Advertisement
dinamalar-advertisement-tariff-2018
வாலிநோக்கம் உப்பள அலுவலகத்தில் 14-வது நாளாக தொடர் போராட்டம்
நவம்பர் 16,2018

சிக்கல்:வாலிநோக்கம் உப்பள நிர்வாக அலுவலகத்தில் 14வது நாளாக தொடர் போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். வாலிநோக்கத்தில் தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனம் கடந்த 1975ல் துவக்கப்பட்டது. வாலிநோக்கத்தை சுற்றியுள்ள 28க்கும் ...

  • மழையின்றி அழியும் குடிநீர் ஊரணிகள்

    நவம்பர் 14,2018

    கமுதி:கமுதி பகுதியில் போதிய மழையின்றி குடிநீர் ஊரணிகள் நிரம்பாததால் வறண்டு அழிந்து வருகிறது.கூட்டு குடிநீர் திட்டங்கள் அதிகம் இல்லாதபோது, மழைநீரை சேமித்து குடிநீராக கிராம மக்கள் பயன்படுத்தினர்.இதனை ஊக்குவிக்கும் நோக்கில், மழைநீரை தேக்கி பயன்படுத்தும் வகையில் 2004ல் கிராமப் பகுதிகளில் ...

    மேலும்

  • ராமேஸ்வரத்தில் மரைன் படகு பழுது முடங்கியது ரோந்து

    நவம்பர் 14,2018

    ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் மாநில மரைன் போலீசாரின் ரோந்து படகு பழுதாகியதால் ஒரு மாதமாக கண்காணிப்பு பணி முடங்கியது.ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, கடல் அட்டைகள் கடத்தி சென்றும், அங்கிருந்து ராமேஸ்வரம் பகுதிக்கு தங்கக் கட்டிகள் கடத்தல் தடையின்றி நடந்தது. ...

    மேலும்

  • மாணவியர் விடுதி மீது புகார்

    நவம்பர் 14,2018

    முதுகுளத்துார்:முதுகுளத்துார் அருகே செல்வநாயகபுரம் கிராமத்தில் உள்ள மாணவியர் விடுதியில் முறையாக சமைப்பது இல்லை, என்று பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தில் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். செல்வநாயகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம், தலைவர் லெட்சுமணன் ...

    மேலும்

  • பயணியர் நிழற்குடை சேதம் மழை, வெயிலில் பயணிகள்

    நவம்பர் 14,2018

    கமுதி:கமுதி பகுதியில் பயணியர் நிழற்குடைகள் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளதால், மழை, வெயிலில் பயணிகள் அவதிப்படுகின்றனர்.கமுதி பகுதியில் பயணியர் நிழற்குடை இல்லாத ஊர்களின் நிறுத்தங்களில் 2015ல் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து தலா ஒரு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 32 பயணியர் நிழற்குடைகள் ...

    மேலும்

  • குண்டும் குழியுமான தேசிய நெடுஞ்சாலை

    நவம்பர் 14,2018

    உச்சிப்புளி:உச்சிப்புளி பஸ் ஸ்டாண்ட் அருகே குண்டும் குழியுமான தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.ராமநாதபுரம்- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை பல சிறிய கிராமங்கள் வழியாக ராமேஸ்வரம் செல்கிறது. வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் இந்த ரோட்டில்தான் சென்றாக வேண்டும். இதனால் ரோடு ...

    மேலும்

  • சேதமடைந்த பாலத்தில் விபத்து அபாயம்

    நவம்பர் 14,2018

    அபிராமம்:அபிராமத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள பாலம் சேதமடைந்துள்ளதால் மக்கள் விபத்து அபாயத்தில் உள்ளனர்.அபிராமத்தில் சப்பாணிகோவில் எதிரே உள்ள ரோட்டில் கழிவு நீர் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறு பாலம் சேதமடைந்துள்ளது. அவ்வழியாக பள்ளி, மசூதி, பேரூராட்சி அலுவலகம், வாரச்சந்தைக்கு ...

    மேலும்

  • நெற்பயிரை சேதம் செய்யும் விலங்குகள் வயல்களை சுற்றி கம்பிவேலி அமைப்பு

    நவம்பர் 14,2018

    ஆர்.எஸ்.மங்கலம்:காட்டு மாடுகளிடம் இருந்து நெற்பயிரை பாதுகாக்க நெல் வயல்களை சுற்றிலும் விவசாயிகள் கம்பி வேலி அமைத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் உட்பகுதி மற்றும் நீர்பிடிப்பு பகுதியில் 300 ஏக்கர் அடர்ந்த காட்டுப் பகுதி உள்ளது. இங்கு காட்டு மாடுகள், மான்கள், முயல்கள், நரிகள் உள்ளிட்ட ...

    மேலும்

  • மீன் மார்க்கெட் கட்டடம் சேதம்

    நவம்பர் 14,2018

    கீழக்கரை:கீழக்கரை புதிய பஸ்ஸ்டாண்ட் பின்புறம் நகராட்சி சார்பில் கடந்த 2005ல் மீன் மார்க்கெட் கட்டடம் கட்டப்பட்டது.இதில் குறுக்கும், நெடுக்குமாக 50 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம், களிமண்குண்டு உள்ளிட்ட சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்து பிடிபடும் மீன்கள் ...

    மேலும்

  • வெள்ளத்தில் மிதக்கும் கால்நடை மருந்தகம்

    நவம்பர் 14,2018

    மண்டபம்:இடையர் வலசை கால்நடை மருந்தகம் மழை வெள்ளத்தில் மிதப்பதால் கால்நடைகளை கொண்டு செல்ல முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.மண்டபம் பேரூராட்சி இடையர் வலசையில் செயல்படும் கால்நடை மருந்தகத்தை சுற்றிலும் குளம் போல் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் கால்நடைகளை கொண்டு வரும் மக்கள் ...

    மேலும்

  • கன்னிராஜபுரம் அரசுப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால் அவதி கால்நடைகள் தஞ்சம்

    நவம்பர் 12,2018

    சாயல்குடி:கன்னிராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச் சுவர் வசதி இல்லாததால் கால்நடைகள் தஞ்சமடைகிறது. இரவு சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. கன்னிராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 முதல் 12 வகுப்புகள் இயங்கி வருகிறது.தலைமையாசிரியர் உட்பட 24 ஆசிரியர்களும், 765 மாணவர்களும் உள்ளனர்.பள்ளியில் ...

    மேலும்

  • ஆனந்தூர் பஸ் ஸ்டாண்டில் பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகம்

    நவம்பர் 12,2018

    ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துார் பஸ் ஸ்டாண்டில் பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகத்தால், பஸ் ஸ்டாண்ட் வரும் பயணிகள் சிரமப்படுகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துார் நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப் பகுதியாக உள்ளது. சுற்றுப்புற கிராமத்தினர் விவசாய இடுபொருட்கள் ...

    மேலும்

  • சேதுக்கரை கடற்கரையில் குவிந்து வரும் பழைய துணிகளால் பக்தர்கள் வேதனை

    நவம்பர் 12,2018

    திருப்புல்லாணி:திருப்புல்லாணி அருகே சேதுக்கரையில் சேதுபந்தன ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. கடற்கரையில் பக்தர்களின் பழைய துணிகள் அகற்றப்படாததால், சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். முன்னோர்களுக்கு தர்பணம் கொடுப்பதற்காக தினமும் ஏராளமான பக்தர்கள் சேதுபந்தன ஆஞ்சநேயர் ...

    மேலும்

  • நெடுஞ்சாலை ஓரங்களில் அரிப்புகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

    நவம்பர் 12,2018

    ராமநாதபுரம்:ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் மழைநீரால் அரிக்கப்பட்டு, சாலைகள் சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் மழை நீர் வழிந்தோடியதில் சாலை ஓரத்தில் உள்ள மண்கள் கரைந்து பெரிய ...

    மேலும்

  • ஓட்டப்பாலத்தில் தொடரும் குழாய் உடைப்பு அதிகாரிகள் மெத்தனம்

    நவம்பர் 11,2018

    பரமக்குடி, அதிகாரிகள் மெத்தனதத்தால், பரமக்குடி ஓட்டப்பாலத்தில் தொடர்ந்து குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீருடன் கழிவு நீர் கலப்பதால் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. பரமக்குடி நகராட்சி ஓட்டப்பாலம் பகுதியில் கடந்த சில மாதங்களாக ஆங்காங்கே காவிரி கூட்டு குடிநீர் மற்றும் நகராட்சி ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X