Advertisement
dinamalar-advertisement-tariff-2018
காற்றால் சாய்ந்த பயிர்கள் விவசாயிகள் கவலை
நவம்பர் 17,2018

வேப்பூர்: வேப்பூர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சாகுபடி பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.வேப்பூர் அடுத்த பெரியநெசலுார், விளம்பாவூர், அடரி, காட்டுமயிலுார், சேப்பாக்கம், நகர், என்.நாரையூர் ...

  • வீடுகளை மழைநீர் சூழ்ந்தது: கடலுாரில் மக்கள் அவதி

    நவம்பர் 17,2018

    கடலுார்: கடலுார், பச்சையாங்குப்பத்தில் வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ...

    மேலும்

  • பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகம் முன் விவசாயிகள் முற்றுகை

    நவம்பர் 14,2018

    விருத்தாசலம்:விருத்தாசலம் மணிமுக்தாற்றில் தடுப்பணை கட்டும் பணியை விரைந்து துவங்கக்கோரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றகையிட்டனர்.விருத்தாசலம், மணிமுக்தாற்றில் பரவளூரில் தடுப்பணை, வெள்ள காலங்களில் போக்குவரத்து துண்டிப்பதை தவிர்க்க மேம்பாலம் கட்டித்தர ...

    மேலும்

  • பன்றிகளால் நோய் அபாயம்

    நவம்பர் 14,2018

    மந்தாரக்குப்பம்:மந்தாரக்குப்பம் பகுதிகளில் பன்றிகளால் நோய் பரவும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகள், கடைகள், வணிக வளாகங்கள், தனியார் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ...

    மேலும்

  • பள்ளியில் போதிய வகுப்பறை இன்றி மாணவர்கள் அவதி

    நவம்பர் 10,2018

    கம்மாபுரம்:கீழப்பாலையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு, கூடுதல் வகுப்பறை கட்டடம் ...

    மேலும்

  • மின் மோட்டார் பழுதால் குடிநீர் இன்றி மக்கள் அவதி

    நவம்பர் 10,2018

    சிதம்பரம்:சிதம்பரம் அருகே அதிகாரிகள் மெத்தனத்தால் ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் கிடைக்காமல் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.சிதம்பரம் அடுத்த கோவிலாம்பூண்டி கிராம மக்களின் குடிநீர் விநியோகத்திற்காக ஆழ்துளை கிணறு அமைத்து ஊராட்சி அலுவலகம் அருகே மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டு, அதன் மூலம் ...

    மேலும்

  • நிலவேம்பு கஷாயம் வழங்கல்

    நவம்பர் 10,2018

    ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய நகர தி.மு.க., சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கடைவீதியில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலர் தங்க ஆனந்தன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கினார். ஒன்றிய தலைவர் கோவிந்தராஜன், துணைச் செயலர் பத்மநாபன், நகர ...

    மேலும்

  • குடிநீர் பிரச்னையை தெரிவிக்க முடியாமல் மக்கள் சிரமம்

    நவம்பர் 10,2018

    மங்கலம்பேட்டை:விருத்தாசலம் ஊராட்சிகளில் உள்ள கிராம மக்கள், தங்களின் குடிநீர் பிரச்னையை தெரிவிக்க, பயன்பாட்டில் உள்ள மொபைல் எண்ணை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும்.விருத்தாசலம் ஒன்றியத்தில் 51 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் உள்ள கிராம மக்களுக்கு மேல்நிலை ...

    மேலும்

  • பாசனத்திற்கு தண்ணீர் திறந்த பின் கால்வாய்களை சீரமைக்கும் அவலம்

    அக்டோபர் 30,2018

    கச்சிராயபாளையம்:கோமுகி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்ட பின் கால்வாய்களை ...

    மேலும்

  • கடலூரில் குடிநீர் தட்டுப்பாடு: செம்மண்டலம் மக்கள் அவதி

    அக்டோபர் 30,2018

    கடலுார்:கடலுார் நகரில் அதிகாரிகள் அலட்சியத்தால் கடந்த 2 நாட்களாக குடிநீர் சப்ளை செய்யாததால் நகர மக்கள் அவதிப்பட்டனர்.கடலுார் நகரில் குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை. தற்போது கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் ஓரளவு சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் செம்மண்டலம் பகுதி, சண்முகம் தெரு உள்ளிட்ட ...

    மேலும்

  • கால்நடைகளுக்கு மர்மநோய் தாக்குதல்: விவசாயிகள் அச்சம்

    அக்டோபர் 30,2018

    பெண்ணாடம்:பெண்ணாடம் அருகே கால்நடைகளை மர்மநோய் தாக்கியுள்ளதால் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் கவலையடைந்துள்ளனர்.பெண்ணாடம் அடுத்த செம்பேரியைச் சேர்ந்தவர் சேட்டு, 40; இவர் 3 பசு மாடுகள் வளர்த்து வருகிறார். கடந்த வாரம் அவரது அனைத்து பசு மாடுகளுக்கும் வாயில் நுரை தள்ளும் மர்மநோய் ...

    மேலும்

  • எம்.ஆர்.கே., கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்

    அக்டோபர் 30,2018

    காட்டுமன்னார்கோவில்:காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ...

    மேலும்

  • அறிவிக்கப்படாத மின்தடை மக்கள் அவதி

    அக்டோபர் 30,2018

    நடுவீரப்பட்டு:நடுவீரப்பட்டு, சி.என்.பாளையத்தில் முன் அறிவிப்பு இல்லாத மின் தடையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் சித்தரசூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் எவ்வித முன்னறிவிப்பும் ...

    மேலும்

  • ஒரு வழிப்பாதையில் கனரக வாகனங்கள்: இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசல்

    அக்டோபர் 30,2018

    கடலுார்:கடலுார் நேதாஜி ரோடு ஒரு வழிச்சாலையில் இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.கடலுார் நேதாஜி சாலை குறுகலாக இருப்பதால் கனரக வாகனங்களுக்கு தடை விதித்து ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. இலகு ரக வாகனங்கள் மட்டும் சென்று வர அனுமதிக்கப்பட்டன. தற்போது ...

    மேலும்

  • தலைமையாசிரியரும் இல்லை; பாட ஆசிரியர்களும் இல்லை

    அக்டோபர் 30,2018

    நெல்லிக்குப்பம் அரசுப் பள்ளி தரம் உயர்த்தியும் தொடரும் அவலம்நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அரசு ஆண்கள் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தியும் ஆசிரியர்கள் நியமிக்காததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.நெல்லிக்குப்பம் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி சத்யா பன்னீர்செல்வம் ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X