Advertisement
dinamalar-advertisement-tariff-2018
பல கோடி ரூபாய் ஊழல் செய்த கூட்டுறவு சங்க செயலர், 'சஸ்பெண்ட்': ரூ.3,000த்துக்கு விற்ற நிலம் மறுநாளே ரூ.3.30 கோடிக்கு விற்பனையான விந்தை
நவம்பர் 13,2018

திருச்சி: திருச்சி கூட்டுறவு வீடு கட்டுமான சங்கத்தால், 2,990 ரூபாய்க்கு விற்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடம், மறுநாளே, 3.30 கோடி ரூபாயக்கு விற்பனை செய்யப்பட்டு, கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்து உள்ளது. இதையடுத்து, ...

  • விமானம் மோதி சுற்றுச்சுவர் சேதம்: திருச்சி ஏர்போர்ட்டில் பதற்றம்

    அக்டோபர் 13,2018

    திருச்சி: திருச்சி விமான நிலையத்திலிருந்து, துபாய் புறப்பட்ட, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம், விமான நிலையத்தின் வழிகாட்டும் கருவி மற்றும் சுற்றுச் சுவர் மீது மோதிச் சென்றது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இரண்டரை மணி நேரத்திற்கு பின், மும்பையில் தரையிறக்கப்பட்டது.திருச்சி விமான ...

    மேலும்

  • திருச்சி விமான நிலையத்தில் 2021ல் அமைகிறது புதிய முனையம்

    1

    செப்டம்பர் 24,2018

    திருச்சி: ''திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம், 2021ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும்,'' என, இந்திய விமான நிலைய ஆணையத்தின் பொறியியல் பிரிவு பொது மேலாளர், சஞ்சீவ் ஜிந்தால் தெரிவித்தார்.திருச்சி, சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, துபாய், குவைத் போன்ற ...

    மேலும்

  • திருச்சி விமான நிலையத்தில் சி.பி.ஐ., வேட்டை: சுங்க அதிகாரிகள் உட்பட 19 பேர் கைது: தொடர் தங்கம் கடத்தல் புகாரால் அதிரடி

    ஆகஸ்ட் 07,2018

    திருச்சி: திருச்சி விமான நிலையத்தில், தங்கம் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்ததை அடுத்து, சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி, 'ரெய்டு' நடத்தினர். இரண்டு நாள் நடந்த சோதனையின் முடிவில், சுங்க அதிகாரிகள் ஆறு பேர் உட்பட, 19 பேரை கைது செய்துள்ளனர். தொடர்ச்சியாக புகார்கள் குவிந்ததை அடுத்து, இந்த அதிரடி நடவடிக்கை ...

    மேலும்

  • மாணவர்களிடம் இருந்து மாற்றம்: திருச்சி மாநகராட்சியில் புதிய திட்டம்

    ஜூன் 27,2018

    திருச்சி: திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், முழுமையை எட்டும் வகையில், திருச்சி மாநகராட்சி சார்பில், 'மாணவர்களிடம் இருந்து மாற்றம்' என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது.இது குறித்து, மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் கூறியதாவது: மாநகராட்சியில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், கடந்த 1 முதல், ...

    மேலும்

  • திருச்சி ஏர்போர்ட் வழியாக தங்கம் கடத்தல் ஜரூர்: 6 மாதத்தில் 100 வழக்குகள் பதிவு: 10 பேர் கைது

    ஜூன் 23,2018

    திருச்சி: திருச்சி விமான நிலையம் வழியாக, அதிகாரிகள் ஆசியுடன் தங்கம் கடத்துவது ஜரூராக நடந்து வருகிறது. கடந்த ஆறு மாதத்தில் மட்டும், 8.5 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து, சிங்கப்பூர், குவைத், மலேசியா, சவுதி அரேபியா, சார்ஜா ...

    மேலும்

  • அந்த்யோதயா விரைவு ரயிலை திருச்சி மார்க்கத்தில் இயக்க வலியுறுத்தல்

    ஜூன் 21,2018

    திருச்சி: சென்னையில் இருந்து,நெல்லைக்கு புதிதாக இயக்கப்படும் அந்த்யோதயா விரைவு ரயிலை, திருச்சி, விழுப்புரம் வழியாக இயக்க வேண்டும் என, பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கடந்த 8 முதல், சென்னையிலிருந்து நெல்லை வரை, அந்த்யோதயா விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. முன்பதிவு வசதி இல்லாத ...

    மேலும்

  • திருச்சி அருகே ஜல்லிக்கட்டு: 100 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன

    ஜனவரி 17,2017

    திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நவல்பட்டு பகுதியில் ஜல்லிக்கட்டு நடந்தது. இங்கு 100க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து ...

    மேலும்

  • திருச்சியில் லாரி மீது கார் மோதி 4 பேர் பலி

    அக்டோபர் 02,2016

    திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் கொணலை பகுதியில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில், காரில் பயணித்த ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் பலியானார்கள். பெண் ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக போலீசார் ...

    மேலும்

  • திருச்சியில் அ.தி.மு.க.,வினர் போராட்டம்

    செப்டம்பர் 27,2016

    திருச்சி: திருச்சியில், 8. 21, 14 மற்றும் 55வது வார்டு கவுன்சிலர் வேட்பாளர்களை மாற்றக்கோரி அ.தி.மு.க.,வினர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.திருச்சி மாநகராட்சியில் 55வது வார்டு வேட்பாளராக பாக்கியலட்சுமி என்பவர் அ.தி.மு.க., சார்பில் ...

    மேலும்

  • திருச்சியில் மாணவிக்கு கத்திக்குத்து

    1

    ஆகஸ்ட் 31,2016

    திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கொள்ளிடம் போலீஸ் ஸ்டேசன் அருகே நடந்து சென்ற மோனிஷா என்ற கல்லூரி மாணவியை பாலமுருகன் என்பவர் கத்தியால் குத்தினார். கத்தியால் குத்திய பாலமுருகன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிச்சாண்டார்கோவில் ...

    மேலும்

  • திருச்சி கோர்ட்டில் வழக்கறிஞர்கள் கைகலப்பு

    மார்ச் 21,2016

    திருச்சி: 2006-ம் ஆண்டு இந்துமக்கள் கட்சி நடத்திய போராட்டத்தின் போது தலைவர் ஒருவரின் சிலை சேதபடுத்திய வழக்கு திருச்சி கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.இதில் ஆஜராக இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத் வந்தார்.அப்போது வக்கறிஞர்களுக்கும், இந்து மக்கள் கட்சியினருக்கும் இடையே சிறிது மோதல் ...

    மேலும்

  • திருச்சி: ரூ. 1 லட்சம் ரொக்கம் பறிமுதல்

    மார்ச் 14,2016

    திருச்சி: திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே தேர்தல் பறக்கும்படையினர்நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ. 1 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் ...

    மேலும்

  • திருச்சி பின்னடைவு: சாக்கடை போக்கு இல்லாததே காரணம்

    பிப்ரவரி 21,2016

    திருச்சி: திருச்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக செயல்படுத்தாததால், தூய்மையான நகரங்களின் தரவரிசை பட்டியலில், திருச்சி நகரம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது, என்று சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.கடந்த, 2014ம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா அரசு, தூய்மை இந்தியா ...

    மேலும்

  • கோவில்களில் ஆடை கட்டுப்பாடு: கலக்கும் வெளிநாட்டு பயணிகள்

    ஜனவரி 06,2016

    திருச்சி: தமிழக கோவில்களில் அமலுக்கு வந்த, ஆடை கட்டுப்பாடு குறித்து வாத பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. ஆனால், முக்கிய கோவில்களுக்கு வெளிநாட்டு பயணிகள் வேஷ்டி, சேலை அணிந்து வருவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில்களுக்குள் செல்வோருக்கு, ஆடை கட்டுப்பாடு விதித்து, ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X