Advertisement
dinamalar-advertisement-tariff-2018
கோவில் பகுதியில் சுகாதார சீர்கேடு
செப்டம்பர் 18,2018

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, குப்பாண்டபாளையத்திற்குட்பட்ட கோட்டைமேடு பகுதியில் காளியம்மன் கோவில் உள்ளது. எதிரே அப்பகுதியை சேர்ந்த குடியிருப்போர் குப்பையை அதிக அளவில் கொட்டுகின்றனர். இதனால் துர்நாற்றம் ...

  • தூர்வாராத சாக்கடையால் சுகாதார சீர்கேடு அபாயம்

    செப்டம்பர் 17,2018

    நாமக்கல்: நாமக்கல் நகரின் மையத்தில் செல்லும், சாக்கடையை தூர்வாராததால், பொதுமக்கள் சுகாதார சீர்கேட்டில் சிக்கியுள்ளனர். நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து, சேந்தமங்கலம் செல்லும் சாலையில், மாரி கங்கானி தெரு உள்ளது. 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். நகரின் பல்வேறு குடியிருப்பு ...

    மேலும்

  • சுகாதார சீர்கேடு: டவுன் பஞ்., எச்சரிக்கை

    செப்டம்பர் 14,2018

    பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அடுத்த ஆலாம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட காவேரி பகுதியில், திறந்த வெளியை பலர் கழிப்பிடமாக பயன்படுத்தி வந்ததால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து, அங்கு வசிக்கும் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்; பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். ...

    மேலும்

  • கழிவுநீர் தேக்கம்; சுகாதார சீர்கேடு

    செப்டம்பர் 13,2018

    எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் ஒன்றியம், குமரமங்கலம் அடுத்த, கல்லாங்காடு அருந்ததியர் தெருவில், போதிய சாக்கடை கால்வாய் வசதியில்லாததால், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலை நடுவே தேங்கி நிற்கிறது. தற்போது, அவ்வப்போது மழை பெய்வதால், மழைநீருடன் கழிவுநீரும் கலந்து, தொற்றுநோய் பரவ ...

    மேலும்

  • பல்லாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

    செப்டம்பர் 13,2018

    எலச்சிபாளையம்: செக்காரபட்டி- கோக்கலை பல்லாங்குழி சாலையை சரிசெய்ய கோரிக்கை எழுந்துள்ளது. திருச்செங்கோடு தாலுகா, எலச்சிப்பாளையம் ஒன்றியம், செக்காரப்பட்டி - கோக்கலை சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட தார்ச்சாலை ஆங்காங்கே பெயர்ந்து, ? கி.மீ., ...

    மேலும்

  • சுற்றித்திரியும் தெரு நாய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு

    செப்டம்பர் 12,2018

    வெண்ணந்தூர்: சுற்றித்திரியும் நாய்களால், வாகன ஓட்டிகள் பாதிப்படைகின்றனர். வெண்ணந்தூர் ஒன்றியம், நெ.3 கொமாரபாளையம் பஞ்சாயத்து, சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் கோழிப்பண்ணை கழிவுகள், இறந்த கோழிகளை வீசி செல்கின்றனர். இதை சாப்பிடுவதற்காக, ஏராளமான தெரு நாய்கள் இங்கு வருகின்றன. இந்த ...

    மேலும்

  • சாலையில் வழிந்தோடும் கழிவு நீர்; தொற்றுநோய் பரவும் அபாயம்

    செப்டம்பர் 12,2018

    எலச்சிபாளையம்: மண்டகாபாளையத்தில், சாலையோரத்தில் வழிந்தோடும் கழிவுநீரால், பகுதியினர் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியம், மண்டகாபாளையத்தில், 200க்கும் அதிகமான குடியிருப்பில் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில், இதுவரை போதிய சாக்கடை கால்வாய் வசதி ...

    மேலும்

  • குண்டும், குழியுமான சாலை: வாகன ஓட்டிகள் அவதி

    செப்டம்பர் 10,2018

    எலச்சிபாளையம்: திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியம், குமரமங்கலத்தில் இருந்து, சக்திநாயக்கன்பாளையம் செல்லும் பிரிவுசாலை நீண்டநாட்களாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இவ்வழியாக தினமும் இரவு, பகல் பாராமல் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அவ்வாறு செல்லும் வாகனங்கள், பீக்ஹவர்ஸ் ...

    மேலும்

  • திருமண மண்டப கழிவுகள் குவிப்பு; சுகாதார சீர்கேடு

    செப்டம்பர் 09,2018

    குமாரபாளையம்: குமாரபாளையம் அடுத்த, கோட்டைமேடு பிரிவு சாலை பகுதியில், திருமண மண்டபங்களில் இருந்து இலை, பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகளை அதிகளவில் கொட்டுகின்றனர். இதனால் மக்கள் துர்நாற்றம், கொசுத்தொல்லையால் அவதிப்படுகின்றனர். பல்வேறு நோய்கள் பாதிப்பு உள்ளிட்ட இன்னலுக்கு ஆளாகின்றனர். ...

    மேலும்

  • குழாயில் அடிக்கடி உடைப்பு; பாலத்தில் விபத்து அச்சம்

    செப்டம்பர் 08,2018

    ப.வேலூர்: காவிரிப்பாலத்தில் செல்லும் குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் பீய்ச்சியடிப்பதால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையத்தில் இருந்து, ப.வேலூர் டவுன் பஞ்., நிர்வாகம் ஆழ்துளை கிணறு அமைத்து, ப.வேலூரில் குறிப்பிட்ட சில வார்டுகளுக்கு குடிநீர் ...

    மேலும்

  • குடிநீரில் கலந்த கழிவுநீர்: தண்ணீர் வீணாகும் அவலம்

    செப்டம்பர் 08,2018

    குமாரபாளையம்: குமாரபாளையத்தில், குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதால், ஒரு வாரமாக தண்ணீர் வீணாகிறது. குமாரபாளையம், விட்டலபுரியில் குடிநீர் குழாய் உடைந்து, சாக்கடை நீர் கலந்து வந்தது. இது குறித்து, நகராட்சி நிர்வாகத்திடம் இப்பகுதி மக்கள் புகார் கூறியும், தொடர்ந்து அப்படியே தண்ணீர் வருவதால், ...

    மேலும்

  • விபத்தை ஏற்படுத்தும் பிளக்ஸ் பேனர்கள்

    செப்டம்பர் 07,2018

    ப.வேலூர்: ப.வேலூரில், பஸ் ஸ்டாண்ட், மோகனூர் சாலை, நான்கு ரோடு, சிவா தியேட்டர் கார்னர் உள்ளிட்ட பிரதான சாலை பிரிவுகளில், பிளக்ஸ் பேனர்களை வைப்பது வழக்கமாகிவிட்டது. இதற்கு, டவுன் பஞ்., நிர்வாகத்திடமோ, போலீசாரிடமோ முறையாக அனுமதி பெறுவதும் கிடையாது. இதனால், அப்பகுதிகளில் ஆங்காங்கே சிறு சிறு விபத்துகள் ...

    மேலும்

  • எரியாத மின்விளக்குகள்; பொதுமக்கள் அவஸ்தை

    செப்டம்பர் 07,2018

    ராசிபுரம்: ராசிபுரம் ஒன்றியம், குருக்கபுரம் ஊராட்சியில் ஆண்டகலூர் கேட் கிராமம் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால், இங்கு, 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் இங்குள்ள தெரு விளக்குகள் கடந்த சில வாரங்களாக எரியவில்லை. பலமுறை பஞ்., நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் ...

    மேலும்

  • பாலத்தில் சுகாதார சீர்கேடு அகற்ற வேண்டுகோள்

    செப்டம்பர் 07,2018

    பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அடுத்த, கீழ்காலனியில் மேம்பாலம் உள்ளது. தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பல நாட்களாக இருபுறத்திலும் குப்பை, கழிவுப் பொருட்கள், பாலிதீன் கவர்கள் போன்றவை தேங்கியுள்ளன. மேலும், மணல் பரப்பும் உள்ளதால், மழைநீர் வெளியேறும் இடத்திலும் அடைப்பு ஏற்பட்டுள்ளது. ...

    மேலும்

  • சாலையோர கிணற்றால் அச்சம்

    செப்டம்பர் 06,2018

    எலச்சிபாளையம்: சேர்வாம்பட்டியில், சாலையின் ஓரத்தில் காணப்படும் கிணற்றால், விபத்து அச்சம் ஏற்பட்டுள்ளது. எலச்சிபாளையம் ஒன்றியம், சேர்வாம்பட்டியில், சாலையோரத்தில் பயன்பாடற்ற திறந்தவெளி கிணறு உள்ளது. கிணற்றை ஒட்டிய சாலையில் இரவு, பகல் பாராமல் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் சென்று வருகின்றன. ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X