Advertisement
dinamalar-advertisement-tariff-2018
விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்: கொழுக்கட்டை வைத்து வழிபாடு
செப்டம்பர் 14,2018

தர்மபுரி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில், சிலைகள் வைக்கப்பட்டு, கொழுக்கட்டை, பஞ்சாமிர்தம் வைத்து, முதற்கடவுளான விநாயகருக்கு, மக்கள் வழிபாடு நடத்தினர்.தர்மபுரி மாவட்டத்தில், 792 இடங்களில், பல்வேறு ...

  • ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்: மலர் கொடுத்து மாணவர்கள் வாழ்த்து

    செப்டம்பர் 06,2018

    தர்மபுரி: டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு, தர்மபுரியில் உள்ள, பல்வேறு பள்ளிகளில், ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.தர்மபுரி அவ்வையார் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவுக்கு, பள்ளி தலைமை ஆசிரியை தெரசாள் தலைமை வகித்தார். மாணவியருக்கு, பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட, ...

    மேலும்

  • கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்: பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

    செப்டம்பர் 03,2018

    தர்மபுரி: கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு, பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, அதகபாடி லட்சுமி நாரயணன் கோவிலில், ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, லட்சுமி நாராயணனுக்கும், ஸ்ரீதேவி, பூதேவிக்கும் பாலாபிஷேகம் நடந்தது. * ராதே ...

    மேலும்

  • காலிப்பணியிடங்களால் விதை ஆய்வு பணிகளில் சிக்கல்

    ஆகஸ்ட் 26,2018

    தர்மபுரி: ஒன்பது பேர் இருக்க வேண்டிய, விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில், மூன்று பேர் மட்டுமே பணியில் உள்ளதால், அலுவலக பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கான, விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகம், தர்மபுரி வனத்துறை அலுவலகம் அருகே உள்ளது. இங்கு, விதை ஆய்வு குறித்த ...

    மேலும்

  • பல கோடி ரூபாய் மதிப்பு நிவாரண பொருட்கள் கேரளா பயணம்

    ஆகஸ்ட் 22,2018

    கிருஷ்ணகிரி: பல்வேறு பகுதிகளில் இருந்து, கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. கேரளாவில் பெய்த கனமழையால் லட்சக்கணக்கான பொதுமக்கள் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்துள்ளனர். 350க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். கேரளாவுக்கு, தமிழகத்தில் இருந்து பல்வேறு அமைப்பினர் சார்பில் ...

    மேலும்

  • குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்

    ஆகஸ்ட் 22,2018

    அரூர்: அரூர் அருகே, குடிநீர் வழங்கக்கோரி, காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த, கொளகம்பட்டி பஞ்.,ல், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு, ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, இரண்டு மேல்நிலை ...

    மேலும்

  • மயானத்துக்கு செல்லும் பாதை அடைப்பு சடலத்துடன் மக்கள் மறியல்

    ஆகஸ்ட் 22,2018

    ஓசூர்: சூளகிரியில் இறந்த மூதாட்டியின் சடலத்தை அடக்கம் செய்ய எடுத்து செல்ல வழி ஏற்படுத்தித்தரக்கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி கீழ்தெரு மலை அடிவாரத்தில் உள்ள காலனியில், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் அங்குள்ள தனியார் நிலத்தை ...

    மேலும்

  • மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்

    ஆகஸ்ட் 22,2018

    பாலக்கோடு: பாலக்கோட்டில் நடந்த மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாமில் பங்கேற்ற, 225 பேரில், 134 பேருக்கு, அடையாள அட்டை, உபகரணங்கள் வழங்கப்பட்டன.அனைவருக்கும் கல்வித்திட்டம் சார்பில், பாலக்கோடு பஞ்., யூனியன் உருது நடுநிலைப் பள்ளியில், மாற்றுத் திறனாளிக்கு இலவச மருத்துவ முகாம், நேற்று நடந்தது. வட்டார ...

    மேலும்

  • காலியாகவுள்ள 64 தலைமை ஆசிரியர் பணியிடம்: தர்மபுரி மாவட்டத்தில் கேள்விக்குறியாகும் கல்வித்தரம்

    ஆகஸ்ட் 01,2018

    தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், ஏழு கல்வி அதிகாரிகள், 64 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் மாணவர்களின் கல்வித்தரம் மற்றும் உயர்கல்வி கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.தர்மபுரி மாவட்டத்தில், 112 உயர்நிலை, 96 மேல்நிலைப்பள்ளி என, 208 அரசு பள்ளிகள் உள்ளன. இதில், நான்கு மேல்நிலைப்பள்ளி, 60 ...

    மேலும்

  • தர்மபுரி மாவட்டத்தில் 6 மாதங்களில் 31 குழந்தை திருமணங்கள் நிறுத்தம்

    ஜூலை 29,2018

    தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், கடந்தாண்டு, 177 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்திய சமூகநலத்துறை அதிகாரிகள், நடப்பாண்டில், ஆறு மாதங்களில், 31 திருமணங்களை தடுத்துள்ளனர்.தர்மபுரி மாவட்டத்தில், நல்லம்பள்ளி, பென்னாகரம் உட்பட, எட்டு தாலுகாக்கள் உள்ளன. கடந்த, சில ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில், ...

    மேலும்

  • தர்மபுரி மாவட்டத்தை குளிர வைத்த கோடை மழை; நிலத்தடி நீர் மட்டம் உயர்வு

    ஜூலை 20,2018

    தர்மபுரி: பருவமழை, கோடை மழையால், தர்மபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.தர்மபுரி மாவட்டத்தில், கடந்தாண்டு பருவமழை பாதிக்கப்பட்டதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். இந்தாண்டு, ஜனவரி முதல், ஜூன் வரை, மாவட்டத்தில், சராசரியாக, 22.95 மி.மீ., ...

    மேலும்

  • மாணவ, மாணவியர் நல விடுதி துவங்க மக்கள் வலியுறுத்தல்

    ஜூலை 09,2018

    அரூர்: 'அரூர் அருகே, அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, நல விடுதி துவங்க வேண்டும்' என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். அரூர் அருகே, டி.அம்மாபேட்டையில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 130க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு, தாம்பல், ...

    மேலும்

  • மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை எப்போது? சேலம் மாநகராட்சியை பின்பற்ற எதிர்பார்ப்பு

    ஜூன் 28,2018

    தர்மபுரி: 'விவசாய நிலங்கள், நீர் நிலைகள், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க, தமிழகத்தில், அடுத்த ஆண்டு ஜன., 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும்' என, முதல்வர் பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார். அதற்கு முன்னோடியாக, சேலம் மாநகராட்சியில், வரும், ஜூலை, 1 முதல், பிளாஸ்டிக் பொருட்களுக்கு ...

    மேலும்

  • அரசு பள்ளி, கல்லூரிகளில் யோகா பயிற்சி

    ஜூன் 22,2018

    தர்மபுரி: சர்வதேச யோகா தினத்தையொட்டி, பல்வேறு பகுதிகளில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவியருக்கு யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டன.தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் நடந்த யோகா பயிற்சிக்கு, வேதியியல் துறை தலைவர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். யோகா மாஸ்டர்கள் ரங்கதுரை, பிரபாகரன் ஆகியோர் ...

    மேலும்

  • 'தனித்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்': 'உங்களால் முடியும்' நிகழ்ச்சியில் அறிவுரை

    ஜூன் 04,2018

    தர்மபுரி: ''நடப்பாண்டு, இன்ஜினியரிங் கவுன்சிலிங் ஆன்லைனில் நடப்பதால், மாணவர்கள் சிறந்த கல்லூரிகள் மற்றும் தாங்கள் விரும்பும் பாடப் பிரிவுகளை தேர்வு செய்யலாம்,'' என, தர்மபுரி, ஓசூரில் நடந்த, 'உங்களால் முடியும்' நிகழ்ச்சியில் கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசினார்.தினமலர் நாளிதழ் ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X