Advertisement
Advertisement
Advertisement
விளையாட்டு செய்திகள்
நவம்பர் 26,2015

மாவட்ட சீனியர் டிவிஷன் லீக் ஹாக்கி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி வெற்றிஎழும்பூர்:சென்னை மாவட்ட அளவிலான, சீனியர் டிவிஷன் லீக் ஹாக்கி சாம்பயின்ஷிப் போட்டியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி வெற்றி பெற்றது.சென்னை மாவட்ட ...

 • சென்னை மாவட்ட டிவிஷன் வாலிபால்; இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி சாம்பியன்

  நவம்பர் 25,2015

  பெரியமேடு : சென்னை மாவட்ட அளவிலான 'ஏ' டிவிஷன் லீக் வாலிபால் இறுதி போட்டியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி சாம்பியன் பட்டம் வென்றது.சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில், சென்னை மாவட்ட அளவிலான 'ஏ' டிவிஷன் லீக் வாலிபால் போட்டி, பெரியமேடு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. சென்னையை சேர்ந்த, 10 ...

  மேலும்

 • சர்வதேச பாய்மர படகு போட்டி; துறைமுகத்தில் இன்று துவக்கம்

  நவம்பர் 25,2015

  துறைமுகம் : சர்வதேச அளவிலான பாய்மரப் படகு போட்டி, சென்னை துறைமுகத்தில் இன்று துவங்குகிறது.தமிழ்நாடு செய்லிங் (பாய்மரப் படகு) சங்கம் சார்பில், இந்திய படகு பந்தய சங்கத்தின் ஆதரவுடன், சர்வதேச அளவிலான, 'ஏ.எஸ்.ஏ.எப்., யூத் கோப்பை' முதலாவது பாய்மரப் படகு போட்டி, சென்னை துறைமுகம் கடல் பகுதியில் இன்று ...

  மேலும்

 • தேசிய வாலிபால் போட்டி தமிழக அணிகள் வெற்றி

  நவம்பர் 25,2015

  சென்னை : தெலுங்கானாவில் நடந்து வரும், தேசிய அளவிலான வாலிபால் போட்டியில், தமிழக அணிகள் வெற்றி பெற்றன.தெலுங்கானா மாநிலம், நரசபூரில் தேசிய அளவிலான சப் - ஜூனியர் வாலிபால் போட்டி நடந்து வருகிறது. ஆண்கள் பிரிவு போட்டி ஒன்றில், தமிழக ஆடவர் அணி, 16-25, 25-21, 25-18, 25-23 என்ற செட் கணக்கில், மணிப்பூர் ஆடவர் அணியை ...

  மேலும்

 • டிவிஷன் கிரிக்கெட் போட்டி திருவல்லிக்கேணி கிளப் வெற்றி

  நவம்பர் 25,2015

  சேப்பாக்கம் : டிவிஷன் கிரிக்கெட் போட்டியில், திருவல்லிக்கேணி கிரிக்கெட் கிளப் அணி, வெற்றி பெற்றது.தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் சென்னையில் நடந்தன. போட்டி ஒன்றில், முதலில் விளையாடிய திருவல்லிக்கேணி யுனைடெட் கிளப் அணி, 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் ...

  மேலும்

 • விளையாட்டு செய்திகள்

  நவம்பர் 22,2015

  மாவட்ட அளவிலான டிவிஷன் வாலிபால் ஐ.ஓ.பி., செயின்ட் ஜோசப் அணிகள் வெற்றிபெரியமேடு:சென்னை மாவட்ட அளவிலான டிவிஷன் லீக் வாலிபால் போட்டியில், ஐ.ஓ.பி., செயின்ட் ஜோசப் அணிகள் வெற்றி பெற்றன.சென்னை வாலிபால் சங்கம் சார்பில், சென்னை மாவட்ட அளவிலான 'ஏ' டிவிஷன் லீக் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி, பெரியமேடு ...

  மேலும்

 • இன்று

  நவம்பர் 22,2015

  மாவட்ட வாலிபால்நேரம்: மாலை 4:00 மணிஇடம்: நேரு உள்விளையாட்டு அரங்கம், ...

  மேலும்

 • மாவட்ட அளவிலான டிவிஷன் வாலிபால் ஐ.ஓ.பி., செயின்ட் ஜோசப் அணிகள் வெற்றி

  நவம்பர் 22,2015

  பெரியமேடு: சென்னை மாவட்ட அளவிலான டிவிஷன் லீக் வாலிபால் போட்டியில், ஐ.ஓ.பி., செயின்ட் ஜோசப் அணிகள் வெற்றி பெற்றன.சென்னை வாலிபால் சங்கம் சார்பில், சென்னை மாவட்ட அளவிலான 'ஏ' டிவிஷன் லீக் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி, பெரியமேடு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்று ...

  மேலும்

 • ஓபன் கிரிக்கெட் போட்டி தண்டர் லெவன் அணி வெற்றி

  நவம்பர் 22,2015

  சூளைமேடு: ஓபன் கிரிக்கெட் போட்டியில் தண்டர் லெவன் அணி வெற்றி பெற்றது.தி புளு ஸ்கை கிரிக்கெட் அகாடமி சார்பில், டி.பி.எஸ்.சி.ஏ., - அப்துல் கலாம் லீக் கம் நாக்-அவுட், டி - 20 கோப்பை, ஓபன் கிரிக்கெட் போட்டி, சென்னையில் நடந்து வருகிறது. போட்டி ஒன்றில், யங்ஸ்டர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி முதலில் விளையாடி, 17.4 ...

  மேலும்

 • டிவிஷன் கிரிக்கெட் போட்டி ரயில்வே நிறுவன அணி வெற்றி

  நவம்பர் 22,2015

  சேப்பாக்கம்: டிவிஷன் கிரிக்கெட் போட்டியில், தெற்கு ரயில்வே நிறுவன அணி வெற்றி பெற்றது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் சென்னையில் நடந்து வருகின்றன. போட்டி ஒன்றில், முதலில் விளையாடிய திருவல்லிக்கேணி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, 42.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் ...

  மேலும்

 • மாவட்ட ஹாக்கி போட்டி கலால் வரி அணி வெற்றி

  நவம்பர் 22,2015

  எழும்பூர்: மாவட்ட அளவிலான சீனியர் டிவிஷன் ஹாக்கி போட்டி யில், மத்திய கலால் வரி அணி வெற்றி பெற்றது. சென்னை மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான சீனியர் டிவிஷன் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி, எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடந்து வருகிறது. போட்டி ஒன்றில் மத்திய கலால் வரி அணி, 4-1 என்ற ...

  மேலும்

 • விளையாட்டு

  நவம்பர் 21,2015

  மாவட்ட சீனியர் ஹாக்கி ஐ.ஓ.பி., - ரயில்வே வெற்றிசென்னை:மாவட்ட அளவிலான, சீனியர் டிவிஷன் லீக் ஹாக்கி போட்டியில், ஐ.ஓ.பி., - தெற்கு ரயில்வே அணிகள் வெற்றி பெற்றன.சென்னை மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான, சீனியர் டிவிஷன் லீக் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ...

  மேலும்

 • மாவட்ட வாலிபால்: எஸ்.ஆர்.எம்., தமிழ்நாடு போலீஸ் அணிகள் வெற்றி

  நவம்பர் 21,2015

  சென்னை:மாவட்ட அளவிலான, 'ஏ' டிவிஷன் வாலிபால் போட்டியில், எஸ்.ஆர்.எம்., மற்றும் தமிழ்நாடு போலீஸ் அணிகள் வெற்றி பெற்றன. சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான, 'ஏ' டிவிஷன் லீக் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள், பெரியமேடு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகின்றன. போட்டி ...

  மேலும்

 • தேசிய அளவிலான தரவரிசை மேஜைபந்து தமிழக வீராங்கனை ஷாமினி சாம்பியன்

  நவம்பர் 21,2015

  சென்னை:தேசிய அளவிலான, தரவரிசை மேஜைபந்து போட்டியில், தமிழக வீராங்கனை ஷாமினி, சாம்பியன் பட்டம் வென்றார்.அசாம் மாநிலம் கவுகாத்தியில், தேசிய அளவிலான, தரவரிசை மேஜைபந்து (கிழக்கு மண்டலம்) போட்டி நடந்தது. அதன், பெண்கள் சீனியர் பிரிவில், தமிழக வீராங்கனை ஷாமினி, மவுமா தாஸ் ஆகியோர் பட்டம் வெல்ல, ...

  மேலும்

 • இன்று

  நவம்பர் 19,2015

  மாவட்ட சீனியர் ஹாக்கிநேரம்: பிற்பகல்1:45 மணிஇடம்: ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கம், எழும்பூர்மாவட்ட வாலிபால்நேரம்: மாலை 4:00 மணிஇடம்: நேரு உள்விளையாட்டு அரங்கம், ...

  மேலும்