Advertisement
Advertisement
Advertisement
சின்ன ஸ்டான்லி மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை:பல், எலும்பு, தோல், இ.என்.டி., சிறப்பு பிரிவுகள் மூடல்
ஜூன் 24,2016

சின்ன ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள, பல், எலும்பு, தோல் உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளில் டாக்டர்கள் இல்லாததால் மூடப்பட்டுள்ளன. இதனால், நோயாளிகள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையை நாடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.வடசென்னை ...