Advertisement
dinamalar-advertisement-tariff-2018
மாவட்ட செஸ் போட்டி மாணவர்கள் பங்கேற்பு
செப்டம்பர் 03,2018

அச்சிறுப்பாக்கம்:பள்ளி மாணவர்களுக்கான, மாவட்ட அளவில் சதுரங்கப் போட்டி, அச்சிறுப்பாக்கத்தில் நடைபெற்றது.அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில், செங்கல்பட்டு கல்வி மாவட்டத்திலுள்ள, 150 அரசு மற்றும் ...

  • கைப்பந்து போட்டி இன்று பதிவு

    ஜூலை 13,2018

    கல்பாக்கம்:கல்பாக்கத்தில் நடைபெறும், கைப்பந்து போட்டிக்கு, இன்று பதிவு செய்யலாம்.கல்பாக்கம், அணுவாற்றல் விளையாட்டு மற்றும் கலாசாரக் கழகம், கல்பாக்கத்தில், வரும், 14, 15ல், அனைத்து பகுதியினருக்குமான கைப்பந்து போட்டி நடத்துகிறது.இறுதியில் வெற்றி பெறும், அணிக்கு, 10 ஆயிரம் ரூபாய்; 2ம் இடம், 7,000 ரூபாய்; 3ம் ...

    மேலும்

  • தேசிய யோகாசன போட்டி காஞ்சி மாணவர்கள் தேர்வு

    ஜூன் 02,2018

    காஞ்சிபுரம்:புதுடில்லியில் நடைபெறும், தேசிய அளவிலான, யோகாசன ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆறு மாணவ - மாணவியர், தமிழக அணி சார்பில் தேர்வாகியுள்ளனர்.மாநில அளவிலான, யோகா ஒலிம்பியாட் போட்டி, திருச்சியில், மே, 24ல் நடந்தது.இதில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு ...

    மேலும்

  • கொளுத்தும் வெயிலிலும் கிரிக்கெட் விளையாட்டு

    ஏப்ரல் 27,2018

    காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், கொளுத்தும் வெயிலிலும், மாணவர்கள் கிரிக்கெட் விளையாடுகின்றனர்.ஆண்டு இறுதி தேர்வு முடிந்து, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.விடுமுறையில், மாணவ - மாணவியர், ஸ்போக்கன் இங்கிலீஷ், இசை கருவிகள் வாசித்தல், ஹிந்தி, கம்ப்யூட்டர் வகுப்பு உள்ளிட்ட சிறப்பு ...

    மேலும்

  • சர்வதேச வலு தூக்கும் போட்டி திருக்கழுக்குன்றம் வீரர்கள் பதக்கம்

    ஏப்ரல் 13,2018

    திருக்கழுக்குன்றம்:சர்வதேச அளவில் நடந்த, வலு துாக்கும் போட்டியில், திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த வீரர்கள், 13 பதக்கங்களை வென்றனர்.உடற்பயிற்சி மையம்காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் உடற்பயிற்சி மையம் செயல்படுகிறது. இதில் பயிற்சி பெறும் இளைஞர்களில், 30க்கும் மேற்பட்டோர், மாநில ...

    மேலும்

  • மேல்மருவத்தூரில் கிரிக்கெட் போட்டி

    ஏப்ரல் 08,2018

    மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கல்வி நிறுவனங்களின் சார்பாக, மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி துவக்க விழா, நேற்று நடைபெற்றது.மேல்மருவத்துார் பங்காரு அடிகளாரின், 78வது பிறந்த நாளை முன்னிட்டு, மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளின் துவக்க விழா நேற்று நடைபெற்றது. ஆதிபராசக்தி ...

    மேலும்

  • கிரிக்கெட்: சங்கரா வெற்றி

    ஏப்ரல் 07,2018

    காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் நடந்த, மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில், சங்கரா பல்கலைக்கழகம் வெற்றி பெற்றது.காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வமஹா வித்யாலயா பல்கலைக்கழகத்தில், ஏப்., 1 - 4ம் தேதி வரை, மாநில அளவிலான, தொடர் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில், தமிழகம் முழுவதும், 16 அணிகள் ...

    மேலும்

  • மகளிர் போட்டி: இன்று தேர்வு

    ஏப்ரல் 05,2018

    காஞ்சிபுரம்: தேசிய மகளிர் விளையாட்டுப் போட்டிகளுக்கு, மாவட்ட அளவில், வீராங்கனைகள் தேர்வு, இன்று நடைபெறுகிறது.விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், நடப்பாண்டுக்கான தேசிய மகளிர் விளையாட்டு போட்டிகளுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட அளவில், 25 வயதிற்கு உட்பட்ட மகளிர் மட்டும் பங்கேற்கலாம்.இதில் ...

    மேலும்

  • கோவளம் அரசு பள்ளியில் விளையாட்டு நாள் விழா

    பிப்ரவரி 10,2018

    கோவளம்:திருப்போரூர் ஒன்றியம், கோவளம் கிழக்கு கடற்கரை சாலையில், அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு, ஆண்டு தோறும் நடக்கும் விளையாட்டு நாள் விழா நேற்று நடைபெற்றது.இதில், ரயில்வே துறை ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அப்பகுதியில் செயல்படும், வெங்கட்ராமன் அறக்கட்டளை, ...

    மேலும்

  • தேசிய தடகள போட்டிகள் கல்பாக்கம் மாணவர் வெற்றி

    பிப்ரவரி 10,2018

    கல்பாக்கம்:கல்பாக்கம் பள்ளி மாணவர், தேசிய தடகள விளையாட்டில், மூன்றாமிடம் பெற்றார்.பள்ளிகளில் விளையாட்டு ஆர்வம், விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளி விளையாட்டுகள் மேம்பாட்டு அமைப்பு இயங்குகிறது. இதன் சார்பில், முதலாவது தேசிய தடகள போட்டி, மஹாராஷ்டிர மாநிலத்தில், கடந்த மாதம் நடந்தது.இதில், பல்வேறு ...

    மேலும்

  • அகத்தியா பள்ளியில் விளையாட்டு போட்டிகள்

    பிப்ரவரி 05,2018

    வாலாஜாபாத்:அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் வெள்ளி விழாவை முன்னிட்டு, மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடந்தன.வாலாஜாபாத்தில் உள்ள, அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாக கட்டடத்தில், வெள்ளி விழா ஆண்டு கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, பள்ளி நிர்வாகி சாந்தி அஜய்குமார் தலைமை ...

    மேலும்

  • நீச்சல் போட்டி: காஞ்சிக்கு 15 பதக்கம்

    ஜனவரி 08,2018

    காஞ்சிபுரம்:மாநில அளவில், பள்ளிகளுக்கு இடையே நடந்த நீச்சல் போட்டியில், காஞ்சிபுரம் மாணவர்கள், ஐந்து தங்கம் உட்பட, 15 பதக்கங்களை வென்றனர்.சென்னை மாதவரத்தில் நேற்று முன்தினம் நடந்த நீச்சல் போட்டியில், காஞ்சிபுரம் மாவட்ட அரசு நீச்சல் பயிற்சியில் பயிற்சி பெற்ற மாணவர்கள், ஐந்து பேர் ...

    மேலும்

  • நலிவடைந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்

    டிசம்பர் 22,2017

    காஞ்சிபுரம்:விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த வீரர், வீராங்கணைகள், ஓய்வூதியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என, மாவட்ட ஆட்சியர் அறிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து, மாவட்ட ஆட்சியர், பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தேசிய அளவில் நடந்த விளையாட்டில், முதல் மூன்று இடங்களில், ...

    மேலும்

  • மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள்

    நவம்பர் 29,2017

    காஞ்சிபுரம்:மாற்றுத்திறனாளிகளுக்கு, மாவட்ட அளவிலான இறுதி விளையாட்டு போட்டி, காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்றது.காஞ்சிபுரம் வருவாய் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள், செங்கல்பட்டில், 21ம் தேதியும், காஞ்சிபுரத்தில், 23ம் தேதியும் ...

    மேலும்

  • அண்ணா பிறந்த நாள் விழா: மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி

    செப்டம்பர் 10,2017

    காஞ்சிபுரம்;முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழாவை முன்னிட்டு,மாணவர்களுக்கு, சைக்கிள் போட்டி, நேற்றுகாஞ்சிபுரத்தில் நடந்தது.முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழா, செப்., 15ம் தேதி, கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு, ஆண்டுதோறும், பள்ளி மாணவ - மாணவியருக்கு சைக்கிள் போட்டிகள் ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X