Advertisement
dinamalar-advertisement-tariff-2018
குடியரசு தின கோ- கோ போட்டி ஹோலி ஸ்பிரிட் பள்ளி சாம்பியன்
அக்டோபர் 15,2018

சிவகங்கை, அக். 15-சிவகங்கை கல்வி மாவட்ட அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டியில் கோ - கோ ஆட்டத்தில் ஹோலி ஸ்பிரிட் மேல்நிலைப்பள்ளி அணி அனைத்து பிரிவுகளிலும் வெற்றி பெற்றது.சிவகங்கை கல்வி மாவட்ட அளவிலான பள்ளி ...

  • மாநில ஹாக்கி போட்டி மதுரை ரிசர்வ் லைன் சாம்பியன்

    அக்டோபர் 15,2018

    சிவகங்கை:சிவகங்கையில் மாநில ஹாக்கி போட்டியில் மதுரை ரிசர்வ் லைன் அணி 3 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.சிவகங்கை தேவஸ்தானம் சார்பில் தசரா கலை இலக்கிய விழாவை முன்னிட்டு மாநில அளவிலான ஹாக்கி போட்டி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. மாநிலம் முழுவதும் இருந்து 12 அணிகள் பங்கேற்றன. இரண்டாவது நாள் ...

    மேலும்

  • திருப்புவனம், அரசனூரில் மாரத்தான் போட்டி

    அக்டோபர் 15,2018

    திருப்புவனம்:திருப்புவனத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்ததினத்தை முன்னிட்டு பசுமை மாரத்தான் போட்டி நடந்தது.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கியது. எட்டு கி.மீ., கிராமப்புற வயல்வெளிகளின் வழியே நடந்த இந்த போட்டியில் 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தி.மு.க., மாவட்டத் துணைச் ...

    மேலும்

  • தேசிய போட்டியில் காரைக்குடி மாணவிகள்

    அக்டோபர் 13,2018

    காரைக்குடி:தேசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்பதற்கான வீரர்கள் தேர்வு ஈரோட்டில் நடந்தது. 17-வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் காரைக்குடி அழகப்பா மெட்ரிக்., மேல்நிலை பள்ளி மாணவி கலைசெல்வி, உடுமலைபேட்டையில் நடந்த 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் மாணவிகள் ேஹமாஸ்ரீ, மணிமொழி, பிரியதர்ஷினி, சந்தியா, ...

    மேலும்

  • விளையாட்டு: ரமணவிகாஸ் பள்ளி வெற்றி

    அக்டோபர் 13,2018

    சிவகங்கை:சிவகங்கை கல்வி மாவட்ட அளவிலான தடகள போட்டியில் சோழபுரம் ரமணவிகாஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.பாண்டியராஜ் தடை தாண்டும் போட்டியில் (110 மீ.,) முதலிடம், விஜயகுமார் குண்டு எறிதலில் மூன்றாமிடம், உதயபிரகாஷ் போல் வால்டில் மூன்றாமிடம், கமலேஷ் வட்டு எறிதலில் முதலிடம் ...

    மேலும்

  • மாவட்ட விளையாட்டு போட்டி தேவகோட்டை பள்ளிகள் சாம்பியன்

    அக்டோபர் 13,2018

    தேவகோட்டை:தேவகோட்டை கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி இன்பென்ட் ஜீசஸ் பள்ளியில் நடந்தது.மாவட்ட கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி போட்டிகளை துவக்கி வைத்தார்.தலைமையாசிரியர் வெங்கடாசலம்,தாளாளர் ஜென்ம ராக்கினி பங்கேற்றனர்.குண்டு எறிதல்,வட்டு எறிதல் போட்டி நடந்தது.பரிசளிப்பு விழாவில் முதன்மை ...

    மேலும்

  • தேசிய கராத்தே போட்டி மானாமதுரைக்கு 11 தங்கம்

    அக்டோபர் 13,2018

    மானாமதுரை:மானாமதுரை ஆலன்ராஜ் சிட்டோரியா கராத்தே பள்ளி மாணவர்கள் பெங்களூருவில் நடந்த தேசிய கராத்தே சாம்பியன்சிப் போட்டியில் 11 தங்கம் வென்று சாதனைபடைத்தனர்.ஏழு வயது பிரிவில் அருண்பாண்டியன்,கட்டாவில் முதல் இடம், 9 வயது பிரிவில் நபத்தின்மெஸி, கட்டாவில் முதல் இடம், சண்டை பிரிவில்3 ம் இடம், மிதில் ...

    மேலும்

  • சகாயராணி, ஹோலி ஸ்பிரிட் பள்ளி மாணவிகள்தடகள போட்டியில் வெற்றி

    அக்டோபர் 13,2018

    சிவகங்கை:குடியரசு தின மாணவிகள் தடகள போட்டிகளில் சூசையப்பர் பட்டினம் சகாயராணி, காளையார்கோவில் ஹோ லி ஸ்பிரிட் பள்ளி மாணவிகள் அதிக வெற்றிகளை பெற்றனர்.சிவகங்கை கல்வி மாவட்ட அளவில் 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவிகளுக்கு இடையே நடைபெற்ற குடியரசு தின தடகள போட்டிகளில் முதல்,இரண்டாம் இடம் பெற்ற ...

    மேலும்

  • விளையாட்டு போட்டி

    அக்டோபர் 13,2018

    தேவகோட்டை;தேவகோட்டை கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி இன்பென்ட் ஜீசஸ் பள்ளியில் ...

    மேலும்

  • காளையார்கோவில் மாணவிகள் சாதனை

    அக்டோபர் 12,2018

    சிவகங்கை:சிவகங்கை கலவி மாவட்ட அளவிலான மாணவிகளுக்கான குடியரசு தின தடகள போட்டியில் காளையார்கோவில் பள்ளிகள் சாதனை படைத்தனர்.முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மாணவிகள் விபரம்:100 மீ., ஓட்டம் : மாணவிகள் ஜெய ஜெனிபர், ரஷிகா ( ேஹாலி ஸ்பிரிட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காளையார்கோவில்).200 மீ., ஓட்டம் : ஜெய ...

    மேலும்

  • மாணவிகள் தடகள போட்டி

    அக்டோபர் 12,2018

    சிவகங்கை:சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில், கல்வி மாவட்ட அளவில் பள்ளி மாணவிகளுக்கு குடியரசு தின தடகள போட்டிகள் நடந்தன. நேற்று 40 பள்ளிகளை சேர்ந்த 209 மாணவிகள் பங்கேற்றனர்.14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்றவர்கள் விபரம்:100 மீ., ஓட்டம் : ரஷிகா (சகாயராணி பெண்கள் ...

    மேலும்

  • மூத்தோர் தடகள போட்டி முன்பதிவுக்கு வரவேற்பு

    அக்டோபர் 12,2018

    காரைக்குடி:மாநில அளவிலான மூத்தோர் தடகளபோட்டி தஞ்சாவூர் மாவட்டம் பூண்டியில் டிச., 8,9 ல் நடக்கின்றன. பங்கேற்க விரும்புவோர் முன்பதிவு செய்ய சிவங்கை மாவட்ட மூத்தோர் தடகள சங்க செயலாளர் பொசலான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவர் கூறியதாவது: பெயர், வயது, போட்டி விபரத்தை ஸ்ரீராம்நகரில் சங்க அலுவலகத்தில் ...

    மேலும்

  • குடியரசு தின மாணவர்கள் தடகளம்: ஹோலி ஸ்பிரிட் பள்ளி சாதனை

    அக்டோபர் 11,2018

    சிவகங்கை:பள்ளி மாணவர்களுக்கான குடியரசு தின தடகள போட்டிகளில் காளையார்கோவில் ஹோலி ஸ்பிரிட் பள்ளி அதிக வெற்றிகளை பெற்று சாதனை புரிந்துள்ளது.முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பெற்றவர்கள் :100 மீ., ஓட்டம் : ஜெகன் (ஹோலி ஸ்பிரிட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காளையார்கோவில்), மதன் (அரசினர் மேல்நிலைப்பள்ளி, ...

    மேலும்

  • தேசிய கோ - கோ போட்டிக்கு தேர்வு

    அக்டோபர் 06,2018

    காளையார்கோவில்:கர்நாடகாவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான கோ - கோ போட்டிக்கு 14 வயதிற்குட்பட்ட தமிழக அணிக்கு பள்ளி மாணவர்களை தேர்வு செய்யும் போட்டி விழுப்புரத்தில் நடைபெற்றது. ஒரு மண்டலத்தில் இருந்து 9 பேர் வீதம் 7 மண்டலங்களை சேர்ந்த 63 மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். இதில் காளையார்கோவில் ...

    மேலும்

  • அக்.12 முதல் தசரா விளையாட்டு

    அக்டோபர் 06,2018

    சிவகங்கை:சிவகங்கையில் அக்.12 முதல் 18ம் தேதி வரை தசரா விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது.சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானம் சார்பில் மாவட்ட, தென் மாவட்ட, மாநில அளவிலான தசரா விளையாட்டு போட்டிகள் - 2018 , சிவகங்கையில் நடைபெறுகிறது.* கபடி: மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவிகள் பங்கேற்கும் ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X