Advertisement
Advertisement
Advertisement
ஏறுமுகத்தில் பருப்பு விலை
மே 28,2014

சென்னையில் இரண்டு மாதங்களாக உணவு தானிய பருப்பு வகைகள் ஏறுமுகத்தில் செல்வதாக வியாபாரிகள் கூறுகின்றனர். கொத்தவால்சாவடியில் உள்ள உணவு தானிய மொத்த விலை விற்பனை கடைகளில், கடந்த இரண்டு மாதங்களாக பாசிப்பருப்பு மற்றும் ...

 • கச்சா எண்ணெய் கசிவு இழப்பீடு கோரி வழக்கு

  ஏப்ரல் 29,2014

  சென்னை : நிலத்தடி நீரில் கச்சா எண்ணெய் கலந்து, பாதிக்கப்பட்டோர் இழப்பீடு கோரிய வழக்கில், பாரத் பெட்ரோலியம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.சென்னை துறைமுகத்தில் இருந்து வட சென்னை பகுதியில் உள்ள பெட்ரோலிய நிறுவனங்களுக்கு, குழாய்கள் மூலம் கச்சா ...

  மேலும்

 • வர்த்தக சபை தேர்தலை புறக்கணிக்க திரைப்பட தயாரிப்பாளர்கள் முடிவு

  ஏப்ரல் 26,2014

  சென்னை : சென்னையில், நாளை நடக்க இருக்கும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தேர்தலை, புறக்கணிக்கப் போவதாக, தமிழக தயாரிப்பாளர், வினியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். தென்னிந்திய திரைப்பட வர்த்த சபையில், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ...

  மேலும்

 • தங்கம் விலை குறைவு

  ஏப்ரல் 22,2014

  சென்னை : நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 32 ரூபாய் குறைந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,802 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,416 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 29,970 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, ...

  மேலும்

 • மீன் விலை உயர்வு அசைவ பிரியர்களுக்கு சிக்கல்

  ஏப்ரல் 22,2014

  சென்னை : மீன்பிடி தடையால், வரத்து குறைந்து, தமிழகம் முழுவதும் மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மீன் விலை, வழக்கத்தை விட, 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.மீன்களின் இன விருத்தியைக் கருத்தில் கொண்டு, தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதிகளில், ஏப்., 15 முதல், 45 நாட்களுக்கு ...

  மேலும்

 • ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

  ஏப்ரல் 11,2014

  சென்னை : நேற்று, ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு, 120 ரூபாய் அதிகரித்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,760 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,080 ரூபாய்க்கும்; 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 29,520 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 15 ரூபாய் உயர்ந்து, 2,775 ...

  மேலும்

 • 'பிராட்பேண்ட்' கட்டணம் உயர்வு

  ஏப்ரல் 10,2014

  சென்னை : பி.எஸ்.என்.எல்., தரைவழி, 'பிராட்பேண்ட்' சேவை கட்டணம், 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பயன்பாட்டு அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இக்கட்டண உயர்வு, மே 1 முதல், அமலாகிறது. பொதுத்துறை தொலை தொடர்பு நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., வெளியிட்டுள்ள அறிக்கை: நகரங்களில் வீடுகளுக்கு ...

  மேலும்

 • தங்கம் விலை ரூ.88 உயர்வு

  ஏப்ரல் 09,2014

  சென்னை : நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 88 ரூபாய் உயர்ந்தது. சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,738 ரூபாய்க்கும், ஒரு சவரன், 21,904 ரூபாய்க்கும்; 24 காரட் 10 கிராம் சுத்த தங்கம், 29,290 ரூபாய்க்கு விற்பனையானது.இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 11 ரூபாய் உயர்ந்து, 2,749 ...

  மேலும்

 • ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,392 வீழ்ச்சி

  மார்ச் 27,2014

  சென்னை : இம்மாதத்தில் மட்டும், ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு, 1,392 ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது. சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,736 ரூபாய்க்கும், ஒரு சவரன், 21,888 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 29,260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 1,392 சரிவு இந்நிலையில், ...

  மேலும்

 • ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 குறைவு

  மார்ச் 09,2014

  சென்னை :கடந்த வாரத்தில் மட்டும், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 296 ரூபாய் குறைந்துள்ளது. சர்வதேச நிலவரங்களால், கடந்த வாரத்தில், உள்நாட்டில், தங்க ஆபரணங்கள் விலை, அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட்ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,847 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22 ஆயிரத்து 776 ...

  மேலும்

 • வரத்து குறைவால் மீன் விலை திடீர் உயர்வு

  மார்ச் 02,2014

  சென்னை : மீன்வரத்து குறைவால், சென்னையில் மீன் விலை திடீரென அதிகரித்துள்ளது. விலைஉயர்ந்தாலும், சந்தையில் மக்கள் கூட்டம் குறையவில்லை.தமிழகத்தில், கடந்த சில நாட்களாக மீன் விலை திடீரென அதிகரித்துள்ளது. சென்னை சந்தைகளிலும் வழக்கத்தை விட மீன் விலை 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சில தினங்களுக்கு ...

  மேலும்

 • ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு

  பிப்ரவரி 26,2014

  சென்னை : நேற்று, ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு, 8 ரூபாய் உயர்ந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,875 ரூபாய்க்கும், ஒரு சவரன், 23 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 30,750 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, ...

  மேலும்