Advertisement
dinamalar-advertisement-tariff-2018
போலீஸ் செய்திகள்
மே 29,2018

அலைபேசி திருடன் கைதுபழநி: பழநி அருகே கோதைமங்கலத்தைச் சேர்ந்தவர் வாய்க்கால்துரை,23. பழநி அடிவாரப்பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்தார். போலீசார் விசாரணையில் அலைபேசி திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. பழநி ...

  • போலீஸ் செய்திகள்

    மே 01,2018

    மின்சாரம் தாக்கி பலிதேனி:பூமலைக்குண்டைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்,55. இவர் கோயிலில் அக்னி சட்டி எடுக்க தேவையான குச்சிகளை ஒடிக்க அதேபகுதி பரமன் என்பவரின் தோட்டத்தில் உள்ள மரத்தில் ஏறினார். மேலே சென்ற உயர் மின் அழுத்த ஒயரில் இருந்து மின்சாரம் தாக்கியதில் ராஜேந்திரன் கீழே விழுந்து இறந்தார். ...

    மேலும்

  • போலீஸ் செய்திகள்

    ஏப்ரல் 17,2018

    கொலை வழக்கில் ஒருவர் கைது கம்பம்: கம்பம் உலகத்தேவர் வீதியை சேர்ந்தவர் மகேந்திரன் 37; கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் தன்னுடன் இருந்த நண்பரை கிண்டல் செய்துள்ளார்.அருகில் இருந்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பொன் னர் ,30, என்பவர் கண்டித்துள்ளார். அதற்கு அவ ரின் குடும்பத்தை ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X