Advertisement
dinamalar-advertisement-tariff-2018
போலீஸ் செய்திகள்...
ஆகஸ்ட் 11,2018

இருவர் கைதுகீரனுார்: பழநி கீரனுார் அருகே அத்திமரத்துவலசில் தண்டபாணி ரோட்டில் நடந்து சென்றார். இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டுபேர் அவரது அலைபேசியை பறித்துச் சென்றனர். அக்கம் பக்கக்தினர் உதவியுடன் இருவரையும் பிடித்து ...

  • போலீஸ் செய்திகள்

    ஜனவரி 22,2017

    திண்டுக்கல்லில் நகை திருட்டு திண்டுக்கல்: திண்டுக்கல் உத்தனம்பட்டியை சேர்ந்தவர் ராமர்,65. இவரது மகள் ஜான்சியை சிங்கப்பூருக்கு வழி அனுப்புவதற்காக மதுரை சென்றிருந்தார். வீட்டிற்கு திரும்பிபோது, பீரோவில்இருந்த 10 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் திருடு போனது. தாலுகா போலீசார் ...

    மேலும்

  • போலீஸ் செய்திகள்

    நவம்பர் 28,2016

    மாணவிகள் மாயம்செம்பட்டி: சித்தையன்கோட்டையிலுள்ள தனியார் பள்ளியின் ஏழாம்வகுப்பு மாணவிகள் 3 பேர் மதியம் உணவு இடைவேளையில் வெளியே சென்றனர்.மதியம் மீண்டும் பள்ளிக்கு திரும்பி வரவில்லை. பள்ளி நிர்வாகத்தினர் பெற்றோரிடம் விசாரித்தபோது மாணவிகள் மூவரும் வீட்டிற்குச் செல்லாமல் மாயமானது ...

    மேலும்

  • போலீஸ் செய்திகள்

    ஆகஸ்ட் 01,2016

    பழநி சிறையில் தற்கொலை முயற்சிபழநி: பழநி கிளை சிறைச்சாலையில் தற்கொலைக்கு முயன்ற கைதி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பழநி அருகே பாலசமுத்திரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன்,22. அதேபகுதியைச் சேர்ந்த மைனர் பெண்ணிடம் வம்பு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த ஜூலை 29ல் பழநி கிளைச் ...

    மேலும்

  • போலீஸ் செய்திகள்

    ஜூலை 15,2016

    தற்கொலைகள்ளிமந்தையம்: தும்மிச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார், 33. இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி செல்வி, 25.சிவக்குமாரின் குடிப்பழக்கம் காரணமாக மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. இதனால் செல்வி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X