Advertisement
dinamalar-advertisement-tariff-2018
கற்பூர இலை வெட்டி கடத்தல் பறவைக்காடு மக்கள் புகார்
செப்டம்பர் 18,2018

கோத்தகிரி:கோத்தகிரி அருகே, வனப்பகுதியில் இருந்து கற்பூர இலைகள் வெட்டி கடத்தப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கோத்தகிரி குயின்சோலை ஹாடா அருகில் மேல் பறவைக்காடு பகுதியில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளது. இங்கு, ...

  • முள்ளம்பன்றிகளால் நடந்து செல்ல அச்சம்

    செப்டம்பர் 18,2018

    குன்னுார்:குன்னுார் அருவங்காடு அருகே ஒசட்டி பகுதியில், கடந்த சில நாட்களாகமுள்ளம்பன்றிகளின் நமாட்டம் அதிகமாக உள்ளதால், மக்கள் இரவு நேரங்களில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபாதை வழியாக நடந்து சென்ற முதியவரின் காலின் இடையில், முள்ளம்பன்றி ஓடியதால், முள் ...

    மேலும்

  • விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்

    செப்டம்பர் 14,2018

    ஊட்டி:நீலகிரி கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.நீலகிரி மாவட்டம் முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. மாவட்டம் முழுவதும், 515 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நாள் முழுவதும் நடந்தது. ஊட்டியில், பஸ் ஸ்டாண்ட், ஐந்துலாந்தர், காந்தள் ...

    மேலும்

  • இருளில் மூழ்கும் குடியிருப்பு ஒளிராத விளக்குகளால் அச்சம்

    செப்டம்பர் 14,2018

    கோத்தகிரி;கோத்தகிரி இட்டக்கல் ஹாடா பகுதியில், தெரு விளக்குகள் எரியாததால், இரவு நேரங்களில் மக்கள் அவதிப்படுகின்றனர்.கோத்தகிரி - சோலுார்மட்டம் சாலையில் அமைந்துள்ள இட்டக்கல் ஹாடா பகுதியில், குடியிருப்புகள் மற்றும் கடைகள் அதிகளவில் உள்ளன. பல நாட்களாக, இப்பகுதியில் தெரு விளக்குகள் எரிவதில்லை. ...

    மேலும்

  • மின்வாரிய, 'ஏ.இ.,' பணியிடம் காலி:அவசர காலங்களில் மக்கள் பாதிப்பு

    செப்டம்பர் 14,2018

    பந்தலுார்:பந்தலுார் தாலுகாவில் உள்ள நான்கு மின் வாரிய அலுவலகங்கள், இரண்டு துணை மின் நிலையங்களுக்கு இரண்டு உதவி மின்பொறியாளர்கள் மட்டுமே உள்ளனர்.பந்தலுார் தாலுகாவில், பந்தலுார், உப்பட்டி, சேரம்பாடி, அய்யன்கொல்லி பகுதிகளில், மின்வாரிய அலுவலகங்கள் மற்றும் உப்பட்டி, சேரம்பாடியில் துணை மின் ...

    மேலும்

  • தூனேரியில் கரடி அச்சத்தில் மக்கள்

    செப்டம்பர் 14,2018

    மஞ்சூர்:மஞ்சூர் அருகே துானேரியில் சுற்றித்திரியும் கரடியால் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.மஞ்சூர் அடுத்துள்ள துானேரி கிராமத்தில் கடந்த சில நாட்களாக கரடி ஒன்று நடமாடி வருகிறது. இதை பார்த்த பொதுமக்கள் வனத்துறைக்கு புகார் தெரிவித்தனர். வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு கண்காணித்து வருகின்றனர். ...

    மேலும்

  • கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் வசதி இன்றி மக்கள் அவதி

    செப்டம்பர் 14,2018

    ஊட்டி:ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில், குடிநீர் வசதியில்லாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.ஊட்டி பிங்கர் போஸ்டில் உள்ள கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில், 'மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், சமூக நலத்துறை, பேரூராட்சி, ஊராட்சிகளில் உதவி இயக்குனர் அலுவலகம், கூட்டுறவு சங்கங்களில் ...

    மேலும்

  • அரசு நிலத்தில் கழிவுநீர் சுற்றுச்சூழல் பாதிப்பு

    செப்டம்பர் 08,2018

    கோத்தகிரி:கோத்தகிரி பஸ் ஸ்டாண்ட் அருகே, அரசுக்கு சொந்தமான நிலம் வீணாக உள்ளதுடன், கழிவுநீர் தேங்கி சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.கோத்தகிரி பஸ் ஸ்டாண்ட் மையப்பகுதியில், ஊட்டி, குன்னுார் மற்றும் கிராமப்புறங்களுக்கு செல்லும் பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது. இங்கு, பேரூராட்சி சார்பில், பயணிகள் ...

    மேலும்

  • இரண்டு கேமராக்கள் திருட்டு புலிகள் கணக்கெடுப்பு பாதிப்பு

    செப்டம்பர் 08,2018

    கூடலுார்:கூடலுார், ஓவேலி பகுதியில் புலிகள் கணக்கெடுப்புக்காக வைக்கப்பட்டு, காணாமல் போன இரண்டு கேமராக்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.கூடலுார் வனகோட்டத்தில் முதல் முறையாக, புலிகள் கணக்கெடுப்பு பணிகள், இரண்டு வாரங்களுக்கு முன் துவங்கப்பட்டது. இதற்கான, தேர்வு செய்யப்பட்ட, 118 இடங்களில், தலா ...

    மேலும்

  • தமிழக-கேரள சாலையில் விரிசல்:கனரக வாகனங்களால் சிக்கல்

    செப்டம்பர் 02,2018

    கூடலுார்:கேரளாவிலிருந்து அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகளால், கூடலுார் அருகே, விரிசல் ஏற்பட்ட சாலை, துண்டிக்கும் அபாயம் உள்ளது.நீலகிரி மாவட்டம், கூடலுார் கீழ்நாடுகாணி பகுதி, தமிழக - கேரளா எல்லையாக உள்ளது. இங்குள்ள சாலையில், கடந்த, 16ம் தேதி, 100 மீ., துாரத்துக்கு விரிசல் ஏற்பட்டது. இவ்வழியாக கனரக ...

    மேலும்

  • காட்டு யானையால் வீடு சேதம்: விவசாய பயிர்களும் பாதிப்பு

    ஆகஸ்ட் 29,2018

    பந்தலுார்;பந்தலுார் அருகே, குந்தலாடியில் முகாமிட்டுள்ள காட்டு யானை, வீட்டையும்; விவசாய பயிர்களையும் அழித்துச் சேதப்படுத்தியது.பந்தலுார் அருகே, குந்தலாடி தானிமூலா, வாழவயல், ஓர்கடவு, பன்னிப்புழா, சேலக்குன்னா சுற்றுவட்டார கிராமங்களில், ஒற்றை ஆண் யானை முகாமிட்டுள்ளது. இந்த யானை வனத்துறை ...

    மேலும்

  • வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குடிநீர் இல்லை:போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்

    ஆகஸ்ட் 29,2018

    கூடலுார்;கூடலுார், மார்த்தோமா நகரில், அரசு வீட்டு வசதிவாரிய குடியிருப்புகள் உள்ளன. இங்கு, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என, 55 குடும்பங்கள் வசித்து வருகின்றன.சமீபத்தில் பெய்த மழையில், இவர்கள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்த, கிணற்று நீர் மாசுப்பட்டு, மோட்டாரும் பழுதடைந்தது. இதனால், இரண்டு ...

    மேலும்

  • லாரிகளால்போக்குவரத்து பாதிப்பு

    ஆகஸ்ட் 28,2018

    கூடலுார்:கூடலுார், கீழ்நாடுகாணி அருகே, கடந்த, 17ல் சாலையில் வெடிப்பு ஏற்பட்டது. அப்பகுதியை ஆய்வு செய்த, நெடுஞ்சாலை துறையினர், அதிக பாரம் கொண்ட கனரக லாரிகள் அச்சாலையில் செல்வதற்கு தடை விதித்துள்ளனர்.இந்நிலையில், அதிக பாரம் ஏற்றிய கனரக லாரிகள் நேற்று காலை, நாடுகாணி அருகே கோழிகோடு சாலையில் நீண்ட ...

    மேலும்

  • சாலையில் கழிவுநீர் பயணிகள் சிரமம்

    ஆகஸ்ட் 28,2018

    குன்னுார்:குன்னுார் சிம்ஸ்பூங்கா அருகே சாலையோரத்தில் ஓட்டல்கள், கடைகள் அதிகளவில் உள்ளன. இங்கு பழப்பண்ணை அருகேயுள்ள தனியார் ஓட்டல்களின் கழிவுநீர் சாலையில் ஓடுவதால், சிம்ஸ்பூங்கா சுற்றுப்புறப் பகுதிகளில் அசுத்தமாகக் காணப்படுகிறது. இதனால் இவ்வழியாக வரும் சுற்றுலா பயணிகள் மிகவும் ...

    மேலும்

  • நெடுஞ்சாலை சேதம்: ஓட்டுனர்கள் கலக்கம்

    ஆகஸ்ட் 28,2018

    கூடலுார்:கூடலுார் 'சிக்னல்' அருகே தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்து வருவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் 'சிக்னல்' அருகே, மைசூரு சாலை சேதமடைந்து வருகிறது. அப்பகுதியை கடந்து செல்ல வாகன ஓட்டுனர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ஓட்டுனர்கள் கூறுகையில்,'கூடலுார் தேசிய ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X