Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 மண்டல தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் விபரம்
மண்டல தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் விபரம்
அக்டோபர் 16,2018

ராமநாதபுரம்:மண்டல அளவிலான குடியரசு தின தடகள போட்டிகள் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் தொடங்கியது.முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் தலைமை வகித்தார். முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜனாப் உசேன் ...

  • ராமநாதபுரம் கல்வி மாவட்ட விளையாட்டு போட்டிகள்

    அக்டோபர் 16,2018

    ராமநாதபுரம்:பள்ளிக் கல்வித்துறை சார்பில் ராமநாதபுரம் கல்வி மாவட்ட தடகளப்போட்டிகள் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடந்தது.முதன்மை கல்வி அலுவலர் முருகன் தலைமை வகித்தார். மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வேல்முருகன் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர்கள் பிரேம், ...

    மேலும்

  • ராமநாதபுரம் கல்வி மாவட்ட விளையாட்டு போட்டிகள்

    அக்டோபர் 15,2018

    ராமநாதபுரம்:ராமநாதபுரம் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.14,17,19 வயதுகுட்பட்ட ஒற்றையர், இரட்டையர் பிரிவில் டேபிள் டென்னிஸ், வளைப்பந்து, கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளை மண்டபம் நகர் செயலர் சிமான் மரைக்காயர் தொடங்கி ...

    மேலும்

  • மாணவர்களுக்கு

    அக்டோபர் 13,2018

    தொண்டி:தொண்டி அருகே நம்புதாளை அரசு உயர்நிலைபள்ளிமாணவர்கள் ராமநாதபுரத்தில் மாவட்ட அளவில் நடந்த இறகு பந்து போட்டியில் 2ம் இடத்தில் வெற்றி பெற்றனர். இதற்கானபாராட்டு விழா நம்புதாளை பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியர்ஆத்மநாதன், உடற்கல்வி ஆசிரியர் வின்சென்ட்சேவியர் மற்றும் பெற்றோர் கலந்து ...

    மேலும்

  • தடகள போட்டிகள்

    அக்டோபர் 13,2018

    கமுதி:பரமக்குடி கல்வி மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் பரமக்குடி ஆர்.எஸ்.மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. பரமக்குடி கல்வி மாவட்ட அளவில் 65 பள்ளிகள் பங்கேற்றன. இப்போட்டியில் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு, வட்டு எறிதல், தொடர் ஓட்டம், கம்பு ஊண்டி தாண்டுதல் உட்பட பல்வேறு தடகள போட்டிகள் நடந்தது. ...

    மேலும்

  • ராமநாதபுரம் கல்வி மாவட்ட விளையாட்டு போட்டிகள்

    அக்டோபர் 12,2018

    ராமநாதபுரம்:பள்ளி கல்வித்துறை சார்பில் ராமநாதபுரம் கல்வி மாவட்ட விளையாட்டு போட்டிகள் ...

    மேலும்

  • மண்டல அளவிலான செஸ் போட்டி

    அக்டோபர் 07,2018

    அபிராமம்:அபிராமம் முஸ்லிம் மேல்நிலைபள்ளியில் மூன்று மாவட்டங்களுக்கான மண்டல விளையாட்டு போட்டிகள் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் உசேன் தலைமை வகித்தார்.\மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் வசந்தி (ராமநாதபுரம்), சூரன் (சிவகங்கை) முன்னிலை வகித்தனர். 7 கல்வி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.11 வயது ...

    மேலும்

  • மண்டல விளையாட்டு போட்டிகள் துவக்கம்

    அக்டோபர் 06,2018

    அபிராமம்:விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 3 வருவாய் மாவட்டங்களுக்கான மண்டல விளையாட்டு போட்டிகள் அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் உசேன் தலைமை வகித்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் வசந்தி (ராமநாதபுரம்), சூரன் (சிவகங்கை) முன்னிலை வகித்தனர். முஸ்லிம் ...

    மேலும்

  • கல்லுாரியில் செஸ் போட்டி

    அக்டோபர் 04,2018

    காரைக்குடி அழகப்பா பல்கலைகழகம் நிர்வாகத்தின் கீழ் உள்ள கலை, அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கான செஸ் போட்டி, மண்டபம் ராஜா கல்லுாரியில் நேற்று துவங்கியது. கல்லுாரி நிறுவனர் ராஜா துவக்கி வைத்தார். கல்லுாரி உடற்கல்வி இயக்குநர் மணிகண்டன் வரவேற்றார். பல்கலைகழக உடற்கல்வி இயக்குநர்கள் ஜெயவேல், ...

    மேலும்

  • மாநில நீச்சல் போட்டி மாணவருக்கு பதக்கம்

    அக்டோபர் 03,2018

    ராமநாதபுரம்:மாநில நீச்சல் போட்டியில் ராமநாதபுரம் மாணவர் வெண்கலப் பதக்கம் வென்றார்.தேனி மாவட்ட நீச்சல் கழகம் சார்பில், மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் தேனியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நீச்சல் குளத்தில் செப்.,29, 30ல் நடந்தது. அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 600 பேர் பங்கேற்றனர். 8 ...

    மேலும்

  • மாநில கபடி போட்டி

    செப்டம்பர் 30,2018

    முதுகுளத்துார்:முதுகுளத்துார் அருகே கீழத்துாவல் இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து நடத்திய 30ம் ஆண்டு மாநில கபடி போட்டி நடந்தது.மதுரை, துாத்துக்குடி, ராமநாதபுரம்,விருதுநகர் உள்ளிட்ட மாவட்டத்தில் இருந்து 30 அணிகள் கலந்து கொண்டன. ஆட்டத்தில் செயற்கை ஆடுகளம் மற்றும் ப்ரோ கபாடி விதிமுறைகள் ...

    மேலும்

  • ஸ்கேட்டிங் மினி மாரத்தான் போட்டி

    செப்டம்பர் 30,2018

    ஆர்.எஸ்.மங்கலம்:இயற்கை நீர் வளங்களை பாதுகாக்க வழியுறுத்தி ஆர்.எஸ்.மங்கலம் ஆர்.சி., தொடக்கப் பள்ளிகள் மற்றும் மெனு ஆர்செரி பயிற்சி மையமும் இணைந்து மாவட்ட ஸ்கேட்டிங் மினி மாரத்தான் மற்றும் வில் வித்தை போட்டிகள் நடந்தன.ஆர்.எஸ்.மங்கலம் துாய ஆவியானவர் ஆலயத்தில் இருந்து துவங்கிய மாவட்ட ஸ்கேட்டிங் ...

    மேலும்

  • கபடி போட்டி

    செப்டம்பர் 29,2018

    கீழக்கரை அருகே புல்லந்தையில் 57ம் ஆண்டு கபடி போட்டி நடந்தது. விழாத்தலைவர் கணேஷ் குமார் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். 30 அணிகள் பங்கேற்றன. புல்லந்தை மஞ்சள் நிலா அணி முதலிடம், வீரவனுார் அணி 2ம் இடம், புல்லந்தை அணி 3 ம் இடம், துாத்துக்குடி அணி 4ம் இடமும் பெற்றது. வெற்றி ...

    மேலும்

  • கபடி போட்டி துவக்கம்

    செப்டம்பர் 28,2018

    கமுதி தேவர் நினைவு கல்லுாரியில் அழகப்பா பல்கலை கல்லுாரிகளுக்கு இடையேயான ஆண்கள் கபடி போட்டி நேற்று துவங்கியது. நாராணபுரம் முன்னாள் ஊராட்சி தலைவர் ராமச்சந்திரபூபதி துவக்கி வைத்தார். முதல்வர் அருணாசலம் முன்னிலை வகித்தார். 22 கல்லுாரி அணிகள் பங்கேற்றன. நாக் அவுட் முறையில் போட்டிகள் நடந்தன. இன்று ...

    மேலும்

  • கபடி போட்டி ஏ.விளாக்குளம் வெற்றி

    செப்டம்பர் 25,2018

    அபிராமம்:அபிராமம் அருகே செய்யாமங்கலத்தில் பூங்குழலி அம்மன் கோயில் புரட்டாசி மாத பொங்கல் விழாவை முன்னிட்டு, கபடி போட்டி நடந்தது. போட்டியில் 19 அணிகள் கலந்து கொண்டு, முதல் பரிசை ஏ.விளாக்குளம் அணியும், இரண்டாம் பரிசை செய்யாமங்கலம் அணியும், மூன்றாம் பரிசினை மீனாட்சிபுரம் அணியும் வெற்றி பெற்றது. ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X