Advertisement
dinamalar-advertisement-tariff-2018
குமரியில் மீண்டும் கொட்டிய மழை: வெள்ளம் வடியாததால் மக்கள் அவதி
ஆகஸ்ட் 19,2018

நாகர்கோவில்;குமரியில் மீண்டும் விடிய விடிய கொட்டி தீர்த்த மழையால் மக்கள் அச்சம் அடைந்தனர். பேச்சிப்பாறை அணையில், தண்ணீர் தேக்கி வைக்க முடியாத சூழல் உள்ளதால், அணைக்கு வரும், 8,000 கன அடி தண்ணீர் உபரியாக ...

  • மீன்களை கொட்டி போராட்டம்

    பிப்ரவரி 04,2018

    நாகர்கோவில்:கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அதிகாலையில் கடலுக்கு செல்லும் விசைப்படகுகள் இரவு 9.00 மணிக்குள் துறைமுகத்துக்கு திரும்பி விடவேண்டும். தாமதமாகி வரும் படகுகள் துறைமுகத்துக்குள் நுழையாமல் இருக்க துறைமுக நுழைவு வாயில் மூடப்பட்டு விடும். இதற்கு மீனவர்கள் ...

    மேலும்

  • பஸ் ஸ்டிரைக்கால் குமரியில் பாதிப்பு:மினி பஸ்களில் கட்டண கொள்ளை

    ஜனவரி 07,2018

    நாகர்கோவில்:குமரி மாவட்டத்தில் நேற்று மூன்றாவது நாளாக பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விருப்பப்பட்ட இடங்களுக்கு இயக்கப்படும் மினி பஸ்களில் கட்டண கொள்ளை நடக்கிறது.கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் பஸ்கள் கிடையாது. முழுக்க முழுக்க அரசு பஸ்களை நம்பிதான் மக்களின் பயணம் ...

    மேலும்

  • ஆய்வுக்கு வந்த கலெக்டரை சிறைபிடித்து போராட்டம்

    டிசம்பர் 31,2017

    நாகர்கோவில்:கன்னியாகுமரி அருகே துறைமுக ஆய்வு பணிக்காக சென்ற கலெக்டர் மற்றும் அதிகாரிகளை சிறைபிடித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.குமரி மாவட்டம் இனயத்தில் அமையும் என எதிர்பார்க்கப்பட்ட பெட்டக துறைமுகம், எதிர்ப்பு காரணமாக இடம் மாற்றப்படும் என தெரிகிறது. தற்போது ...

    மேலும்

  • கன்னியாகுமரியில் மத்திய குழு ஆய்வு:மீனவர் குடும்ப பெண்கள் கதறல்

    டிசம்பர் 29,2017

    நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டத்தில் 'ஒக்கி' புயல் பாதிப்புகளை மத்திய குழு நேற்று ஆய்வு செய்தது. தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.நவ.,29 நள்ளிரவில் தாக்கிய 'ஒக்கி' புயலில் குமரி மாவட்டம் உருக்குலைந்தது. இதில் 15 ஆயிரம் மின் கம்பங்கள், வாழை, தென்னை, ரப்பர் மரங்கள் ...

    மேலும்

  • சபரிமலை 'ரோப்வே' வருவதில் தொடரும் சிக்கல்

    டிசம்பர் 22,2017

    சபரிமலை, பம்பை- சபரிமலை சன்னிதானம் இடையே சரக்கு போக்குவரத்துக்கான 'ரோப்வே' திட்டத்தில் பல துறைகளின் அனுமதி பெறவேண்டி இருப்பதால் தொடர்ந்து சிக்கல் நிலவுகிறது.பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு டிராக்டர்களில் பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், ...

    மேலும்

  • நிலக்கல் பார்க்கிங்கில் வெளி மாநில பக்தர்கள் அவதி

    டிசம்பர் 22,2017

    சபரிமலை, நிலக்கல் பார்க்கிங் கிரவுண்டில் போதிய வழிகாட்டுதல் இல்லாமல் தமிழகம் உள்ளிட்ட வெளிமாநில பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.சபரிமலை வரும் பஸ்கள், வேன்கள் நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இங்கிருந்து பக்தர்கள் கேரள அரசு பஸ்கள் மூலம் பம்பை செல்ல வேண்டும்.இந்த பார்க்கிங் ...

    மேலும்

  • ஒக்கி'யால் களை இழந்த நாஞ்சில்நாடு:நெற்களஞ்சியத்தின் பரிதாப நிலை

    டிசம்பர் 15,2017

    நாகர்கோவில்:'ஒக்கி' புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 'நாஞ்சில் நாடு' என அழைக்கப்படும் அகஸ்தீஸ்வரம், தோவாளை பகுதிகளில் நெல் மற்றும் வாழை பயிர்கள் பலத்த சேதம் அடைந்தன. அதிகாரிகள் இதை கண்டு கொள்ளாததது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.'குமரி மாவட்டத்தின் நெற்களஞ்சியம்' என ...

    மேலும்

  • 'ஒக்கி'யில் குமரி மீனவர்கள் 25 பேர் பலி?முரண்பட்ட கணக்கால் நீடிக்கிறது குழப்பம்

    டிசம்பர் 05,2017

    நாகர்கோவில்;'ஒக்கி' புயலில் சிக்கி, குமரி மாவட்ட மீனவர்கள், 25 பேர் இறந்திருக்கலாம் என, அஞ்சப்படுகிறது. மீனவர்கள் மாயம் பற்றி அரசும், மீனவர் அமைப்புகளும் கூறி வரும் மாறுபட்ட கணக்குகளால், குழப்பம் நீடிக்கிறது.'ஒக்கி' புயலில் சிக்கி, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த, 2,000 மீனவர்கள் மாயமானதாக ...

    மேலும்

  • ஆங்காங்கே மறியலால் போலீஸ் திணறல்

    டிசம்பர் 03,2017

    நாகர்கோவில்: புயல் மழையால் மின்சாரம், குடிநீர் கிடைக்காததால் நாகர்கோவில் அருகே மக்கள் ஆங்காங்கே போராடத்துவங்கி உள்ளனர்.கடந்த இரண்டு நாட்களாக பொறுமை காத்த மக்கள் நேற்று மாலை முதல் பேராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். நாகர்கோவில் அருகே திருப்பதிசாரம் கிராமத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மூன்று ...

    மேலும்

  • வடிகிறது வெள்ளம்:பெருகுகிறது கண்ணீர் :கடற்கரை கிராமங்களில் பெண்கள் கதறல்

    டிசம்பர் 02,2017

    நாகர்கோவில்:'ஒக்கி' புயலின் வெள்ளம் வடிய தொடங்கிய நிலையில், மக்களின் கண்ணீர் அதிகரித்துள்ளது. பசுக்களும், கோழிகளும் செத்து மிதக்கின்றன. கடலுக்குச் சென்ற 41 மீனவர்கள் கதி தெரியாததால் கடற்கரை கிராமங்கள் பரிதவிக்கின்றன.'ஒக்கி' புயலால் பெய்த மழை நின்று தண்ணீர் குறைய துவங்கியுள்ளது. ரோட்டில் ...

    மேலும்

  • அரசு மருத்துவமனையில் கிசிச்சை பெற ஆதார் கட்டாயம் நோயாளிகள் அவதி

    அக்டோபர் 05,2017

    நாகர்கோவில், ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தவர்களிடம் ஆதார் எண் கட்டாயமாக கேட்கபட்டதால் நோயாளிகள் சிரமப்பட்டனர். நேற்று காலை சிகிச்சைக்காக மருத்துவக்கல்லுாரிக்கு வந்தவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்யும் இடத்துக்கு சென்ற போது, அங்கு ஆதார் மற்றும் ...

    மேலும்

  • நாகர்கோவில் அரசு பொறியியல் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

    அக்டோபர் 05,2017

    நாகர்கோவில், 'பிரஷ்சர்ஸ் டே' நடத்த அனுமதி கோரி நாகர்கோவில் அரசு பொறியியல் கல்லுாரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.முதல் ஆண்டில் சேரும் ஜூனியர் மாணவர்களை சீனியர்கள் வரவேற்கும் 'பிரஷ்சர்ஸ் டே' கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கு நடத்தப்பட்டு வந்தது. ஆனால் ...

    மேலும்

  • கீரிப்பாறையில் காட்டு யானைகள்:கிராம்பு, மிளகு அறுவடையில் பாதிப்பு

    அக்டோபர் 01,2017

    நாகர்கோவில்;கீரிப்பாறையில் யானைகளில் நடமாட்டம் காரணமாக கிராம்பு மற்றும் மிளகு விளைச்சலை எடுப்பதில் தொழிலாளர்கள் அச்சப்படுகின்றனர்.கீரிப்பாறை வனப்பகுதிக்கு உட்பட்ட சாமிகுச்சிமலை, கோதையாறு, காளிகேசம் பகுதிகளில யானைகள் உள்ளது. அடிக்கடி ஊருக்குள் வரும் யானைகள் பயிர்களை நாசம் செய்கிறது. சில ...

    மேலும்

  • கம்பி கூண்டுக்குள் திருவள்ளுவர் சிலை பார்க்க முடியாமல் பயணிகள் தவிப்பு

    ஆகஸ்ட் 25,2017

    நாகர்கோவில், நான்கு மாதங்களாக கம்பி கூண்டுக்குள் இருக்கும் திருவள்ளுவர் சிலையை பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் தவிக்கின்றனர். கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை உப்புக்காற்றால் சேதம் அடையாமல் இருக்க நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயணகலவவை பூசுகிறது. நான்காவது ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X