Advertisement
dinamalar-advertisement-tariff-2018
ஒரு வழிச்சாலையால் விபத்து: வாகனஓட்டிகள் அச்சம்
நவம்பர் 19,2018

கிருஷ்ணகிரி: பழையபேட்டை அடுத்த, படேதலாவ் ஏரிக்கரையோரம் அமைந்துள்ளது, நூற்றாண்டு கால பழமை வாய்ந்த காலபைரவர் கோவில். இந்த கோவிலுக்கு, தேய்பிறை அஷ்டமி மற்றும் விசேஷ நாட்களில் வெளி மாவட்ட, மாநில பக்தர்கள் அதிகம் பேர் ...

  • கிரானைட் கழிவால் சாலை ஆக்கிரமிப்பு

    நவம்பர் 18,2018

    கிருஷ்ணகிரி: திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில், கிருஷ்ணகிரி அடுத்த, அஞ்சூர், செந்தாரப்பள்ளி உள்ளது. இதன் சுற்றுவட்டார பகுதியில் அதிகளவில், ஆறு கிரானைட் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கிருந்து வெளியேறும் கல் கழிவுகளை அப்புறப்படுத்த போதுமான இடம் இல்லாததால், இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையோரம் ...

    மேலும்

  • இறைச்சி கழிவு குவியலால் தென்பெண்ணை துர்நாற்றம்

    நவம்பர் 18,2018

    போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, மஞ்சமேட்டில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் மாதேஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த, நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மஞ்சமேடு, இருமத்தூர் பகுதியில் உள்ள கோழிப்பண்ணை ...

    மேலும்

  • பாதாள சாக்கடையில் உள்ள மேல் மூடிகளால் விபத்து

    நவம்பர் 17,2018

    கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகரில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்காக குழாய்கள் பதிக்கப்பட்டு, சாலையின் நடுவில், 50 அடி தூரத்தில் மேனுவல் மூடிகள் அமைக்கப்பட்டன. ஆனால், மேனுவல் மூடிகள் பல இடங்களில் பள்ளமாகவும், மேடாகவும் உள்ளது. இதனால் டூவீலரில் செல்வோர், ...

    மேலும்

  • கால்வாயில் அள்ளப்பட்ட கழிவுகள்: அகற்ற மனம் இல்லாததால் அவதி

    நவம்பர் 17,2018

    போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் கீழ் வீதியில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன், கழிவு நீர் கால்வாய் தூர்வாரப்பட்டது. அங்கு எடுக்கப்பட்ட கழிவுகளை, கால்வாய் ஓரத்தில் வைத்து விட்டு சென்ற ஊழியர்கள், மீண்டும் அவற்றை இதுவரை அள்ளி செல்ல வரவில்லை. இதனால், மீண்டும் கழிவுகள் ...

    மேலும்

  • சாலையோர குப்பை; துர்நாற்றத்தால் அவதி

    நவம்பர் 16,2018

    காவேரிப்பட்டணம்: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த, அகரம் கூட்ரோடு பகுதியில், மூன்று சாலைகள் சந்திக்கின்றன. இந்த பகுதியில், மளிகைக்கடை, டீக்கடை, கோழி இறைச்சிக்கடை உட்பட பல்வேறு கடைகள் உள்ளன. இங்கு சேரும் குப்பையை பஞ்., நிர்வாகம் சேகரிக்காமல் உள்ளனர். இந்த குப்பை கழிவுகளில் இருந்து, ...

    மேலும்

  • குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவு நீர்

    நவம்பர் 15,2018

    கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ளது பூந்தோட்டம் பகுதி. இங்கு, 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குறுகலான இடத்தில் உள்ள, இந்த பகுதியில் கழிவு நீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், வீடுகளில் இருந்து வரும் கழிவு நீர், கால்வாய்க்கு சென்றாலும், நீண்ட நாட்களாக ...

    மேலும்

  • 2 அடி உயர கால்வாய் அமைக்கும் பணி: வீட்டுக்குள் கழிவுநீர் புகும் அபாயம்

    நவம்பர் 13,2018

    கிருஷ்ணகிரி: 'தரையில் இருந்து, இரண்டடி உயரத்தில் சாக்கடைக் கால்வாய் கட்டுவதால், வீட்டுக்குள் கழிவுநீர் புகும் அபாயமுள்ளது' என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி பஞ்., ராஜாஜி நகர் நான்காவது கிராசில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 3.80 லட்சம் ரூபாய் ...

    மேலும்

  • கால்வாய் பழுதால் தெருக்களில் வழிந்தோடும் கழிவு நீர்

    நவம்பர் 12,2018

    கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த, தேவசமுத்திரம் பஞ்.,ல் உள்ள கார்வேபுரம், முல்லை நகர் குடியிருப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. முக்கிய வீதிகளில் இருந்து வரும் கழிவு நீர், இந்த குடியிருப்பு பகுதி வழியாக, தேவசமுத்திரம் ஏரியில் கலக்கிறது. இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில், பல ...

    மேலும்

  • வாகனங்களில் எல்.இ.டி., பல்புகளால் விபத்து

    நவம்பர் 10,2018

    கிருஷ்ணகிரி: டூவீலர்களில் பொருத்தப்பட்டுள்ள சாதாரண விளக்குகளை அகற்றிவிட்டு எல்.இ.டி., பல்புகளைப் பொருத்தும் கலாசாரம் அதிகரித்துவருகிறது. டூவீலர் முதல் ஆட்டோ, கார் போன்ற வாகனங்களிலும், எல்.இ.டி., பல்புகள் பொருத்தப்படுகின்றன. இதனால், எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு கண் கூசி விபத்துகள் ...

    மேலும்

  • அதிகரிக்கும் கொசுத்தொல்லை: டெங்கு பீதியில் பொதுமக்கள்

    நவம்பர் 10,2018

    ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த வெங்கடதாம்பட்டி பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ள போதும், பஞ்., நிர்வாகம் கொசு மருந்து அடிக்கவில்லை. ஊரை சுற்றி வயல்வெளிகள் இருப்பதால், கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த ...

    மேலும்

  • சாலையில் ஓடும் கழிவுநீர்: வாகன ஓட்டிகள் அவதி

    நவம்பர் 08,2018

    கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி வெங்கடாபுரம் பஞ்., மேல்சோமார்பேட்டையில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, பல இடங்களில் முறையான சாக்கடைக் கால்வாய் வசதி இல்லை. தானம்பட்டி செல்லும் சாலையில் குல்நகர் அருகே, ஆண்டுக்கணக்கில் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனர். இதேபோல், ...

    மேலும்

  • தாழ்வாக செல்லும் மின்கம்பி: விபத்து ஏற்படும் அபாயம்

    நவம்பர் 05,2018

    கிருஷ்ணகிரி: 'பள்ளி அருகே, தாழ்வாக செல்லும் மின் கம்பியால் விபத்து ஏற்படும் முன் சரி செய்ய வேண்டும்' என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா வாடமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில், 149 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இதனருகே உள்ள வயல்வெளியிலிருந்து, ...

    மேலும்

  • துர்நாற்றம் வீசும் பஸ் ஸ்டாண்ட்

    நவம்பர் 04,2018

    கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள, பஸ் ஸ்டாண்டில் கிராமங்களுக்கு செல்லும் டவுன் பஸ்கள், அனைத்தும் சென்று வருகின்றன. இதற்காக, கிராமப்புறங்களை சேர்ந்த பயணிகள், நூற்றுக்கும் மேற்பட்டோர், இந்த பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கின்றனர். இங்குள்ள கழிப்பிடத்தை பராமரிக்க, தனியாருக்கு நகராட்சி ...

    மேலும்

  • சாலையில் கொட்டப்பட்ட கற்களால் மக்கள் அவதி

    நவம்பர் 01,2018

    ஓசூர்: ஓசூர் மத்தம் அக்ரஹாரம் செல்லும் சாலையின் குறுக்கே, தனி நபர்கள் சிலர், சாலை உள்ள இடம் தங்களுக்கு தான் சொந்தம் எனக்கூறி, ஜல்லி மற்றும் கருங்கற்களை கொட்டி வைத்துள்ளனர். சாலையின் குறுக்கே, கற்கள் கொட்டப்பட்டுள்ளதால், இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X