Advertisement
Advertisement
Advertisement
தேசிய ஹாக்கி போட்டி காலிறுதியில் சென்னை
ஜனவரி 29,2014

சென்னை : தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில், சென்னையை சேர்ந்த தயான்சந்த் அணி காலிறுதியில் நுழைந்தது.உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் 25வது கே.டி. சிங்பாபு யூ-14 க்கான தேசிய அளவிலான ஹாக்கி போட்டி நடந்து வருகிறது. இதில், தயான்சந்த் ...

 • மண்டல கிரிக்கெட் போட்டிரிசர்வ் வங்கி அணி வெற்றி

  டிசம்பர் 15,2013

  சென்னை: சென்னையில் நடந்து வரும் மண்டல கிரிக்கெட் போட்டியில் ரிசர்வ் வங்கி அணி வெற்றி பெற்றது. சென்னையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், மண்டல கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன.இதில், ரிசர்வ் வங்கி ரியேஷன் கிளப் அணி முதலில் விளையாடி, 46.5 ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 216 ...

  மேலும்

 • தேசிய அளவிலான யோகா போட்டி வேலம்மாள் ஒட்டு மொத்த சாம்பியன்

  டிசம்பர் 15,2013

  சென்னை :சென்னையில் தேசிய அளவிலான யோகா போட்டியில், வேலம்மாள் வித்யாலயா ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.சென்னை சவீதா பொறியியல் கல்லூரி சார்பில், தேசிய அளவிலான யோகா போட்டி நடந்தது. இதில், அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளி அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை ...

  மேலும்

 • மண்டல ஹாக்கி போட்டி சென்னை, காஞ்சி வெற்றி

  1

  டிசம்பர் 09,2013

  சென்னை : சென்னையில் நடந்து வரும் மண்டல ஹாக்கி போட்டியில், சென்னை, காஞ்சிபுரம் அணிகள் வெற்றி பெற்றன. சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மண்டல ஹாக்கி போட்டி நடந்து வருகிறது.இதில், ஆண்களில் காஞ்சிபுரம் அணி 18-0 என்ற கோல் கணக்கில் ...

  மேலும்

 • மாநில ஸ்னுாக்கர் தகுதி சுற்று போட்டி

  டிசம்பர் 09,2013

  சென்னை : மாநில அளவிலான, ஸ்னுாக்கர் தகுதி சுற்று போட்டியில், சுரேஷ், ரஞ்சித் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். சென்னை, கோபாலபுரத்தில், தமிழ்நாடு ஸ்னுாக்கர் மற்றும் பில்லியர்ட்ஸ் சங்கம் சார்பில், மாநில அளவிலான, ஸ்னுாக்கர் போட்டி நடந்து வருகிறது.இதன், நேற்று நடந்த தகுதி சுற்று போட்டியில், சுரேஷ் (3 - 2), என, ...

  மேலும்

 • விளையாட்டு செய்தி

  நவம்பர் 28,2013

  மண்டல கிரிக்கெட் போட்டி காஸ்மோபாலிடன் கிளப் வெற்றிசென்னை: சென்னையில் நடந்து வரும் மண்டல அளவிலான கிரிக்கெட் லீக் போட்டியில், காஸ்மோபாலிடன் கிளப் அணி வெற்றி பெற்றது.சென்னையில் பல்வேறு இடங்களில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. இதன் ...

  மேலும்

 • மாநில கூடை பந்து போட்டி எம்.சிடி.எம்., பள்ளி 2ம் இடம்

  நவம்பர் 26,2013

  சென்னை : மாநில அளவிலான, கூடை பந்து போட்டியில், சென்னை எம்.சிடி.எம்., பள்ளி அணி, இரண்டாம் இடத்தை பிடித்தது. மகேந்திரன் நினைவு ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், சென்னை நுங்கம்பாக்கம், மாநகராட்சி கூடை பந்து விளையாட்டு திடலில், மாநில அளவிலான அழைப்பு கூடை பந்து போட்டி நடந்தது. இறுதி போட்டியில், மதுரை ...

  மேலும்

 • விளையாட்டு செய்திகள்

  நவம்பர் 26,2013

  தேசிய யோகா போட்டிவிண்ணப்பிக்க அழைப்புசென்னை: சென்னையில் நடக்க இருக்கும் தேசிய அளவிலான யோகா போட்டியில் பங்கேற்க, வீரர், வீராங்கனைகளுக்கு அழைப்பு விடுக்கப் பட்டு உள்ளது.சென்னை தண்டலத்தில், தேசிய அளவிலான யோகா போட்டி, சவீதா பொறியியல் கால்லுாரி சார்பில் நடக்கிறது. டிச., 8ம் தேதி ஒருநாள் மட்டும் ...

  மேலும்

 • விளையாட்டு செய்திகள்

  நவம்பர் 24,2013

  காவல்துறை கால்பந்து போட்டி: தமிழக அணி 2-ம் இடம்சென்னை: ஆந்திராவில் நடந்த, அகில இந்திய காவல் துறை கால்பந்து போட்டியில், தமிழக காவல் துறை அணி, இரண்டாம் இடத்தை பிடித்தது.ஆந்திர மாநிலம், செகந்திராபாத்தில், 62 வது அகில இந்திய காவல் துறையினருக்கான, கால்பந்து போட்டி நடந்தது. இதன், இறுதி போட்டியில், தமிழக ...

  மேலும்

 • தேசிய வாலிபால் போட்டி விண்ணப்பிக்க அழைப்பு

  நவம்பர் 03,2013

  சென்னை : தேசிய அளவிலான மினி வாலிபால் போட்டிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் தேசிய அளவிலான மினி வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி, வரும், 26 முதல் டிச. 1ம் தேதி வரை நடக்கிறது. அதற்கான வீரர்கள் தேர்வு, வரும், 16ம் தேதி காலை 7:00 மணிக்கு சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில், ...

  மேலும்

 • மாவட்ட வாலிபால் போட்டி எஸ்.டி.ஏ.டி., அணி சாம்பியன்

  அக்டோபர் 29,2013

  சென்னை: சென்னையில் நடந்து வரும் மாவட்ட ஆண்கள் வாலிபால் போட்டியில் எஸ்.டி.ஏ.டி., அணி சாம்பியன் பட்டம் வென்றது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.இதில், வாலிபால் போட்டியில், ஆண்கள் இறுதி போட்டியில் எஸ்.டி.ஏ.டி., (விடுதி) அணி, 26-24, 25-23 என்ற ...

  மேலும்

 • சூப்பர் சிக்ஸ் ஹாக்கி போட்டிஇந்தியன் வங்கி அணி வெற்றி

  அக்டோபர் 29,2013

  சென்னை: சென்னையில் நடந்து வரும் சூப்பர் சிக்ஸ் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில், இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்றது.சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில், சென்னை மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில், சூப்பர் சிக்ஸ் ஹாக்கி போட்டி நடந்து வருகிறது.இதில், நேற்று நடந்த போட்டியில், இந்தியன் வங்கி ...

  மேலும்

 • சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள்

  அக்டோபர் 27,2013

  சென்னை : சென்னையில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி கள் நடக்க உள்ளன.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், சென்னை மாவட்டத்தில், கூடைப்பந்து, வாலிபால், டென்னிஸ், இறகுப் பந்து, கபடி, ஹாக்கி, தடகளம், மேசைப் பந்து, நீச்சல் ஆகிய போட்டிகள், இன்று முதல் நவ., 4ம் தேதி வரை நடக்கின்றன. இதில், ...

  மேலும்

 • மாநில ஸ்னுாக்கர் போட்டி விண்­ணப்­பிக்க அழைப்பு

  அக்டோபர் 14,2013

  சென்னை : சென்­னையில் நடக்க இருக்கும் ஸ்னுாக்கர் போட்­டிக்கு விண்­ணப்­பிக்க, அழைப்பு விடுக்­கப்­பட்டு உள்­ளது.சென்னை கோபா­ல­பு­ரத்தில், தமிழ்­நாடு பில்­லியர்ட்ஸ் - ஸ்னுாக்கர் சங்கம் சார்பில், மாநில அள­வி­லான, பில்­லி­யர்ட்ஸ்-ஸ்­னுாக்கர் போட்டி நடக்க இருக்­கி­றது. இந்த போட்டி, அக்., 25ம் தேதி ...

  மேலும்

 • மாநில நீச்சல் போட்டிவிண்ணப்பிக்க அழைப்பு

  ஏப்ரல் 22,2013

  சென்னை:சென்னையில் நடக்க இருக்கும், மாநில அளவிலான நீச்சல் போட்டிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப் பட்டு உள்ளது.தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நீச்சல் சங்கம் சார்பில், சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நீச்சல் குளத்தில், மாற்றுத்திறனாளிகள் நீச்சல் போட்டி ...

  மேலும்