Advertisement
dinamalar-advertisement-tariff-2018
குப்பை எரிப்பு மக்கள் சிரமம்
செப்டம்பர் 24,2018

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பழைய ரயில் நிலைய சாலையோரம், குப்பை கழிவுகளை துப்புரவு ஊழியர்கள் கொளுத்துவதால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.காஞ்சிபுரத்தில், பழைய ரயில் நிலைய ரயில்வே சாலையோரம், நகரில் பல பகுதிகளில் ...

  • அடிக்கடி மின் தடை ரேஷன் பெறுவதில் சிக்கல்

    செப்டம்பர் 24,2018

    உத்திரமேரூர்:சிறுதாமூரில், அடிக்கடி ஏற்படும் மின் தடைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உத்திரமேரூர் ஒன்றியம், சிறுதாமூர் கிராமத்திற்கு, அப்பகுதியில் மின்மாற்றி அமைத்து குடியிருப்புகள், விவசாய நிலங்களுக்கு மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது.இந்நிலையில், ...

    மேலும்

  • அச்சிறுப்பாக்கத்தில் நாய் தொல்லை அதிகரிப்பு

    செப்டம்பர் 24,2018

    அச்சிறுப்பாக்கம்:அதிகரித்து வரும் நாய்கள் தொல்லையால், அச்சிறுப்பாக்கம் பொதுமக்கள், அச்சத்தில் உள்ளனர்.அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி முழுக்க, நாய்களின் தொல்லை அதிகரித்துஉள்ளது. இதனால் நகரில் நடமாடும் மக்கள், அச்சத்துடனே சென்று வருகின்றனர்.குறிப்பாக, தோப்புத் தெருவில், நாய்கள் தொல்லை ஏராளமாக ...

    மேலும்

  • குடிநீருக்கு உயிரை பணயம் வைக்கும் பெண்கள்:அடுத்த உயிரிழப்பு நிகழும் முன் அதிகாரிகள் கவனிப்பரா?

    செப்டம்பர் 24,2018

    வேடந்தாங்கல்:குடிநீர் எடுக்க உயிரைப் பணயம் வைக்கும் பெண்களை, குறை சொல்வதா அல்லது அதிகாரிகளின் அலட்சியத்தை நினைத்து வேதனைப்படுவதா எனத் தெரியவில்லை என்கின்றனர், மதுராந்தகம், செய்யூர் தாலுகா பகுதியினர்.மதுராந்தகம், செய்யூர் தாலுகாகளில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர்த் தொட்டிகள் மூலம் குடிநீர் ...

    மேலும்

  • சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகள் தவிப்பு

    செப்டம்பர் 24,2018

    அச்சிறுப்பாக்கம் : ஆரம்ப சுகாதார நிலையத்தில், மின் விசிறிகள் இயங்காததால், பிரசவத்திற்கு வரும் பெண்கள் மற்றும் அவர்களின் சிசுக்கள், புழுக்கத்தில் தவிக்கின்றனர்.அச்சிறுப்பாக்கத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. இங்கு பிரசவத்திற்கு வரும் பெண்களுக்கு என, தனி வார்டு உள்ளது. சுற்றுப்புற ...

    மேலும்

  • இரவில் பல முறை மின்சாரம் துண்டிப்பு

    செப்டம்பர் 20,2018

    காஞ்சிபுரம் : நேற்று முன்தினம் இரவு, மூன்று முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், காஞ்சிபுரம் மக்கள் அவதிப்பட்டனர்.காஞ்சிபுரம் செவிலிமேடு, ஓரிக்கை போன்ற பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு, லேசான மழை பெய்தது. இதனால், மூன்று முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்கள், கொசுக்கடியில் பெரிதும் ...

    மேலும்

  • விழா முடிந்தும் அகற்றாத பேனர்கள்; காஞ்சியில் விபத்து ஏற்படும் அபாயம்!

    செப்டம்பர் 20,2018

    காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில், அ.தி.மு.க., பொதுக்கூட்டம் முடிந்து, பல நாட்கள் ஆன பிறகும், பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்படாமல், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளன.முன்னாள் முதல்வர்அண்ணாதுரையின், 110வது பிறந்த நாளையொட்டி, கடந்த, 15ல், காஞ்சிபுரத்தில் நடந்த அரசு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ...

    மேலும்

  • மதுராந்தகத்தில் ஆக்கிரமிப்பு

    செப்டம்பர் 20,2018

    மதுராந்தகம் : மதுராந்தகம் நகரில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை, நகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.மதுராந்தகம் நகரின் வணிக வளாகங்கள், கடைத் தெருக்களில், ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. சில கடைகள், தங்கள் பொருட்களை, வீதி வரை வைத்து, ...

    மேலும்

  • போக்குவரத்து நெரிசல் சிக்கிய வாகன ஓட்டிகள்

    செப்டம்பர் 15,2018

    காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரில், நேற்று காலை முதலே, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.காஞ்சிபுரம் நகரில் பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளால், சாலையின் அகலம் நாளுக்கு நாள் குறுகி கொண்டே போகிறது. வாகன பெருக்கம் காரணமாக, கடும் நெரிசல் ...

    மேலும்

  • உயர் மின் விளக்கு பழுது பொதுமக்கள் கடும் அவதி

    செப்டம்பர் 15,2018

    ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றம் அருகே, ஆறு மாதங்களாக, உயர் கோபுர மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால், இரவில் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றம் அருகே, பல லட்சம் ரூபாய் செலவில், உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது.ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி ...

    மேலும்

  • போக்குவரத்து நெரிசலால் திண்டாடும் செங்கல்பட்டு

    செப்டம்பர் 15,2018

    செங்கல்பட்டு:செங்கல்பட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தாமல், போலீசார் அலட்சியமாக இருப்பதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.செங்கல்பட்டில், பேருந்து நிலையம், ரயில் நிலையம், அரசு போக்குவரத்து கழக பணிமனை, மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை உள்ளிட்ட அரசு கட்டடங்கள் ...

    மேலும்

  • ஓணம்பாக்கத்தில் குடிநீர் தட்டுப்பாடு

    செப்டம்பர் 15,2018

    மதுராந்தகம்:ஓணம்பாக்கம் கிராமத்தில், குடிநீர் பற்றாக்குறை நிலவுவதாக புகார் எழுந்துள்ளது.மதுராந்தகம் அடுத்துள்ளது ஓணம்பாக்கம் ஊராட்சி. இங்கு, 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இதில் ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டும், இரு வாரங்களுக்கும் மேலாக குடிநீர் சரி வர ...

    மேலும்

  • ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு

    செப்டம்பர் 14,2018

    மாமல்லபுரம்:டீசல் விலை உயர்வால், ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.மாமல்லபுரம், புதுப்பட்டினம், திருக்கழுக்குன்றம், கூவத்துார் உள்ளிட்ட பகுதிகளில், ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் இயங்குகின்றன. பேருந்து நிலையம், மருத்துவமனை, மார்க்கெட் என, பல இடங்களுக்கு, பயணியரிடம், ...

    மேலும்

  • நெரிசல் சாலையில் முதல்வர் பங்கேற்கும் கூட்டம்

    செப்டம்பர் 14,2018

    காஞ்சிபுரம்:வாகன நெரிசல் மிகுந்த சாலையில், முதல்வர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு, ஆட்சேபனை எதுவுமின்றி போலீசாரும், ஆட்சியாளர்களும் அனுமதி வழங்கியிருப்பது குறித்து, நகரவாசிகள் பலரும் விமர்சனம் செய்கின்றனர்.காஞ்சிபுரம் நகரம், அன்றாடம் ஏற்படும் வாகன பெருக்கத்தால், மூச்சு திணறி வருகிறது. ...

    மேலும்

  • முறையாக குடிநீர் வழங்கணும் மதுராந்தகத்தில் ஆர்ப்பாட்டம்

    செப்டம்பர் 13,2018

    மதுராந்தகம்:முறையாக குடிநீர் வழங்க கோரி, பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.படாளம் அடுத்த, பழையனுார் கிராம மக்களுக்கு, இங்குள்ள தொட்டி மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. சில மாதங்களாக, போதுமான அளவு குடிநீர் அளிக்கப்படவில்லை என, கூறப்படுகிறது.ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X