Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 சபரிமலை தீர்ப்பு: குமரியில் 'பந்த்'
சபரிமலை தீர்ப்பு: குமரியில் 'பந்த்'
அக்டோபர் 24,2018

நாகர்கோவில்:'சபரிமலைக்கு, அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம்' என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து, கன்னியாகுமரியில், வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சுற்றுலா ...

  • நெய்யபிஷேகம் இன்றுடன் நிறைவு

    ஜனவரி 18,2018

    சபரிமலை, சபரிமலையில் இன்று நெய்யபிஷேகமும், நாளை தரிசனமும் நிறைவு பெறுகிறது.சபரிமலையில் டிச.30-ம் தேதி மாலையில் மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கின. 31-ம் தேதி அதிகாலையில் தொடங்கிய நெய்யபிஷேகம் இன்று (ஜன.,18) காலை 10:30 மணிக்கு நிறைவு பெறுகிறது. அதன் பின்னர் நெய்யபிஷேகம் கிடையாது. தொடர்ந்து தேவசம்போர்டு ...

    மேலும்

  • குமரியில் 52,241 வாக்காளர்கள் நீக்கம்

    ஜனவரி 11,2018

    நாகர்கோவில், -கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் 52 ஆயிரத்து 241 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 15 லட்சத்து 12 ஆயிரத்து 841 வாக்காளர்கள் இருந்தனர். ...

    மேலும்

  • கூட்டம் அதிகரித்தால் 'கியூ காம்ப்ளக்ஸ்' வழியாக பக்தர்கள் போலீஸ் தனி அதிகாரி தகவல்

    டிசம்பர் 21,2017

    சபரிமலை, பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் நாட்களில் 'கியூ காம்ப்ளக்ஸ்' வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப் படுவார்கள் என்று சன்னிதானம் போலீஸ் தனி அதிகாரி சஞ்சய்குமார் குருடின் கூறினார்.மண்டல பூஜை நெருங்கி வரும் நிலையில் அடுத்த ஷிப்ட் போலீசார் நேற்று சன்னிதானத்தில் பொறுப்பேற்றனர். 13 ...

    மேலும்

  • குமரியில் மழை நீடிப்பு: அணை மூடல்

    நவம்பர் 23,2017

    நாகர்கோவில், குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பதால் பெருஞ்சாணி அணை மூடப்பட்டது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர் குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அணை நீர்பிடிப்பு பகுதிகளான கன்னிமார் ,பேச்சிப்பாறை பகுதியில் நேற்று ...

    மேலும்

  • சன்னிதான பாதை சாவி தர வனத்துறை மறுப்பு தேவசம் போர்டுடன் தொடர்ந்து மோதல்

    நவம்பர் 22,2017

    சபரிமலை, சபரிமலையில் வனத்துறைக்கும், தேவசம்போர்டுக்கும் இடையிலான மோதல் வலுத்துவருகிறது. பம்பை- சன்னிதானம் பாதையின் சாவியை தர வனத்துறை மறுத்து வருகிறது.பெரியாறு புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட பகுதியில் சபரிமலை அமைந்துள்ளது. வனம் தொடர்பான சட்டங்கள் நாளுக்கு நாள் கடுமையாக்கப்பட்டு வருவது ...

    மேலும்

  • பெண்கள் சபரிமலை செல்ல தடை

    நவம்பர் 22,2017

    சபரிமலை, 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆர்வ மிகுதியில் பெண்கள் இங்கு வந்து விடுகின்றனர். இவர்களை தடுக்க பம்பையில் பெண் போலீஸ் மற்றும் தேவசம் பெண் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.நேற்று காலையில் ஆந்திரா மாநிலம் நெல்லுாரில் இருந்து 15 பேர் ...

    மேலும்

  • ேலையின்மை அதிகரிப்பு: சொல்கிறார் வாசுகி

    நவம்பர் 22,2017

    நாகர்கோவில், தமிழகத்தில் வேலையின்மை மற்றும் விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளது,என இந்திய மாதர் சங்க துணை தலைவி வாசுகி கூறினார். நாகர்கோவிலில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. கேஸ், சீனி விலை தொடர்ந்து விலை உயர்த்தப்பட்டு வருகிறது. ரேஷன் ...

    மேலும்

  • சபரிமலையில் சிறப்பு தரிசனம் மறுபரிசீலனை:தேவசம் போர்டு தலைவர் தகவல்

    நவம்பர் 18,2017

    சபரிமலை சபரிமலையில் 1000 ரூபாய்க்கு சிறப்பு தரிசனம் வசதி செய்யப்பட்டுள்ளது குறித்து மறுஆய்வு செய்யப்படும, என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறினார்.இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:எனது தலைமையிலான போர்டு ஊழற்ற நிர்வாகத்தை தரும். தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ...

    மேலும்

  • கன்னியாகுமரியில் ஐயப்ப சீசன் தொடக்கம்தற்காலிக கடைகள் ரூ.1.98 கோடிக்கு ஏலம்

    நவம்பர் 16,2017

    நாகர்கோவில், கன்னியாகுமரியில் இன்று ஐயப்ப சீசன் தொடங்குகிறது. இதற்காக 544 தற்காலிக கடைகள் ஏலத்தில் பேரூராட்சிக்கு 1.98 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இன்று முதல் போக்குவரத்திலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்ட நிலையில் கன்னியாகுமரியில் இன்று முதல் ...

    மேலும்

  • கமிஷன் கலாசாரம்: தி.மு.க. எம்.எல்.ஏ. புகார்

    நவம்பர் 11,2017

    நாகர்கோவில், மக்கள் பணியில் அதிகாரிகள் கமிஷன் வாங்கும் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று தி.மு.க. எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து பத்மனாபபுரம் திமுக எம்.எல்.ஏ. மனோதங்கராஜ் கூறியதாவது: எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மக்கள் நலத்திட்டங்களுக்கு ...

    மேலும்

  • சபரிமலை மண்டல கால பூஜை ஆயத்தம் பத்தணந்திட்டை கலெக்டர் தகவல் ஆன்லைனில் 4.50 லட்சம் பேர் முன்பதிவு

    நவம்பர் 10,2017

    சபரிமலை, சபரிமலையில் மண்டல காலம் வரும் 15-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளதாக பத்தணந்திட்டை மாவட்ட கலெக்டர் கிரிஜா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: மண்டல கால சீசன் தொடங்குவதற்கு முன்னோடியாக மாதா அமிர்தானந்தமயி மடத்தின் ஒத்துழைப்புடன் 11, 12 தேதிகளில் ...

    மேலும்

  • டோனி மகளுக்கு சிறப்பு மரியாதை தேவசம்போர்டு முடிவு

    அக்டோபர் 28,2017

    திருவனந்தபுரம், டோனியின் இரண்டு வயது மகளுக்கு தேவசம்போர்டு சார்பில் சிறப்பு மரியாதை செலுத்தப்படும், என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் கூறினார். ஆலப்புழா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலப்புழா உண்ணிகிருஷ்ணன் கோயில் உள்ளது. அத்வைதம் மலையாள சினிமாவில் ‛ ...

    மேலும்

  • வட்டிக்கு பணம் கொடுப்பவர்களுக்கும் செக் குமரியில் ஸ்டேஷன் வாரியாக பட்டியல் தயாரிப்பு

    அக்டோபர் 27,2017

    நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் வட்டிக்கு கொடுப்போர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. கந்து வட்டி தொடர்பாக நேற்று காலை வரை 6 புகார்கள் பதிவாகி உள்ளது. கவந்து வட்டி கொடுமையால் நெல்லையில் 4 பேர் கொடூரமாக தற்கொலை செய்த சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் இது தொடர்பாக ...

    மேலும்

  • போதையில் தள்ளாடிய போலீஸ் ஐஜி அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை துறை நடவடிக்கைக்கு பரிந்துரை

    அக்டோபர் 27,2017

    திருவனந்தபுரம், போதையில் தள்ளாடிய போலீஸ் ஐ.ஜி.க்கு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்திய பின்னர் துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டது. கேரளாவில் குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக இருப்பவர் ஜெயராஜன். நேற்று முன்தினம் இரவு கொட்டாரக்கரையில் நண்பர் ஒருவரது மகன் திருமண விழாவில் ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X