Advertisement
dinamalar-advertisement-tariff-2018
திட்டமிடாமல் அமைத்த நான்கு வழிச்சாலையில் தொடரும் விபரீதம் உளுந்தூர்பேட்டை-வேப்பூரில் திக்...திக்...
நவம்பர் 18,2018

உளுந்துார்பேட்டை முதல் வேப்பூர் வரையில் போதிய திட்டமிடல் இல்லாமல் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட காரணத்தினால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. பத்து மாதத்தில் நடந்த விபத்துக்களில் 50க்கும் மேற்பட்டோர் ...

 • வி.கே.டி சாலை பணிக்கு ஏரியில் மண் எடுக்க எதிர்ப்பு

  நவம்பர் 14,2018

  விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அருகே வி.கே.டி.சாலை பணிக்கு ஏரியில் அதிக அளவு மண் எடுப்பதை கண்டித்து கிராம மக்கள் லாரி., ஜே.சி.பி., இயந்திரங்களை முற்றுகையிட்டனர். விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூரில் உள்ள ஏரியில் விக்கிரவாண்டி கும்பகோணம்-தஞ்சாவூர்சாலை பணிக்காக பார் மண் எடுத்து செல்கின்றனர். ...

  மேலும்

 • தீக்குளிப்பதை தடுக்க நடவடிக்கை சிறு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

  நவம்பர் 14,2018

  திண்டிவனம்:விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் தொடர்ந்து தீக்குளிப்பதை தடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு சிறுவிவசாயிகள் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.இது குறித்து சங்க தவைர் மணி விடுத்துள்ள அறிக்கை:விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் ...

  மேலும்

 • கோஷ்டி மோதல்

  நவம்பர் 14,2018

  அவலுார்பேட்டை:வளத்தி அருகே இரண்டு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில் 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.வளத்தி அடுத்த வடவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி மகன் சுரேஷ், 25.அதே ஊரை சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் பெருமாள்,52. இருவருக்கும் நிலத்தகராறு உள்ளது.இதுதொடர்பாக கடந்த 11ம் ...

  மேலும்

 • காதல் கணவர் மாயம்: மனைவி போலீசில் புகார் 

  நவம்பர் 10,2018

  செஞ்சி:காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் செய்துள்ளார். விழுப்புரம் அருகே உள்ள கண்டம்பாக்கத்தை சேர்ந்தவர் அங்கப்பன் மகன் அன்பு 25; இவரும் பெருங்கலாம்பூண்டியை சேர்ந்தசரசு 20; வும் காதலித்து சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு ...

  மேலும்

 • கோவில் எதிரில் குப்பை: பக்தர்கள் கடும் அவதி

  நவம்பர் 10,2018

  திண்டிவனம்:திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் கோவில் எதிரில் மலை போல் குவிந்துள்ள குப்பைக்கழிவுகளால், பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர். திண்டிவனம், லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் எதிரில், தினமும் அதிக அளவில் குப்பை கொட்டப்பட்டு வருகின்றது. இதனை நகராட்சி துப்புறவு ஊழியர்கள் தினமும் ...

  மேலும்

 • தியாகதுருகம் மலைப்பள்ளியில் அச்சுறுத்தும் வகுப்பறை மேற்கூரை

  நவம்பர் 10,2018

  தியாகதுருகம்:தியாகதுருகம் மலையை ஒட்டியுள்ள துவக்க பள்ளியில் உள்ள ஓட்டு கட்டடத்தை செப்பனிட பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தியாகதுருகம் நகரின் கடை வீதி பஸ் நிறுத்தத்தில் இருந்து மலைக்கு செல்லும் வழியில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இது மலைப்பள்ளி என்று அழைக்கப்படுகிறது. இங்கு 150க்கும் ...

  மேலும்

 • விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் மண் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

  நவம்பர் 10,2018

  விழுப்புரம்:விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மண் சாலையில், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் பல அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி, நீதிபதி, கலெக்டர், எஸ்.பி., டி.ஆர்.ஓ., உள்ளிட்ட அதிகாரிகளின் வீடுகளும் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள சாலைகளை ...

  மேலும்

 • கோணை கிராம மக்கள்:டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு

  அக்டோபர் 30,2018

  விழுப்புரம்:குடியிருப்பு பகுதியில், டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.செஞ்சி தாலுகா, கோணை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:செஞ்சி தாலுகா, கோணை கிராமத்தில் குடியிருப்பு பகுதியில், அரசு ...

  மேலும்

 • நாற்றமடித்து வரும் தலைமை தபால் நிலையம்

  அக்டோபர் 29,2018

  திண்டிவனம் நகராட்சி அதிகாரிகள் கவனிப்பார்களா?திண்டிவனம்: திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில், திண்டிவனம் தலைமை தபால் நிலையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. இந்த தபால் நிலையத்தின் கீழ் திண்டிவனம், செஞ்சி, மரக்காணம் தாலுகா, வானுார் தாலுகாவை சேர்ந்த 23 கிளை அலுவலகங்கள் செயல்பட்டு ...

  மேலும்

 • கிராம மக்கள் மறியல்: போக்குவரத்து பாதிப்பு

  அக்டோபர் 27,2018

  விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே குடிநீர் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், 30 ...

  மேலும்

 • இ.சி.ஆரில் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

  அக்டோபர் 27,2018

  மரக்காணம்: சென்னையில் இருந்து இ.சி.ஆர்., வழியாக நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி, மரக்காணம் உப்பளம் அருகே உள்ள வளைவான பகுதியில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியன் மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில் லாரி சாலையின் குறுக்கே ...

  மேலும்

 • கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில்குடிநீர் வசதியின்றி நோயாளிகள் அவதி

  அக்டோபர் 25,2018

  கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் குடிநீர் சுத்தகரிப்பு மினி டேங்க் ...

  மேலும்

 • உடைந்து விழும் நிலையில் மின்மாற்றி அச்சத்தில் பெரிய அம்மணங்குப்பம் மக்கள்

  அக்டோபர் 23,2018

  கண்டமங்கலம்: பெரிய அம்மணங்குப்பம் கிராமத்தில், உடைந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றியை மாற்றியமைக்க மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கண்டமங்கலம் ஒன்றியம், தாண்டவமூர்த்திக்குப்பம் ஊராட்சியில், பெரிய அம்மணங்குப்பம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சங்கராபரணி ...

  மேலும்

 • காய்கறி கழிவுகளால் சுகாதார சீர்கேடு

  அக்டோபர் 23,2018

  திண்டிவனம்: திண்டிவனம் ராஜாங்குளத்தையொட்டியுள்ள முருகர் கோவிலுக்கு அருகில் தேங்கியுள்ள காய்கறிக் கழிவுகளால், நோய் பரவும் அபாயம் உள்ளது.திண்டிவனத்தில் நிலத்தடி நீருக்கு ஆதராக விளங்கும் ராஜங்குளத்தையொட்டி, லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் கோவில், முருகர் கோவில் அமைந்துள்ளது. ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X