Advertisement
dinamalar-advertisement-tariff-2018
வைரமுத்துவுக்கு எதிராக யாகம் நயினார் நாகேந்திரன் பேச்சு
ஜனவரி 18,2018

திருநெல்வேலி, ''வைரமுத்து, வீரமணி போன்றோர் இந்துமதத்திற்கு எதிராக பேசாமல் செய்யும்படி, ‛வாய் அடங்கும்படியாக' செய்ய கோயில்களில் யாகங்கள் செய்ய வேண்ம்,'' என்று பா.ஜ., மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் ...

  • தொழிலாளர் அலுவலகம் முற்றுகைபோக்குவரத்து ஊழியர்கள் 300 பேர் கைது

    ஜனவரி 11,2018

    திருநெல்வேலி,ஜன.11நெல்லையில் தொழிலாளர் துறை துணைஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 300க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று, நெல்லை வ.உ.சி.,மைதானம் அருகே உள்ள தொழிலாளர் துணை ஆணையர் ...

    மேலும்

  • 50 ஆயிரம் கொடு; 20 ஆயிரம் தருகிறேன்; 'வாட்ஸ் ஆப்'பில் ஸ்டாலின் விழா வசூல்

    டிசம்பர் 09,2017

    திருநெல்வேலி : நெல்லை மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலர், தென்காசி நகராட்சி கமிஷனரிடம், ஸ்டாலின் விழா செலவுக்கு, 50 ஆயிரம் ரூபாய் கேட்க, அவர், 20 ஆயிரம் தருகிறேன் என, பேரம் பேசும் ஆடியோ, வாட்ஸ் ஆப்பில் பரவி வருகிறது.திருநெல்வேலி மாவட்டம், சுரண்டையில் கட்சி அலுவலகம் திறப்பு, பாவூர்சத்திரம் பொது ...

    மேலும்

  • 25 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லையில் கனமழை

    1

    டிசம்பர் 01,2017

    ிருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையினால், பெரிய அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இருப்பினும் அதிகாரிகள் பீதியால் தாமிரபரணியில் தண்ணீரை திறந்து வீணடிக்கின்றனர்.திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று விடிய விடிய மழை பெய்தது. இதனால் நேற்று நெல்லை, துாத்துக்குடி, ...

    மேலும்

  • 5 ஆண்டுகளில் சேதமடைந்த நான்கு வழிச்சாலை பாலம்

    நவம்பர் 18,2017

    திருநெல்வேலி:நெல்லை-- துாத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் பீதிக்குள்ளாகியுள்ளனர்.திருநெல்வேலியில் இருந்து துாத்துக்குடி வரையிலான 50 கி.மீ., துார சாலை 2012ல் 138 கோடி ரூபாய் செலவில்நான்குவழிச்சாலையாக மாற்றப்பட்டது. ...

    மேலும்

  • இலங்கைக்கு அகதிகளை கட்டாயப்படுத்தி அனுப்புவதில்லை

    நவம்பர் 16,2017

    திருநெல்வேலி, -தமிழகத்தில் உள்ள அகதிகள் கட்டாயத்தின் பேரில் இலங்கைக்கு அனுப்பப்படுவதில்லை என மறுவாழ்வுத்துறை துணை இயக்குநர் தியாகராஜன் பேசினார்.திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில் உள்பட 8 இடங்களில் இலங்கை அகதிகளுக்கான முகாம்கள் உள்ளன.அங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ...

    மேலும்

  • நெல்லையில் நாளை எம்.ஜி.ஆர்., விழா விழிபிதுங்கும் அதிகாரிகள்

    நவம்பர் 11,2017

    திருநெல்வேலி, -நெல்லையில் எம்.ஜி.ஆர்.,நுாற்றாண்டு விழாவிற்கு 25 கல்லுாரிகள் மாணவிகள் வேண்டும்,25 இன்னொவா வெள்ளை நிற கார் வேண்டும், 500 தனியார் பள்ளி, கல்லுாரிகளின் பஸ்கள் வேண்டும் என அடுக்கடுக்கான உத்தரவால் அதிகாரிகள் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.திருநெல்வேலியில் நாளை (12ம் தேதி) ...

    மேலும்

  • ரூ 10 லட்சம் டெங்கு அபராதம்142 வீடுகளை இடிக்க முடிவு

    நவம்பர் 10,2017

    திருநெல்வேலி நெல்லை மாநகராட்சியில் டெங்கு புழு சோதனை நடத்திய அதிகாரிகள் இதுவரை 10 லட்சம் ரூபாய்அபராதம் வசூலித்துள்ளனர்.திருநெல்வேலி மாநகராட்சியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் தொடர்கின்றன. நெல்லை39வது வார்டில் லட்சுமிபுரத்தில் சுதா என்ற பட்டதாரி பெண் டெங்கு காய்ச்சலுக்கு ...

    மேலும்

  • மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்குநம்பியாறு அணை ஒரே நாளில் 9 அடி உயர்வு

    நவம்பர் 02,2017

    திருநெல்வேலி, நெல்லை மாவட்டத்தில் பெய்துவரும் மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.நம்பியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9.40 அடி உயர்ந்துள்ளது.திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துவருகிறது. நேற்று காலை வரையில்,அதிகபட்சமாக நம்பியாற்று அணையில் 121மி.மீ.,மழை ...

    மேலும்

  • அகழாய்வு அறிக்கைகள் இணையதளத்தில் வெளியிடப்படும் அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

    நவம்பர் 02,2017

    திருநெல்வேலி, அகழாய்வு அறிக்கைகள் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.திருநெல்வேலியில் மக்கள் வாசிப்பு இயக்கம் சார்பில் புத்தக கண்காட்சி நேற்று துவங்கியது.அதனை தமிழக பண்பாட்டுத்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் துவக்கிவைத்தார். அப்போதுஅவர் ...

    மேலும்

  • நெல்லையில் 5 அணைகள் திறப்பு32 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும்

    நவம்பர் 02,2017

    திருநெல்வேலி, நெல்லை மாவட்டத்தில் பிசான சாகுபடிக்காக நேற்று ஐந்து அணைகள் திறக்கப்பட்டன.திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களின் நீர் ஆதாரமாக விளங்கும் பாபநாசம் அணையில் இருந்துஏற்கனவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இரண்டு மாவட்டங்களிலும்பிசான நெல் சாகுபடிக்கான பணிகள் துவங்கியுள்ளன. ...

    மேலும்

  • வெளிநாட்டு மணலால் தட்டுப்பாடு குறையும் சொல்கிறார் பீட்டர் அல்போன்ஸ்

    நவம்பர் 02,2017

    திருநெல்வேலி, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு துாத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள மணலை விற்பனைக்கு அனுமதிப்பதன் மூலம் மணல் தட்டுப்பாடு குறையும், என காங்., முன்னாள் எம்.பி., பீட்டர்அல்போன்ஸ் தெரிவித்தார். அவர் கூறியதாவது: தமிழகத்தில் செயற்கையாக மணல் தட்டுப்பாடு ...

    மேலும்

  • ெல்லையில் 2 மணிநேரம் கனமழை

    நவம்பர் 02,2017

    திருநெல்வேலி, நவ.2-நெல்லையில் நேற்று தொடர்ந்து இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.நேற்று மாலை 6 மணிக்கு பெய்யத் துவங்கிய கனமழை இரவு 8 மணியை கடந்தும் பெய்தது.நெல்லையப்பர் ரதவீதிகளில் தண்ணீர் தேங்கியது. ஜங்ஷன் ...

    மேலும்

  • நெல்லையில் மக்கள் அதிகாரம் மறியல்போலீசாருடன் தள்ளுமுள்ளு: பரபரப்பு

    அக்டோபர் 27,2017

    திருநெல்வேலி, நெல்லையில் கந்துவட்டி பிரச்னையில் நடவடிக்கை எடுக்காத கலெக்டர், எஸ்.பி.,மாற்றவலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார்அவர்களை வலுக்கட்டாயமாக துõக்கிச்சென்று கைது செய்தனர்.திருநெல்வேலியில் கந்துவட்டி மிரட்டலால் இசக்கிமுத்து மற்றும் ...

    மேலும்

  • நெல்லையில் தொடரும் கந்துவட்டி புகார்குழந்தைகளுடன் வந்து கணவன், மனைவி மனு

    அக்டோபர் 26,2017

    திருநெல்வேலி, நெல்லையில் குழந்தைகளுடன் வந்து கந்துவட்டி குறித்து கணவன், மனைவி கலெக்டர்அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர்.திருநெல்வேலி, முன்னீர்பள்ளத்தை அடுத்துள்ள ஆரைக்குளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் 36. கூலித்தொழிலாளி. இவர் அதே ஊரைச்சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரிடம் 10 ஆயிரம் ரூபாய் ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X