட்டு டூ வீலரில் ெஹல்மெட் அணியாமல் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். ராஜபாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, சேடபட்டி பிரிவில் எதிரே ...

  மேலும்

 • மான் பலி

  செப்டம்பர் 16,2018

  கொட்டாம்பட்டி,ப். 17 -கொட்டாம்பட்டி அருகே பள்ளபட்டி நான்கு வழிச்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 வயது பெண் புள்ளி மான் இறந்தது. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தெரிவித்தனர். வெள்ளமலையில் இருந்து தண்ணீர் குடிக்க ரோட்டை கடக்க முயன்ற போது வாகனம் மோதி மான் இறந்திருக்கலாம் என ...

  மேலும்

 • மானபங்கம்: வாலிபர் கைது

  செப்டம்பர் 16,2018

  திருமங்கலம் : மவுலானா ஆசாத் தெருவை சேர்ந்த கல்லுாரி மாணவி ஒருவர் திருமங்கலம் கல்லுாரியில் இளங்கலை பட்டம் இறுதியாண்டு படிக்கிறார். திருமாலை சேர்ந்த அஜீத்குமாரும் இதே கல்லுாரியில் இறுதி ஆண்டு படிக்கிறார். நான்கு ஆண்டுகளாக இருவரும் காதலித்தனர். திருமணம் செய்வதாக கூறி அஜீத்குமார் மானபங்கம் ...

  மேலும்

 • நாய் கடித்து மான் பலி

  செப்டம்பர் 16,2018

  திருமங்கலம்:திருமங்கலம் தாலுகா ராயபாளையம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பின்புறம் உள்ள அய்யனார் கோயில் வளாகத்தில் 2 வயது மதிக்கத்தக்க பெண் மானை நாய்கள் விரட்டி கடித்தன. இதில் பலத்த காயமடைந்த மான் இறந்தது. வனத்துறையினர் மான் உடலை மருத்துவ பரிசோதனை செய்து வனப்பகுதியில் ...

  மேலும்

 • சிறுமியிடம் சில்மிஷம்: பெயிண்டர் கைது

  செப்டம்பர் 16,2018

  வாடிப்பட்டி;சமயநல்லுார் காந்திநகரை சேர்ந்த முத்தையா மகன் மூர்த்தி,22.பெயிண்டர். இவர் பக்கத்து கிராமத்தை சேர்ந்த 15வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.சிறுமியின் பெற்றோர் புகாரினை தொடர்ந்து சமயநல்லுார் அனைத்து மகளிர் போலீசார் போஸ்கோ சட்டத்தில் கைது செய்தனர். ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X