Advertisement
dinamalar-advertisement-tariff-2018
விழுப்புரம் நாகர் பப்ளிக் பள்ளியில் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் போட்டி
செப்டம்பர் 12,2018

விழுப்புரம்:விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன் ஷிப் போட்டி நடந்தது.விழுப்புரம் நாகர் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் மாவட்ட அளவில் 6 வயது முதல் 16 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான ரோலர் ...

  • சோழகனூரில் கிரிக்கெட் போட்டி விழுப்புரம் அணிக்கு முதலிடம்

    ஜூலை 04,2018

    விழுப்புரம்:சோழகனுாரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற விழுப்புரம் அணி முதலிடம் பிடித்தது.விழுப்புரம் அடுத்த சோழகனுாரில், சோழா மற்றும் கருணா கிரிக்கெட் கிளப் இணைந்து கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 16 அணிகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று விளையாடினர். இதில், முதல் ...

    மேலும்

  • வி.இ.டி., கல்லூரியில் விளையாட்டு விழா

    மே 02,2018

    விழுப்புரம்;காணை வி.இ.டி., கல்வியியல், கல்லுாரியில் பத்தாம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நடந்தது.கல்லுாரி வளாகத்தில் நடந்த விழாவில், காணை சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு, விளையாட்டு போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.பின்னர், நடந்த ஆண்டு ...

    மேலும்

  • கலை,அறிவியல் கல்லூரி விளையாட்டு போட்டி

    ஏப்ரல் 11,2018

    திருக்கோவிலுார்;திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியின் 19ம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தது.பள்ளி வளாகத்தில் நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாலையில் பரிசளிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.கல்லுாரி துணை முதல்வர் மீனாட்சி வரவேற்றார். ...

    மேலும்

  • ஏழுமலை பாலிடெக்னிக்கில் மாநில கைப்பந்து போட்டி

    ஜூலை 12,2017

    விழுப்புரம்: விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரியில், மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடந்தது.விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரியில், கடந்த 6,7 ஆகிய தேதிகளில், மாநில அளவில் நடந்த கைப்பந்து போட்டியில் 13 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இறுதி சுற்றில் நெல்லிக்குப்பம் ...

    மேலும்

  • அனந்தபுரம் கிருஷ்ணா பள்ளி மாணவிக்கு யோகா போட்டியில் சாம்பியன் பட்டம்

    ஜூலை 12,2017

    செஞ்சி: அனந்தபுரம் கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவி சாம்பியன் பட்டம் வென்றார்.சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், அகில இந்திய அளவிலான யோகாசனப் போட்டிகள் நடந்தன. இந்த போட்டியில், அனந்தபுரம் கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலை பள்ளியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி மித்ரா சாம்பியன் ஆப் சாம்பியன் ...

    மேலும்

  • அசோகபுரி பள்ளி மாணவர்கள் தேக்வாண்டோ போட்டியில் வெற்றி

    ஜூலை 12,2017

    விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட தேக்வாண்டோ விளையாட்டு போட்டி, அசோகபுரி கிராமத்தில் நடந்தது.அசோகபுரியில் உள்ள கே.ஜி., வித்யாசிரம்(சி.பி.எஸ்.இ.,) பள்ளி மாணவர்கள் பத்து பேர், போட்டிகளில் பங்கேற்றனர். இதில், 8 மாணவர்கள் வெற்றி பெற்றனர். நான்கு மாணவர்கள் சேலத்தில் நடக்கவுள்ள மாநில அளவிலான போட்டிக்கு, ...

    மேலும்

  • மண்டல கோ-கோ போட்டிகளில் லஷ்மி கல்லூரி அணி வெற்றி

    ஆகஸ்ட் 08,2016

    கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லஷ்மி கல்லுாரியில் மண்டல கோ-கோ போட்டிகள் நடந்தது. அதில், திருவள்ளுவர் பல்கலைக் கழகத்திற்குட்பட்ட விழுப்புரம், கடலுார் மண்டலங்களுக்கு உட்பட்ட 20க்கும் மேற்பட்ட கல்லுாரி அணிகள் பங்கேற்றன. கள்ளக்குறிச்சி பங்காரம் லஷ்மி கல்லுாரி அணி, முதலிடம் ...

    மேலும்

  • கால்பந்து போட்டி

    மார்ச் 28,2016

    விழுப்புரம்:திருநாவலுார் ஜோசப் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி நடந்தது.திருநாவலுார் ஜோசப் கலை, அறிவியல் கல்லுாரியில் நடந்த போட்டியை திருவள்ளுவர் பல்கலைக் கழக ஒருங்கிணைப்பாளர் கவாஸ்கர் துவக்கி வைத்தார்.போட்டியில், விழுப்புரம் ராமகிருஷ்ணா மேல்நிலை பள்ளி ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X