Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தேசிய அளவிலான கராத்தே 'டைகர் கராத்தே' அசத்தல்
அக்டோபர் 19,2018

கோவை : கோவையை சேர்ந்த டைகர் கராத்தே கிளப் அணியினர், கோவாவில் நடந்த தேசிய கராத்தே போட்டியில், 16 தங்கம், 18 வெள்ளி, 12 வெண்கலம் வென்று அசத்தியுள்ளனர்.கோவா மாநிலம், ஜப்பான் ஷோட்டாக்கான் கராத்தே கழகத்தின் சார்பில், தேசிய அளவிலான ...

  • மழலையர் பள்ளி விளையாட்டு விழா

    அக்டோபர் 19,2018

    போத்தனுார் : போத்தனுாரிலுள்ள பிருந்தாவன் மழலையர் பள்ளியில், விளையாட்டு விழா நடந்தது.பள்ளி வளாகத்தில் நடந்த எட்டாம் ஆண்டு விழாவுக்கு, போத்தனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி தலைமை வகித்தார்.சிறுவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, ஒளி பந்தத்தை ஏற்றி, போட்டிகளில் வென்றவர்களிடம் ஒப்படைத்தார். ...

    மேலும்

  • மாவட்ட கிரிக்கெட் போட்டி ஆறுமுகம் லெவன் வெற்றி

    அக்டோபர் 19,2018

    கோவை : மாவட்ட அளவிலான இரண்டாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், ஆறுமுகம் லெவன் பேட்ரியட்ஸ் அணி, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2018-19ம் ஆண்டுக்கான, 'யுனிவர்சல் ஹூட் எக்ஸ்சேன்சர்ஸ்' இரண்டாம் டிவிஷன் கிரிக்கெட் போட்டி, பி.எஸ்.ஜி., மருத்துவ ...

    மேலும்

  • கால்பந்து; சிவகன்யா அணி வெற்றி

    அக்டோபர் 19,2018

    கோவை : மாவட்ட அளவிலான 'ஏ' டிவிஷன் கால்பந்து லீக் போட்டியில், சிவகன்யா அணி, ஐந்து கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் கீழ், ஏ,பி,சி என, 3 டிவிஷன்கள் உள்ளது. 'ஏ' மற்றும் 'பி' டிவிஷனில், 24 அணிகளும், 'சி' டிவிஷனில், 16 அணிகளும் உள்ளன. இவ்வணிகளுக்கான லீக் போட்டி, மாவட்ட ...

    மேலும்

  • பள்ளி மாணவர்கள் கிரிக்கெட்; லிஸ்யூ பள்ளி அணி வெற்றி

    அக்டோபர் 19,2018

    கோவை : நவாவூர் பகுதியில் நடந்த, பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில், லிஸ்யூ பள்ளி அணி, 79 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.வடவள்ளி, நேஷனல் ஸ்போர்ட்ஸ் ஸ்கூல் சார்பில், 2ம் ஆண்டு மாவட்ட அளவில், பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட், நவாவூர் சாவரா வித்யாபவன் பள்ளி அருகே நடந்து வருகிறது. ...

    மேலும்

  • பள்ளி மாணவர்கள் கிரிக்கெட் லிஸ்யூ பள்ளி அணி வெற்றி

    அக்டோபர் 19,2018

    கோவை : நவாவூர் பகுதியில் நடந்த, பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில், லிஸ்யூ பள்ளி அணி, 79 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.வடவள்ளி, நேஷனல் ஸ்போர்ட்ஸ் ஸ்கூல் சார்பில், 2ம் ஆண்டு மாவட்ட அளவில், பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட், நவாவூர் சாவரா வித்யாபவன் பள்ளி அருகே நடந்து வருகிறது. ...

    மேலும்

  • அனைத்து கல்லூரி தடை தகர்த்த கவுரவ் யாதவ் முதலிடம்

    அக்டோபர் 19,2018

    கோவை : பாரதியார் பல்கலை அனைத்து கல்லுாரிகளுக்கான தடகள போட்டி 800மீ., ஓட்டத்தில் என்.ஜி.பி., கல்லுாரியின் கவுரவ் யாதவ், முதலிடத்தை தட்டி சென்றார்.பாரதியார் பல்கலை உடற்கல்வித்துறை சார்பில், 37வது அனைத்து கல்லுாரி மாணவ, மாணவியர் போட்டி, நேரு ஸ்டேடியத்தில் நடந்தது.200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். ...

    மேலும்

  • கால்பந்து பைனலுக்கு தகுதியான அணிகள்

    அக்டோபர் 19,2018

    கோவை : மாவட்ட அளவில், சப்- ஜூனியர் பிரிவு மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய, ஜெ.ஆர்.எஸ்.சி., அணியும்; மான்செஸ்டர் அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.இந்தியன் நேஷனல் ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், நேரு யுவகேந்திரா இணைந்து நடத்தும், மாவட்ட அளவிலான கால்பந்து ...

    மேலும்

  • தடகளத்தில் தடம் பதித்த ஸ்ரீசக்தி கல்லுாரி

    அக்டோபர் 19,2018

    கோவை : இன்ஜி., கல்லுாரி மாணவர்களுக்கான, தடகள போட்டியில், ஸ்ரீசக்தி இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரி அணி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.கோவை, இன்ஜி., கல்லுாரி மாணவர்களுக்கான, 9வது மண்டல தடகள போட்டி, அவிநாசி ரோடு சி.ஐ. டி., கல்லுாரி மைதானத்தில் நடந்தது. 16 கல்லுாரிகளிலிருந்து, 200க்கும் மேற்பட்ட ...

    மேலும்

  • மண்டல குத்துச்சண்டை மாணவனுக்கு பாராட்டு

    அக்டோபர் 19,2018

    சூலுார் : மண்டல அளவிலான குத்துசண்டை போட்டியில், விவேகானந்தா கல்வி நிலைய மாணவர் மூன்றாவது இடம் பெற்றார்.கோவை மண்டல அளவிலான குத்துசண்டை போட்டி, ஸ்ரீ ரங்கநாதர் பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்தது. 17 வயதுக்குட்பட்டோருக்கான 54-57 கிலோ எடை பிரிவில், பள்ளபாளையம் ஸ்ரீ விவேகானந்த கல்வி நிலைய மெட்ரிக் பள்ளி ...

    மேலும்

  • ஸ்கோர் போர்டு

    அக்டோபர் 19,2018

    யோகாசத்குரு யோகா வித்யாலயம் சார்பில் நடந்த, 12வது தேசிய அளவிலான யோகசன போட்டி, ராமநாதபுரம் எஸ்.என்.,அரங்கில் நடந்தது. மாணவர்கள் பிரிவில், ஸ்ரீகிருஷ்ணா இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரி, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றது.பாட்மின்டன்ஊட்டி, அண்ணா உள்விளையாட்டு அரங்கில் நடந்த, பள்ளி மாணவர்களுக்கான ...

    மேலும்

  • மாநில மூத்தோர் தடகளம் கலெக்டர் பி.ஏ.,வுக்கு தங்கம்!

    அக்டோபர் 19,2018

    கோவை : கோவை கலெக்டரின் நேர்முக உதவியாளராக(சட்டப்பணிகள்) பணிபுரிந்து வரும் தணிகைவேல், அரசு அலுவலர்களுக்கான மாநில அளவிலான தடகள போட்டிகளில், நான்கு தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டியில், 45 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடகள போட்டியில், வட்டு ...

    மேலும்

  • கபடியில் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்

    அக்டோபர் 19,2018

    கோவை, : மாநில அளவிலான கபடி போட்டியில், சீரநாயக்கன்பாளையம் அரசு பள்ளி மாணவர்கள் முதல் பரிசு ...

    மேலும்

  • தேசிய அளவிலான கராத்தே 'டைகர் கராத்தே' அசத்தல்

    அக்டோபர் 18,2018

    கோவை : கோவையை சேர்ந்த டைகர் கராத்தே கிளப் அணியினர், கோவாவில் நடந்த தேசிய கராத்தே போட்டியில், 16 தங்கம், 18 வெள்ளி, 12 வெண்கலம் வென்று அசத்தியுள்ளனர்.கோவா மாநிலம், ஜப்பான் ஷோட்டாக்கான் கராத்தே கழகத்தின் சார்பில், தேசிய அளவிலான கராத்தே போட்டி பட்டோர்டா நகரில் நடந்தது.தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ...

    மேலும்

  • கபடியில் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்

    அக்டோபர் 18,2018

    கோவை: சின்னியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங் கல்லுாரியில், 19 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கபடி போட்டி நடந்தது. மாநில அளவிலான் இப்போட்டியில், சீரநாயக்கன்பாளையம் சா.பூ.வீ., அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் பரிசு பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவர் அணியை பள்ளி தலைமையாசிரியர், ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X