Advertisement
dinamalar-advertisement-tariff-2018
விளையாட்டு போட்டி: மாணவியருக்கு பரிசு
செப்டம்பர் 12,2018

திருத்தணி:பல்வேறு விளையாட்டு போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள், திருத்தணி டி.எஸ்.பி., வழங்கினார்.திருவள்ளூர் மாவட்டத்தில், இரு மாதங்களாக ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு விளையாட்டு ...

  • பெரும்பேடு பள்ளி கபடியில் சாம்பியன்

    செப்டம்பர் 10,2018

    பொன்னேரி:பொன்னேரி கல்வி மாவட்ட அளவில் நடந்த கபடி போட்டியில், பெரும்பேடு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவியர் சாம்பியன் பட்டம் பெற்றதற்கு ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.பொன்னேரி கல்வி மாவட்ட அளவிலான, மகளிர் கபடி போட்டிகள், சென்னையை அடுத்த, கோலடி பகுதியில் நடந்தன. ஜூனியர், சீனியர், சூப்பர் ...

    மேலும்

  • தனியார் பள்ளியில் பேட்மின்டன் அகாடமி

    ஆகஸ்ட் 16,2018

    திருவள்ளூர்:திருவள்ளூர், ஆர்.எம்.ஜெயின் பள்ளியின் பேட்மின்டன் அகாடமி திறப்பு விழா நேற்று நடந்தது.திருவள்ளூர், ஆர்.எம்.ஜெயின் பள்ளியின், பேட்மின்டன் அகாடமியினை, மூத்த வழக்கறிஞரும், இறகு பந்து விளை யாட்டு வீரருமான சீனிவாசன் திறந்து வைத்தார்.பள்ளியின் கவுரவ தாளாளர், என்.சி.ஸ்ரீதரன் வரவேற்று ...

    மேலும்

  • உலக சாதனை படைத்த அரசு ஊழியர்

    மே 05,2018

    எழிலகத்தில் உதவியாளராக பணிபுரியும் ஊழியர், தண்டால் எடுப்பதில், ஆறு உலக சாதனையை படைத்துள்ளார்.ஸ்ரீவில்லிப்புத்துாரை சேர்ந்தவர், இ.பாஸ்கரன், 45. சென்னை எழிலகத்தில், உதவியாளராக பணிபுரிகிறார். திருவல்லிக்கேணியில் வசிக்கும் இவர், 'ஜெட்லீ புக் ஆப் ரிகார்ட்ஸ்' புத்தகத்தில் இடம் பெறுவதற்காக ...

    மேலும்

  • மாநில எறிபந்து போட்டி திருவள்ளூர் சாம்பியன்

    மே 04,2018

    அம்பத்துார்:பள்ளி மாணவர்களுக்கான, மாநில எறிபந்து போட்டியில், சிறுவர் பிரிவில், சென்னை இரண்டாவது இடமும், சிறுமியரில், திருவள்ளூர் முதலிடமும் பிடித்தன.தமிழ்நாடு எறிபந்து சங்கம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட எறிபந்து சங்கம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான, 13வது சப்-ஜூனியர் மாநில எறிபந்து ...

    மேலும்

  • மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு போட்டி

    ஏப்ரல் 05,2018

    கும்மிடிப்பூண்டி: 'ஆட்டிசம்' தின விழாவில், மாற்றுத்திறன் குழந்தைகள் மாறு வேட போட்டியில் அசத்தினர்.அனைவருக்கும் கல்வி இயங்கத்தின், கும்மிடிப்பூண்டி வட்டார வள மையத்தில், புற உலக சிந்தனையாளர்கள் தினம், 'ஆட்டிசம்'கொண்டாடப்பட்டது.திருவள்ளூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், ஞானசேகரன் தலைமையில் ...

    மேலும்

  • தேசிய கராத்தே போட்டி மாணவர்கள் சாதனை

    பிப்ரவரி 05,2018

    கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அருகே, கீழ்முதலம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர், முகுந்தன், 11. தனியார் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் நித்தீஷ், 11. கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.இருவரும், கவரைப்பேட்டையைச் ...

    மேலும்

  • பாரா ஒலிம்பிக்கில் சாதிப்பேன் அரசு பள்ளி மாணவன் உறுதி

    பிப்ரவரி 05,2018

    கும்மிடிப்பூண்டி:மாற்றுத்திறனாளிக்கு, மாநில அளவில் நடைபெற்ற தடகள போட்டிகளில், மூன்று தங்க பதக்கங்கள் வென்ற அரசு பள்ளி மாணவன், பாரா ஒலிம்பிக்கில் சாதிக்க வேண்டும் என, உறுதியோடு பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.கும்மிடிப்பூண்டி அருகே, தேர்வாய் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளிகளான பன்னீர், ...

    மேலும்

  • முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி துவக்கம்

    நவம்பர் 30,2017

    திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை, ஆட்சியர் துவக்கி வைத்தார்.திருவள்ளூர், பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், மூன்று நாட்கள் நடக்கிறது. போட்டியை, மாவட்ட ...

    மேலும்

  • மாவட்ட சதுரங்க போட்டி

    நவம்பர் 30,2017

    நேரு சதுரங்க அகாடமி, திருவள்ளூர் மாவட்ட சதுரங்க சங்கத்துடன் இணைந்து, மாவட்ட அளவிலான, சதுரங்க போட்டியை நடத்த உள்ளது.அம்பத்துார், அயனம்பாக்கம், வெங்கடேஷ்வரா வித்யாலயா பள்ளி வளாகத்தில், நாளையும், நாளை மறுதினமும் போட்டி நடத்த இருக்கிறது.அதில், 9 வயதுக்கு உட்பட்டோர், 17 வயதுக்கு உட்பட்டோர் என, இரண்டு ...

    மேலும்

  • முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி இன்று துவக்கம்

    நவம்பர் 29,2017

    திருவள்ளூர்:மாவட்ட அளவிலான, முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள், இன்று துவங்கி, வரும், 2ம் தேதி வரை நடக்கிறது.மாவட்ட அளவிலான, முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள், திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், இன்று காலை துவங்குகிறது.தடகளம், கூடைப்பந்து, கையுந்து பந்து, வளைகோல்பந்து, ...

    மேலும்

  • காவல் துறையினருக்கான திறன் விளையாட்டு போட்டி

    செப்டம்பர் 24,2017

    திருவள்ளூர்:தமிழக காவல்துறையினருக்கான மாநில அளவில் திறன் விளையாட்டு போட்டி, திருவள்ளூரில் நடந்தது.திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில், மாநில அளவிலான திறன் விளையாட்டு போட்டிகள், திருவள்ளூர்நீச்சல் மற்றும் மாரத்தான் போட்டி, நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாளன்று, பூண்டி ஒன்றியம் ...

    மேலும்

  • 90 சதவீத மானியத்தில் சோலார் மோட்டார் பம்ப்

    செப்டம்பர் 10,2017

    திருவள்ளூர்;திறந்தவெளி கிணறு மற்றும் ஆழ்துளை குழாய் கிணறுகளில், சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்புகள் அமைக்க, விவசாயிகளுக்கு, அரசு மானியம் வழங்கப்பட உள்ளது.வேளாண்மை பொறியியல் துறையின் கீழ், திறந்தவெளி கிணறு மற்றும் ஆழ்துளை குழாய் கிணறு களில், சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்புகள், ...

    மேலும்

  • விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா

    செப்டம்பர் 10,2017

    திருவள்ளூர்:சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் கோவில்களில், சிறப்பு வழிபாடு மற்றும் ஹோமம் நடந்தது.திருவள்ளூர் பகுதியில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் கோவில்களில், சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷேகம், நேற்று நடந்தது. திருவள்ளூர் ரயில் நிலையத்தில் உள்ள, வழித்துணை விநாயகர், ...

    மேலும்

  • கல்லூரி மாணவர்களுக்குபேச்சு போட்டி

    செப்டம்பர் 10,2017

    திருவள்ளூர்;தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், அனைத்து கல்லுாரி மாணவர்களுக்கான, கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடக்க உள்ளன.திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், சுந்தரவல்லி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், அனைத்து கல்லுாரி மாணவ மாணவியருக்கான கவிதை, கட்டுரை மற்றும் ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X