Advertisement
dinamalar-advertisement-tariff-2018
போலீஸ் செய்திகள்...
ஆகஸ்ட் 11,2018

ஒலிபெருக்கி அமைப்பாளர் பலிஉசிலம்பட்டி: பேச்சியம்மன்கோயில்பட்டி ஜெயக்கொடி, 54. ஒலிபெருக்கி அமைப்பாளர். போதையில் வீட்டுக்குள் செல்லும் போது கதவு நிலைப்படியில் மோதி காயமுற்றார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை ...

 • போலீஸ் செய்திகள்

  ஆகஸ்ட் 05,2018

  நால்வர் மீது வழக்குமதுரை: மதுரை காமராஜ் பல்கலை திரைப்படம், மின்னனு ஊடகவியல் துறை தலைவர் பேராசிரியர் கர்ணமகாராஜன். இத்துறையின் மூன்றாமாண்டு மாணவர் சிலர் பேராசிரியர் குறித்து மின்னஞ்சல், அலைபேசி வாயிலாக அவதுாறு பரப்பினர். பேராசிரியர் புகார்படி மூன்று மாணவர்கள்,நாகமலை கவிக்குயில் தெருவை ...

  மேலும்

 • போலீஸ் செய்திகள்

  ஜூலை 23,2018

  106 பவுன் நகைகள் கொள்ளைதிருப்பரங்குன்றம்: பாலாஜிநகர் டாக்டர் வேலுச்சாமி. இவரது வீட்டில் 8 மாதங்களுக்கு முன் கண்காணிப்பு கேமரா பராமரிப்பு பணி நடந்தது. அப்போது 106 பவுன் நகைகள் கொள்ளை போனதாகவும், பராமரிப்பு பணிக்கு வந்த ரவி, ரமேஷ் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகவும் அப்போது திருநகர் போலீசில் புகார் ...

  மேலும்

 • போலீஸ் செய்திகள்....

  மே 01,2018

  வாலிபர் தற்கொலை திருமங்கலம்: சிந்துபட்டி அருகே சந்தைப்பேட்டை விவசாயி மந்திரிகொடி, 35. இவர் குடும்ப பிரச்னையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர். ஆட்டோ கவிழ்ந்து மாணவி பலி திருமங்கலம்: தேனி பொம்மையகவுண்டன்பட்டி ஆட்டோ டிரைவர் அழகர். இவர் ...

  மேலும்

 • போலீஸ் செய்திகள்...

  ஏப்ரல் 23,2018

  லாரி டிரைவர் பலிதிருப்பரங்குன்றம்: வத்ராயிருப்பு கோட்டையூர் டிரைவர் ராஜபாண்டி, 21. இவர் லாரியில் துணி பண்டல்களை ஏற்றிக்கொண்டு திருப்பூரில் இருந்து மதுரை சிந்தாமணி சென்றார். மணப்பாறை டிரைவர் சரவணன், 35, லாரியில் காஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு மதுரையிலிருந்து ராஜபாளையம் சென்றார். ரிங் ரோடு ...

  மேலும்

 • போலீஸ் செய்திகள்...

  ஏப்ரல் 17,2018

  பஸ்சில் 18 பவுன் நகைகள் திருட்டுமேலுார்: திருப்பத்துார் அருகே எஸ்.ஆலங்குடி சக்கரை பீர் முகமது மனைவி ரிஸ்வானாபேகம், 21. ஏப்.,12 மேலுார் அருகே கல்லம்பட்டியிலுள்ள உறவினரைபார்க்க மாமியார் அபிதாபீவியுடன் பஸ்சில் சென்றார். மேலுார் பஸ் ஸ்டாண்டில் இறங்கிய போது கைப்பையில் இருந்த 18 பவுன் நகைகள் ...

  மேலும்

 • போலீஸ் செய்திகள்

  மார்ச் 28,2018

  8 பவுன் நகை மாயம்மதுரை: மஞ்சணக்காரத்தெருவைச் சேர்ந்தவர் பிச்சையம்மாள்,63. அருகில் உள்ள அனுமார் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பும்போது அணிந்திருந்த 8 பவுன் நகை மாயமானது. தெற்கு வாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.பஸ் டிரைவரை தாக்கியவர்கள் கைதுசோழவந்தான்: விக்கிரமங்கலம் சிங்கம்,43. அரசு பஸ் டிரைவர். ...

  மேலும்

 • போலீஸ் செய்திகள்

  மார்ச் 27,2018

  மின்சாரம் தாக்கி பலிஅவனியாபுரம்: மதுரை வெள்ளக்கல் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 28. மைக் செட் உரிமையாளர். நேற்றுமுன்தினம் அவனியாபுரம் பகுதியில் ஒரு கட்டடத்தில் டியூப் லைட்டுகளை எடுத்தபோது மின்சாரம் தாக்கி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.வீட்டில் திருட்டுஅவனியாபுரம்: மதுரை ...

  மேலும்

 • போலீஸ் செய்திகள்

  மார்ச் 06,2018

  மது பாட்டில்கள் பறிமுதல்காடுபட்டி: சோழவந்தான் இன்ஸ் பெக்டர் பாலாஜி தலைமையில் போலீசார் நேற்று முன் தினம் இரவுமேலக்கால், விக்கிரமங்கலம்ரோட்டில் ரோந்து சென்றனர். தனியார் பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமளிப்பதாக நின்ற வேனைசோதனையிட்டனர். 432 மது பாட்டில்கள் இருந்தது தெரிந்தது. வேனை போலீசார் ...

  மேலும்

 • போலீஸ் செய்திகள்

  பிப்ரவரி 20,2018

  கார் மோதி 2 பெண்கள் பலி மதுரை: பொய்கைகரைப்பட்டியைச் சேர்ந்தவர் மூக்கன் மனைவி பெரியா,39. இவரது மருமகளுக்கு நேற்றுமுன்தினம் இரவு உடல்நலம் பாதித்தது. அவரை மகன் கார்த்திக், கள்ளந்திரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச்சென்றார். மருமகளை பார்க்க பெரியாவும், மருமகளின் தாயார் அழகுபொண்ணும்,40, ...

  மேலும்

 • போலீஸ் செய்திகள்

  பிப்ரவரி 19,2018

  வங்கி ஏ.டி.எம்., கொள்ளை முயற்சிநாகமலைபுதுக்கோட்டை: மேலக்குயில்குடி பிரிவு அருகே பாரதஸ்டேட் வங்கி ஏ.டி.எம்., உள்ளது. இங்கு கொள்ளைமுயற்சி நடந்ததாக போலீ சாருக்கு நேற்று அதிகாலை புகார் சென்றது. போலீசார் சென்றுபார்த்த போது கதவு கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தன. அருகே கற்கள் கிடந்தன. மர்ம நபர்கள் ...

  மேலும்

 • கிணற்றில் விழுந்த பெண் பலி

  ஜனவரி 08,2018

  உசிலம்பட்டி: எழுமலை அருகே அல்லமநாயக்கன்பட்டி சின்னச்சாமி மகள் ரஞ்சிதா, 24. ஊருக்கு அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். எழுமலை போலீசார் விசாரிக்கின்றனர்.முதியவர் பலிதிருமங்கலம்: மையிட்டான்பட்டி பிச்சை, 65. இவர் டூவீலரில் ெஹல்மெட் ...

  மேலும்

 • போலீஸ் செய்திகள்

  டிசம்பர் 26,2017

  பெண்ணிடம் செயின் பறிப்புமதுரை: சொக்கலிங்கநகர் அம்மச்சியம்மன் கோயில் தெரு முத்துராமலிங்கம். இவரது மனைவி ஆண்டாள், 38, டிச., 23 இரவு 7:15 மணிக்கு கடைக்கு சென்றார். பின் தொடர்ந்து டூவீலரில் சென்ற மர்ம நபர்கள், அவரது கழுத்தில் இருந்த 2 பவுன் செயினை பறித்து தப்பினர். எஸ்.எஸ்., காலனி இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் ...

  மேலும்

 • போலீஸ் செய்திகள்

  டிசம்பர் 18,2017

  ரூ.20 லட்சம் நகை மாயம்மதுரை அண்ணாநகர் டாக்டர் ரவீந்திரநாத். இவர் மனைவியுடன் நவ., 15 காலை சென்னையிலிருந்து ஆம்னி பஸ்சில் மதுரை மாட்டுத்தாவணிக்கு வந்தார். மாட்டுத்தாவணியில் பஸ்சிலிருந்து இறங்கிய போது டாக்டர் மனைவியின் கைப்பையில் இருந்த 25 பவுன் செயின், வைரநெக்லஸ், வைர வளையல் உட்பட 20 லட்சம் ரூபாய் ...

  மேலும்

 • போலீஸ் செய்திகள்

  டிசம்பர் 14,2017

  உதவியாளர் மீது வழக்குமதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதாக நர்சிங் உதவியாளர் வினோத்குமார்,34, மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.மதுரை டி.ஆர்.ஓ., காலனியை சேர்ந்த இவர், அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறார். கடந்த 14ம் தேதி வார்டு பணியில் இல்லாததால் அவருக்கு நோட்டீஸ் ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X