Advertisement
Advertisement
Advertisement
இன்றைய நிகழ்ச்சி சென்னை
ஆகஸ்ட் 24,2016

ஆன்மிகம்கோகுலாஷ்டமிசிறப்பு பூஜைகள், தீபாராதனைகாலை, 7:30 மணி முதல். இடம்: ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குரு சங்கர மடம், 38, கிருபா சங்கரி தெரு,மேற்கு மாம்பலம்.கிருஷ்ண ஜெயந்திமகா விஷ்ணுவுக்கு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம்மாலை.இடம்: ...

 • இன்றைய நிகழ்ச்சிகள்(சென்னை)

  ஆகஸ்ட் 23,2016

  ஆன்மிகம் கிருஷ்ண ஜெயந்தி மகோற்சவம்பரம புருஷ ஆராதனை, மூலவர் ஸ்ரீ நவநீதகிருஷ்ணருக்கு மகா அபிஷேகம், சிறப்பு பூஜைகள், தீபாராதனை, காலை 9:00 மணி முதல்.இடம்: ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குரு சங்கர மடம், 38, கிருபா சங்கரி தெரு, மேற்கு மாம்பலம்.கிருஷ்ண ஜெயந்திஇஸ்கான் சார்பில், கிருஷ்ண யாகம், Á மாலை. இடம்: கிருஷ்ணர் ...

  மேலும்

 • இன்றைய நிகழ்ச்சிகள்(சென்னை)

  ஆகஸ்ட் 22,2016

  ஆன்மிகம் கிருஷ்ண ஜெயந்தி மகோற்சவம்அபிஷேகம் - காலை 6:30 மணி லட்சார்ச்சனை - காலை 8:30 மணி இடம்: வேணுகோபால சுவாமி கோவில், 10, இரண்டாவது தெரு, கோபாலபுரம்.கோகுலாஷ்டமி விழாவிஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் - ஏ.ராம்ஜி குழுவினர் - மாலை 5:30 மணிஉபன்யாசம்: கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்' - முத்துகிருஷ்ணன் - மாலை 6:45 மணிஇடம்: ...

  மேலும்

 • இன்றைய நிகழ்ச்சி

  ஆகஸ்ட் 20,2016

   ஆன்மிகம் கும்பாபிஷேகம்: ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம், காலை 8:00 மணி முதல் 9:30 மணிக்குள். 16, டி.என்.ஜி.ஓ., காலனி, முதல் தெரு, நங்கநல்லுார்.ஆடிப்பெருந் திருவிழா: கோபூஜை, அபிஷேகம் - காலை 5:00 மணி. 108 குடம் விபூதி அபிஷேகம், தங்க கவசம் முற்பகல் 11:00 மணி. மஞ்சள் காப்பு, தங்க ரதம் - மாலை 6:00 மணி. ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ...

  மேலும்

 • இன்றைய நிகழ்ச்சிகள்

  ஆகஸ்ட் 19,2016

  ஆன்மிகம் பன்னிரு திருமுறை விழாதெய்வ சேக்கிழார் விழா, திருமுறை இன்னிசை அரங்கு: தர்மபுரம் எஸ்.ஞானப்பிரகாசம், குடந்தை எஸ்.லட்சுமணன் ஓதுவாமூர்த்திகள் குழுவினர் மாலை 5:00 மணி. சொற்பொழிவு: டி.என்.ராமச்சந்திரன். இடம்: திருமுறை மண்டபம், கபாலீசுவரர் கோவில், மயிலாப்பூர்.ஆடித் திருவிழாசக்தி கிரகம் ...

  மேலும்

 • இன்று... இனிதாக!

  ஆகஸ்ட் 18,2016

  ஆடி பெருந்திருவிழாஐந்தாம் வெள்ளி, கோபூஜை, 108 சங்கு அபிஷேகம், தங்க கவசம்காலை 5:00 மணி. புற்றலங்காரம், நவக்கலசம்  காலை 11:00 மணி. சந்தனக் காப்பு, தங்க ரதம் மாலை 6:00 மணி இடம்: தேவி கருமாரியம்மன் கோவில்திருவேற்காடுபன்னிரு திருமுறை விழாபதினொன்றாம் திருமுறை, திருமுறை இன்னிசை அரங்கு: மதுரை ...

  மேலும்

 • இன்று... இனிதாக!

  ஆகஸ்ட் 17,2016

  பன்னிரு திருமுறை விழாதிருமூலர்அருளிய பத்தாம் திருமுறை,திருமுறைஇன்னிசை அரங்கு:திருத்தணிஎன்.சாமிநாதன் ஓதுவாமூர்த்தி குழுவினர்மாலை 5:00 மணி.சொற்பொழிவு: கி.சிவக்குமார். இடம்: திருமுறை மண்டபம், கபாலீசுவரர் கோவில், மயிலாப்பூர்.ஆடித்தபசு பெருவிழா: மகா அபிஷேகம் - காலை 10:30 மணி; கோமதி அம்மனுக்கு ...

  மேலும்

 • இன்றைய நிகழ்ச்சிகள்(சென்னை)

  ஆகஸ்ட் 17,2016

  ஆன்மிகம் பன்னிரு திருமுறை விழாஒன்பதாம் நாள், திருமறைக்காடு சொ.சிவக்குமார், திருவாடுதுறை ச.வடிவேல் ஓதுவாமூர்த்தி குழுவினர் - மாலை 5:00 மணி. சொற்பொழிவு: அரங்க ராமலிங்க சுவாமிகள். இடம்: திருமுறை மண்டபம், கபாலீசுவரர் கோவில், மயிலாப்பூர். ஆடித்தபசு பெருவிழாசம்வத்சாராபிஷேகம், சிவன் - கோமதி அம்மன் மகா ...

  மேலும்

 • இன்றைய நிகழ்ச்சிகள்(சென்னை)

  ஆகஸ்ட் 15,2016

  ஆன்மிகம் ஆடிப் பெருந் திருவிழாஐந்தாம் செவ்வாய், புற்றலங்காரம், நவக்கலசம், தங்கக் கவசம் முற்பகல் 11:00 மணி; சந்தனக் காப்பு, ஆஞ்சநேயர் வடைமாலை, பெருமாள் அபிஷேகம் மாலை 6:00 மணி. இடம்: தேவி கருமாரியம்மன் கோவில், திருவேற்காடு.பன்னிரு திருமுறை விழாமாணிக்கவாசகர் அருளிய 8ம் திருமுறை, திருமுறை இன்னிசை அரங்கு: ...

  மேலும்

 • மேலும்

 • இன்றைய நிகழ்ச்சி ( சென்னை)

  ஆகஸ்ட் 14,2016

   ஆன்மிகம் மகோற்சவம்: ஸ்ரீருக்மணி கல்யாண மகோற்சவம் - காலை, 9:00 முதல் பகல் 1:30 மணி வரை. இடம்: ரத்ன கிரீஸ்வரர் கோவில், 6வது குறுக்குத் தெரு, பெசன்ட் நகர்.பிரம்மோற்சவம்: மகாபாரதம்: ஈஞ்சம்பாக்கம் ராம கதிர்வேல், பிற்பகல், 3:00 முதல். தீமிதி விழா - மாலை, 6:00 மணி; இடம்: தர்மராஜா - திரவுபதி அம்மன் கோவில், 11/6, ...

  மேலும்

 • இன்றைய நிகழ்ச்சி

  ஆகஸ்ட் 12,2016

  இன்று... இனிதாக!ஆன்மிகம் ஸ்ரீ ருக்மணி கல்யாண மகோற்சவம்கல்யாண உற்சவ பூர்வாங்கம், அஷ்டபதி பஜனை, திவ்யநாமம்பிற்பகல் 3:00 முதல் இரவு 10:00 மணி வரை. இடம்: பக்த மண்டலி, ரத்னகிரீஸ்வரர் கோவில், 6வது குறுக்குத் தெருபெசன்ட் நகர்தீமிதி பிரம்மோற்சவம்மகாபாரதம்: ஈஞ்சம்பாக்கம் ராம கதிர்வேல் பிற்பகல் 3:00 முதல். சிம்ம ...

  மேலும்

 • இன்று... இனிதாக!

  ஆகஸ்ட் 11,2016

   ஆன்மிகம் வரலட்சுமி விரதம்சூக்த ஹோமம்காலை 9:00 மணி முதல்,அனைத்து சன்னிதிகளிலும்நோன்பு சரடு சார்த்துதல்,அலங்கார சேவை, சிறப்பு அர்ச்சனை,பெண்களுக்கு மங்கலப் பொருட்கள்வழங்குதல்மாலை 4:00 மணி முதல். இடம்: அஷ்ட லட்சுமி கோவில்,பெசன்ட் நகர்.பஞ்சமி வராஹி தேர் திருவிழாசிறப்பு அபிஷேகம்காலை 6:00 மணிவராஹி ...

  மேலும்

 • இன்று... இனிதாக!

  ஆகஸ்ட் 10,2016

  ஆடித்தபசு பெருவிழாசிவன் - கோமதி அம்மன் அபிஷேகம்  காலை 10:30 மணிகோமதி அம்பாள் வீதியுலா  இரவு 7:00 மணி.இடம்: சங்கர - நாராயணர் கோவில், ராமர் தெரு, தேவராஜ் நகர், சாலிக்கிராமம்.பன்னிரு திருமுறை விழாதெய்வச் சேக்கிழார் மன்றம், திருமுறை: சொ.சிவகுமார், மு.சுந்தர்  மாலை 5:00 மணிசொற்பொழிவு: சொ.மீ.சுந்தரம் இரவு 7:00 ...

  மேலும்

 • இன்று... இனிதாக!(10-08-16)சென்னை

  ஆகஸ்ட் 09,2016

  ஆன்மிகம் ஆடித்தபசு பெருவிழாசிவன் - கோமதி அம்மன் அபிஷேகம் காலை 10:30 மணிகோமதி அம்பாள் வீதியுலா இரவு 7:00 மணி. இடம்: சங்கர - நாராயணர் கோவில், ராமர் தெரு, தேவராஜ் நகர், சாலிக்கிராமம்தீமிதி பிரம்மோற்சவம்சொற்பொழிவு: 'மகாபாரதம்' ராம கதிர்வேல் பிற்பகல் 3:00 முதல். திருக்கல்யாண உற்சவம் மாலை 6:00 மணி சுவாமி ...

  மேலும்