Advertisement
dinamalar-advertisement-tariff-2018
சாலை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி
நவம்பர் 14,2018

கிருஷ்ணராயபுரம்: மாணிக்கபுரத்தில், பல இடங்களில், தார்ச்சாலை சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, பழையஜெயங்கொண்டம் முதல், மாணிக்கபுரம், பஞ்சப்பட்டி வரை உள்ள நெடுஞ்சாலை, பல ...

  • அலுவலக சாலையில் கழிப்பறை இல்லாமல் தவிப்பு

    நவம்பர் 14,2018

    கரூர்: அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் சுற்றி, நெடுஞ்சாலைத் துறை, தீயணைப்பு நிலையம், தொலைத்தொடர்பு அலுவலகம் உள்ளிட்ட பல முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ளன. இந்த அலுவலகங்களுக்கு தினமும், 1,000க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். இவ்வளவு பேர் வந்து செல்லும் பகுதியில், இயற்கை உபாதைகளுக்கு ஒதுங்க, ...

    மேலும்

  • தடுப்புச்சுவர் பணி கிடப்பில்; வாகன ஓட்டிகள் விபத்தில்

    நவம்பர் 13,2018

    கரூர்: பூலாம்பட்டி கிராமத்தில், தடுப்புச் சுவர் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. கடவூர் அடுத்த, பூலம்பட்டியில், இரண்டு கி.மீ., தார்ச்சாலை அமைக்க பணி, ஒன்பது மாதங்களுக்கு முன் துவக்கப்பட்டது. முதல் கட்டமாக, சாலையை சமன்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ...

    மேலும்

  • குப்பை, காய்ந்த மரங்களுக்கு தீ வைப்பதால் மக்கள் அவதி

    நவம்பர் 13,2018

    கரூர்: கரூரில், அடிக்கடி குப்பை மற்றும் காய்ந்த சீமை கருவேல மரங்களை சிலர் தீ வைத்து எரிப்பதால், புகை மண்டலம் தோன்றி, சுகாதார கேடு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.கரூர் நகரைச் சுற்றி, திருச்சி, கோவை, ஈரோடு மற்றும் சேலம் செல்லும் சாலைகள் உள்ளன. நகரைச்சுற்றியுள்ள ஓட்டல்கள், டீக் கடைகளில் சேகரமாகும் ...

    மேலும்

  • சாலை குழியை மூடியும் பலன் இல்லை: அண்ணா வளைவில் வாகன ஓட்டிகள் அவதி

    நவம்பர் 12,2018

    கரூர்: கரூர் - வாங்கல் சாலையில், குழி விழ காரண மான ராட்சத குழாய் மாற்றப்பட்ட பின்பும், சாலையை சீரமைக்காததால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.கரூர் அருகே, அண்ணா வளைவு பகுதியில், கடந்த ஆக., 23ல், பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக சாலையில் குழி விழுந்ததையடுத்து, அப்பகுதி வழியாக ...

    மேலும்

  • கரூர் அரசு மருத்துவமனை முன் கழிவுநீர் தேக்கம்: நோயாளிகள் அச்சம்

    நவம்பர் 11,2018

    கரூர்: கரூர் அரசு மருத்துவமனை முன், கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும், கழிவுநீர் தேங்கியுள்ளதால், நோயாளிகள், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த செப்.,ல், தனியார் பங்களிப்புடன், கரூர் அரசு மருத்துவமனை முன், இரண்டு கழிப்பிடங்கள் கட்டப்பட்டன. அதை, பொதுமக்கள், நோயாளிகள் பயன்படுத்தி வருகின்றனர். ...

    மேலும்

  • தானியங்கி சிக்னல் இல்லை: போக்குவரத்து நெரிசலால் சிக்கல்

    நவம்பர் 11,2018

    கரூர்: போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில், சிக்னல் இல்லாததால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். கரூர் அருகே, ஆண்டாங்கோவில், லட்சுமிபுரம் வளர்ந்து வரும் நகர் பகுதியாகும். இப்பகுதி சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. பைக், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி ...

    மேலும்

  • கம்பங்களை உடைத்து களவாடப்படும் கம்பிகள்

    நவம்பர் 11,2018

    கரூர்: சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றுவதற்காக, கரூர் நகர பகுதிகளில், பல இடங்களில், புதிய சிமென்ட் கம்பங்கள் போட்டு வைக்கப்பட்டுள்ளன. சாலைகளில் கிடக்கும் கம்பங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். இந்நிலையில், இரவு நேரத்தில், புதிய கம்பங்களை உடைத்து, ...

    மேலும்

  • ராஜவாய்க்காலில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சீர்கேடு

    நவம்பர் 11,2018

    கரூர்: கரூர் அடுத்த, வெங்கமேடு பாலம் அருகே, பழைய ராஜவாய்க்கால் செல்கிறது. இதில், வீடுகள், சாயப்பட்டரைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர்தான் செல்கிறது. மேலும், வெங்கமேடு பகுதியில், 20க்கும் மேற்பட்ட கோழி, மீன் இறைச்சி விற்பனை கடைகள் உள்ளன. அவற்றில் மீதியாகும் இறைச்சி கழிவுகளை, கடைக்காரர்கள் ...

    மேலும்

  • பிள்ளபாளையம் சாலையில் குப்பை குவிப்பால் தொல்லை

    நவம்பர் 10,2018

    கிருஷ்ணராயபுரம்: சாலையோரம் கொட்டப்படும் குப்பையால், வாகன ஓட்டிகள், பகுதிவாசிகள் பாதிக்கப்படுகின்றனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, பிள்ளபாளையம், மங்கம்மாள் சாலை பிரிவு அருகே, பஞ்சாயத்து மூலம் சேகரிக்கப்படும் குப்பை அனைத்தும் கொண்டு வந்து சாலையோரம் கொட்டப்படுகிறது. அங்கிருந்து அவற்றை அள்ளி ...

    மேலும்

  • ரூ. 5 லட்சம் மதிப்பில் சேதமான தார்சசாலை பராமரிப்பு

    நவம்பர் 09,2018

    குளித்தலை: குளித்தலை நகராட்சியில், 24 வார்டுகள் உள்ளன. முக்கிய சாலைகள், குண்டும் குழியுமாகவும், கற்கள் பெயர்ந்தும் சேதமேற்பட்டுள்ளது. மேலும், காலனி பகுதியில் செல்லும் சாலையின் இருபுறங்களிலும், தடுப்பு கட்டைகள் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் வாகனத்தில் செல்லும் போது, ...

    மேலும்

  • சாலையோரம் குப்பைக்கு தீ: மக்கள் பாதிப்பு

    நவம்பர் 09,2018

    கரூர்: சாலையோரம் குவிந்துள்ள குப்பைக்கு, தீ வைப்பதால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு, போக்குவரத்து நெரிசலில் மக்கள் தவிக்கின்றனர். கரூர், சேலம் பழைய சாலை, வெண்ணைமலை பகுதியில், குப்பை கொட்ட போதுமான தொட்டிகள் வைக்கப்படவில்லை. பொதுமக்கள், சாலையோரத்தில் குப்பை கொட்டி வருகின்றனர். அதை எடுத்து ...

    மேலும்

  • மீன் சந்தையில் கழிவுகள்: பள்ளி மாணவர்கள் பாதிப்பு

    நவம்பர் 08,2018

    கரூர்: கரூர் நகராட்சிக்குட்பட்ட, குளித்துப்பாளையம் சாலையில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் அங்கன்வாடி சுகாதார மையம் செயல்படுகிறது. இதன் அருகே, நகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில், மீன் சந்தை கூடுகிறது. சந்தையில், மீன் கழிவுகளை அப்படியே விட்டுச் செல்கின்றனர். இதனால், அப்பகுதியில் கடும் ...

    மேலும்

  • சாலையில் வீணாகும் தண்ணீர்

    நவம்பர் 07,2018

    கிருஷ்ணராயபுரம்: மகாதானபுரம் அக்ரஹாரத்தில், காவிரி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் தண்ணீர் வீணாக செல்கிறது. கிருஷ்ணராயபுரம் அடுத்த மகாதானபுரம் அகரஹாரத்தில், குழாய் மூலம் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. ...

    மேலும்

  • சாலையோரம் முட்செடிகள்: வாகன ஓட்டிகள் அவதி

    நவம்பர் 07,2018

    குளித்தலை: குளித்தலை அடுத்த, மேட்டு மருதூர், பணிக்கம்பட்டி நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக, கற்கள் பெயர்ந்து, வாகனங்களில் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இச்சாலையில், மெயின் கார்ட் கேட், முசிறி, குளித்தலை பகுதியில் இருந்து அரசு பஸ்கள் வந்து செல்கின்றன. சாலை கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக, மிகவும் ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X