Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
பன்றிக்காய்ச்சல் பாதிப்பு : சிறுவன், சிறுமி உட்பட மூவர் பலி
நவம்பர் 14,2018

துாத்துக்குடி: துாத்துக்குடி அரசு மருத்துவமனையில், பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன், உயிரிழந்தார்.துாத்துக்குடியைச் சேர்ந்த கட்டட தொழிலாளியின் மகன் சக்திகபிலன், 11; அங்குள்ள பள்ளியில், 6ம் ...

 • மூதாட்டியிடம் நகை பறிப்பு

  நவம்பர் 09,2018

  துாத்துக்குடி:துாத்துக்குடி மடத்துாரில் வின்சென்ட் என்பவரது மனைவி கமலராஜ் 85, தனியே வசித்துவருகிறார். நேற்று அதிகாலை 3:00 மணியளவில் நான்கு பேர் கும்பல், துாங்கிகொண்டிருந்தவரின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கியும் கத்தியை காட்டி மிரட்டியும் அவர் கழுத்தில் கிடந்த 18 பவுன் தங்க செயினை பறித்து ...

  மேலும்

 • அரசு பஸ் கண்டக்டர் மீது எஸ்.ஐ., தாக்குதல் 3 மணி நேரம் போராட்டம்

  நவம்பர் 06,2018

  துாத்துக்குடி, கோவில்பட்டி பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ் கண்டக்டரை எஸ்.ஐ., தாக்கியதை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் இரவு, அரசு பஸ் கிளம்பியது. கண்டக்டர் ரூபன் குமார், பஸ் ...

  மேலும்

 • சசிகலா புஷ்பாவை கண்டித்து 2வது நாளாக ஆர்ப்பாட்டம்

  நவம்பர் 03,2018

  துாத்துக்குடி;எம்.பி., சசிகலா புஷ்பாவை கண்டித்து, இரண்டாவது நாளாக, துாத்துக்குடியில் அரசு ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.துாத்துக்குடி மாவட்டத்தில், மத்திய அரசு திட்டப்பணிகளின் வளர்ச்சி குறித்த ஆய்வு கூட்டம் நேற்று முன்தினம் நடப்பதாக இருந்தது. பின், குழுவின் ...

  மேலும்

 • துாத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சசிகலா புஷ்பா எம்.பி., போராட்டம்

  நவம்பர் 02,2018

  துாத்துக்குடி:மத்திய அரசு திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டதால், ...

  மேலும்

 • சூரியஒளி பேனல் மோசடி: மதுரை ஆர்.டி.ஓ., மீது வழக்கு

  அக்டோபர் 30,2018

  துாத்துக்குடி: சூரியஒளி மின்சார பேனல்கள் தயாரிப்பதாக கூறி 7 லட்சம் மோசடி செய்ததாக மதுரை ஓய்வு பெற்ற ஆர்.டி.ஓ., செந்தில்வேல், 62, உள்ளிட்ட இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். துாத்துக்குடியை சேர்ந்தவர் சிதம்பரம் 54. கார் புரோக்கர். இவரிடம் மதுரை, மீனாட்சியம்மன் நகரில் வசிக்கும் ...

  மேலும்

 • கார், வேன் மோதல்:தந்தை, மகள் பலி

  அக்டோபர் 29,2018

  துாத்துக்குடி:ஸ்ரீவைகுண்டம் அருகே கார், வேன் நேருக்கு நேர் மோதியதில், தந்தை, மகள் பலியாயினர்.துாத்துக்குடி மாவட்டம், உடன்குடி, பெருமாள்புரத்தை சேர்ந்தவர், ராஜகோபால் 37. நெல்லையில் நேற்று, உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க, மனைவி கவிதா, 30, மகள்கள், இந்துஜா, 7, பிரனிஷ், 3, தங்கை, முத்துசெல்வி, 34, ...

  மேலும்

 • 7 பேரை துாக்கிலிட வலியுறுத்தி

  அக்டோபர் 03,2018

  ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும், பேரறிவாளன் உட்பட, ஏழு பேரை துாக்கிலிட வலியுறுத்தி, ...

  மேலும்

 • தி.மு.க., -- எம்.எல்.ஏ., சகோதரர் மாயம்

  1

  செப்டம்பர் 29,2018

  திருச்செந்துார் தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணனின் சகோதரர் மாயமானது குறித்து விசாரணையை, மதுரை தல்லாகுளம் போலீசார் தொடர உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை தபால் தந்திநகர் ராம் ஆனந்த். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது:என் தந்தை ...

  மேலும்

 • தூத்துக்குடி இன்ஸ்பெக்டர் வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை

  செப்டம்பர் 06,2018

  துாத்துக்குடி: குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக துாத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் சம்பத் வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் 10 மணிநேரம் சோதனை நடத்தினர்.இவ்வழக்கில் நேற்று டி.ஜி.பி., ராஜேந்திரன் வீட்டில் சோதனை நடந்தது. டி.ஜி.பி., தனிப்பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிவர் சம்பத். தற்போது ...

  மேலும்

 • பாஸ்போர்ட்டுடன் ஆஜராக சோபியாவுக்கு போலீஸ், 'சம்மன்'

  4

  செப்டம்பர் 06,2018

  துாத்துக்குடி: விமானத்தில், பா.ஜ.,வை விமர்சித்து கோஷம் எழுப்பிய மாணவி சோபியா, பாஸ்போர்ட்டுடன், ...

  மேலும்

 • கழுகுமலை தீப்பெட்டி ஆலையில் தீ

  ஆகஸ்ட் 25,2018

  துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் கழுகுமலை வெங்கடேஸ்வரபுரத்தில், ராஜேந்திரன் என்பவர் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறார். ஆலையின் ஒரு பகுதியில் குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். நேற்று காலையில் ஆலையில் ஒரு பகுதியில் தீப்பற்றிக்கொண்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் வந்து தீயை ...

  மேலும்

 • மனைவி, கள்ளக்காதலன் கொலை: கணவன் போலீசில் சரண்

  ஆகஸ்ட் 24,2018

  துாத்துக்குடி: கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியையும், அவரது காதலனையும் வெட்டிக்கொலை செய்த கணவர் போலீசில் சரணடைந்தார்.துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மும்மலைப்பட்டியை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் 36. இவர் கேரளாவில் வேலை பார்க்கிறார். இவருடைய மனைவி தங்கமாரியம்மாள் 34. இவர்களுக்கு ஒரு மகள், ...

  மேலும்

 • யாகத்தில் தவறி விழுந்து புரோகிதரின் மகன் பலி

  ஆகஸ்ட் 18,2018

  துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தைச் சேர்ந்த புரோகிதர் சங்கரநாராயணன். கோவில்களில் யாக பூஜைகளை நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாக, அவரது மகன் வெங்கடேஷ், 19, உடன் செல்வார். நேற்று காலை, சூரங்குடி அருகே காளியம்மன் கோவில் கொடை விழாவில், யாகசாலை பூஜை நடந்தது. இதில், சங்கரநாராயணன், ...

  மேலும்

 • ஸ்ரீவைகுண்டத்தில் பள்ளி மேற்கூரை இடிந்து 2 பேர் காயம்

  ஜூன் 28,2018

  ஸ்ரீவைகுண்டம்: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆழ்வார் திருநகரியில் பள்ளி ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் மற்றும் ஆசிரியை ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X