Advertisement
dinamalar-advertisement-tariff-2018
போலீஸ் செய்திகள்
ஜூலை 23,2018

கேலி செய்தவர்கள் மீது வழக்குராமநாதபுரம்: பிச்சாவலசையை சேர்ந்தவர் நவீத், இவர் ராமநாதபுரம் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் பஸ்சில் செல்லும் போது, அதே பள்ளியில் படிக்கும் மாணவிகளை தெற்குதரவை காலனியை ...

  • போலீஸ், விபத்து செய்திகள்

    ஏப்ரல் 23,2018

    பெண்ணிடம் நகை திருட்டுகீழக்கரை : ஏர்வாடி தர்கா அருகே சடைமுனியன்வலசையை சேர்ந்தவர் தர்மர், இவரது மனைவி முருகவள்ளி,28. நேற்று முன்தினம் இரவு, காற்று வாங்க வீட்டின் கதவை திறந்து வைத்து துாங்கினார்.வீட்டின் உள்ளே நுழைந்த நபர் முருகவள்ளியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க நகையை திருடி தப்பினார்.தீ ...

    மேலும்

  • போலீஸ் செய்திகள்...

    மே 01,2016

    டாஸ்மாக் விற்பனையாளர் மீது வழக்கு: மதுவிற்றவர் கைதுமுதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே திருவரங்கத்தை சேர்ந்தவர் அப்துல் குத்துாஸ், 36. இவர் திருவரங்கத்தில் மதுபாட்டில்கள் விற்றுள்ளார். கீழத்துாவல் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் அப்துல்குத்துாசை கைது செய்து, 95 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தார். ...

    மேலும்

  • போலீஸ் செய்திகள்...

    மார்ச் 17,2016

    சிறுமிகளுக்கு திருமணம் செய்ய முயன்றவர் கைதுதிருவாடானை: திருப்பாலைக் குடியை சேர்ந்த மேகனா,15, என்ற சிறுமிக்கும், அதே கிராமத்தை சேர்ந்த செந்தில்குமாருக்கும் திரு மணம் நடத்த முயற்சி செய்வதாக மாவட்ட சமூக நல அலுவலர் குணசேகரி, திருவாடானை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். திருமண முயற்சிக்கு ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X