Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
வேன் - லாரி மோதல்: 2 பேர் பலி
டிசம்பர் 10,2018

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியை அடுத்துள்ள, முதலைகுளத்தை சேர்ந்தவர், முத்துக்குட்டி 47, மீன்வியாபாரி.அதே பகுதியை சேர்ந்த, இசக்கித்தாய் 60, கணேசன், 40, ஆகியோருடன், ராஜா, 30, என்பவரது லோடு வேனில், ...

 • நெல்லை சிறுவர்கள் காப்பகத்தில் இருந்து 7 பேர் தப்பியோட்டம்

  2

  டிசம்பர் 09,2018

  திருநெல்வேலி:நெல்லை சந்திப்பில் உள்ள சிறுவர் காப்பகத்தில் இருந்து 7 சிறுவர்கள் நள்ளிரவில் ...

  மேலும்

 • தம்பதியை அரிவாளால் வெட்டி நகைபறிப்பு

  டிசம்பர் 07,2018

  திருநெல்வேலி:நெல்லை மாவட்ட எல்லையில், பைக்கில் வந்த தம்பதியை அரிவாளால் வெட்டி 5 பவுன் நகை ...

  மேலும்

 • ரூ. 25 ஆயிரம் லஞ்சம் நாங்குநேரி தாசில்தார் கைது அடங்கமாட்றாங்கய்யா...!

  டிசம்பர் 07,2018

  திருநெல்வேலி:சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, நாங்குநேரி ...

  மேலும்

 • குழந்தை கொலை : தாய் கைது

  1

  டிசம்பர் 05,2018

  நெல்லை மாவட்டம், மேலப்பாட்டத்தைச் சேர்ந்தவர் நாராயணன், 34. இவரது மனைவி மகராசி, 29. சிவமகேஷ்வரி, 3, என்ற பெண் குழந்தை இருந்தது. கருத்து வேறுபாட்டால், மகராசி, குழந்தையுடன், தாய் வீட்டில் வசித்தாள்.நேற்று காலை, குழந்தை சிவமகேஷ்வரி, வீட்டில் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தாள். மகராசியை காணவில்லை. ...

  மேலும்

 • ஓடும் காரில் தீ

  1

  டிசம்பர் 05,2018

  திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், வீரகேரளம்புதுார் அரசு, ஐ.டி.ஐ., ஆசிரியர்,மாரியப்பன், 34. இவர், நேற்று மாலையில் பணி முடிந்து, தன் காரில் வந்தார். நெல்லை ஜங்ஷன், அரவிந்த் கண் மருத்துவமனை அருகே வந்தபோது, காரின் முன்பகுதியில் திடீரென தீப்பற்றியது. காரை ஓரமாக நிறுத்தி மாரியப்பன் கீழே இறங்கிவிட்டார். கார் ...

  மேலும்

 • பேச மறுத்த காதலியை கொலை செய்த காதலன்

  நவம்பர் 27,2018

  திருநெல்வேலி:கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்தவர் மெர்ஸி, திருநெல்வேலி ஜவுளிக்கடையில் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரியாக இருந்தார். இவருக்கும் திருநெல்வேலி மகிழடியை சேர்ந்த ரவிச்சந்திரனுக்கும் காதல் ஏற்பட்டு, கருத்து வேறுபாடு காரணமாக சில நாட்களாக ரவிச்சந்திரனிடம் பேசுவதை மெர்ஸி ...

  மேலும்

 • கேரள மருத்துவ கழிவுகள் ஏற்றி வந்த 27 லாரிகளுக்கு ரூ. 17 லட்சம் அபராதம்

  1

  நவம்பர் 23,2018

  திருநெல்வேலி, கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொட்ட வந்த 27 லாரிகள் சோதனையில் சிக்கின. 17 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.கேரள மாநிலத்தில் இருந்து கோழி மற்றும் இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகளை தமிழகத்திற்கு செல்லும் லாரிகளில் அனுப்பி வைப்பது தொடர்ந்து ...

  மேலும்

 • தென்காசியில் ஆம்னிவேன் மோதி 4 பேர் உயிரிழப்பு

  1

  நவம்பர் 21,2018

  திருநெல்வேலி: நெல்லை அருகே டூவிலர் மீது ஆம்னிவேன் மோதிய விபத்தில் கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பலியாயினர்.திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே கணக்குப்பிள்ளை வலசையை சேர்ந்தவர் சுரேஷ் 32. அங்குள்ள மரஅறுப்பு ஆலையில் பணியாற்றிவருகிறார். இன்று(நவ.,21) தமது ...

  மேலும்

 • நெல்லை: பாளையங்கோட்டை சிறையில் திடீர் சோதனை

  2

  நவம்பர் 17,2018

  நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மொபைல், போதை பொருட்களை கைதிகள் பயன்படுத்துகின்றனரா என போலீசார் சோதனை ...

  மேலும்

 • எஸ்.ஐ., மீது கந்துவட்டி வழக்கு

  நவம்பர் 17,2018

  திருநெல்வேலி, துாத்துக்குடியைச் சேர்ந்த, பழைய இரும்பு வியாபாரி சித்திரைகுமார், 43. கோரம்பள்ளத்தில் வசிக்கும், எஸ்.ஐ., சங்கரிடம், 2014ல், 5 லட்சம் ரூபாய் கடன் பெற்றார். வட்டி, அசலுடன் மொத்த தொகையை திருப்பி செலுத்தி, அடமானமாக கொடுத்திருந்த சொத்துப் பத்திரத்தை கேட்டார். எஸ்.ஐ., தர மறுத்து ...

  மேலும்

 • நெல்லையில் வாலிபர் கொலை

  1

  நவம்பர் 14,2018

  திருநெல்வேலி: நெல்லை பஸ் ஸ்டாண்டில் வினோத்குமார், 30, இரவில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.திருநெல்வேலியை அடுத்துள்ள கொட்டாரத்தை சேர்ந்தவர் வினோத்குமார். நெல்லை பஸ் ஸ்டாண்டில் இரவில் தங்குவதும், பிச்சைக்காரர்கள், வறியவர்களிடம் பணம் பறிப்பது, ரவுடித்தனம் செய்வது என இருந்தார்.நேற்று முன்தினம் ...

  மேலும்

 • ரயிலில் அடிபட்டு ஆசிரியர் பலி

  நவம்பர் 13,2018

  திருநெல்வேலி: திருநெல்வேலி, பெருமாள்புரத்தை சேர்ந்தவர் முருகன், 48. நேற்று காலை அன்புநகர் அருகே நடைபயிற்சி சென்றவர் சென்னை-- திருச்செந்துார் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு பலியானார். அவர் தவறி விழுந்து இறந்தாரா, தற்கொலையா என போலீசார் ...

  மேலும்

 • பள்ளியில் வாலிபர் தற்கொலை

  நவம்பர் 13,2018

  திருநெல்வேலி :திருநெல்வேலி மாவட்ட கடற்கரை கிராமம் கூட்டப்புளியை சேர்ந்த மீனவர் கிறிஸ்டோபர். இவர், அதே ஊரை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்துள்ளார். அதற்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.அவர் தாக்கப்பட்டுள்ளார். நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவ மனையில் சிகிச்சையில் இருந்த ...

  மேலும்

 • மாணவியை வெட்டியவருக்கு வலை

  நவம்பர் 11,2018

  திருநெல்வேலி: திருநெல்வேலி, ஏர்வாடி அருகே ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர், பிரியங்கா 20. வங்கி தேர்வு பயிற்சிக்கு சென்றுவருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் இசக்கிமுத்து 21, பிரியங்கா மீது ஒரு தலைக்காதலில் இருந்துள்ளார்.அடிக்கடி போனில் பேசி தொந்தரவு கொடுத்துள்ளார். நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X