Advertisement
dinamalar-advertisement-tariff-2018
சுந்தர மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேக விழா
ஆகஸ்ட் 23,2018

நாமக்கல்: நாமக்கல், கந்தபுரி சுந்தர மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது.நாமக்கல் அடுத்த, ரெட்டிப்பட்டி கிராமம், கந்தபுரியில் சுந்தர மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. ...

  • பொன்விழா ஆண்டு வினாடி - வினா: சேலம் அரசு கல்லூரி முதலிடம்

    பிப்ரவரி 25,2018

    மோகனுார்: பொன்விழா ஆண்டை முன்னிட்டு, கல்லுாரிகளுக்கு இடையே நடந்த வினாடி-வினா போட்டியில், சேலம் அரசு கல்லுாரி மாணவர்கள், முதலிடம் பிடித்தனர்.நாமக்கல், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரியின், பொன்விழாவை முன்னிட்டு, ஒவ்வொரு துறை சார்பிலும், பல்வேறு போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ...

    மேலும்

  • நடுநிலைப்பள்ளி ஆண்டுவிழா

    பிப்ரவரி 25,2018

    ப.வேலுார்: சுல்தான்பேட்டை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டுவிழா நடந்தது.ப.வேலுார், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்வி, ஆங்கில உச்சரிப்பு, மாணவியருக்கு கராத்தே, யோகா உள்ளிட்ட சிறப்பு வகுப்புகள் நடக்கின்றன. பள்ளி ஆண்டுவிழா நடந்தது. உதவி ...

    மேலும்

  • கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழா கொண்டாட்டம்

    ஜனவரி 30,2018

    நாமக்கல்: நாமக்கல் அடுத்த, வேலகவுண்டம்பட்டி, கொங்கு நாடு கல்வி நிறுவனங்களில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் ஆசியா மரியம் முன்னிலை வகித்தார். மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் தங்கமணி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்; கலைநிகழ்ச்சிகளையும் கண்டு ...

    மேலும்

  • மதுரைவீரன் கோவிலில் 21ல் திருவிளக்கு பூஜை

    ஆகஸ்ட் 17,2017

    எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் அடுத்த, கொன்னையார் கிராமத்தில், மதுரை வீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் கோவிலில், நன்கு மழை பெய்து, விவசாயம் மற்றும் தொழில்கள் செழுத்திட வேண்டி, வரும், 21 மாலை, 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்க உள்ளது. பூஜையில் பொதுமக்கள் தவறாமல் கலந்துகொண்டு, பயன்பெறுமாறு கோவில் ...

    மேலும்

  • ஏரி கருப்பண்ணசாமி கோவிலில் ஆடி விழா

    ஆகஸ்ட் 16,2017

    ப.வேலூர்: ப.வேலூர் அடுத்த, பாண்டமங்கலம் ஏரிக்கருப்பண்ண சாமி கோவிலில், ஆடி மாத நிறைவினையொட்டி, உற்சவ விழா நடந்தது. பக்தர்கள், காவிரி ஆற்றுக்கு சென்று சிறப்பு பூஜைகள் நடத்தினர். பின், கரகம் பாலித்து ஆற்றிலிருந்து தாரை, தப்பட்டைகளுடன் ஊர்வலமாக கோவிலுக்கு சென்று, சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். ...

    மேலும்

  • ராசிபுரம் போலீசார் இருவருக்கு பாராட்டு

    ஆகஸ்ட் 16,2017

    ராசிபுரம்: நாட்டின், 71வது சுதந்திர தின விழா, நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில், சுதந்திர தின விழா சிறப்பாக நடந்தது.ராசிபுரம், போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து மற்றும் எஸ்.எஸ்.ஐ., சுப்பிரமணி ஆகியோருக்கு, 2016 - 17ம் ஆண்டில், சிறப்பாக பணிபுரிந்ததற்காக, ...

    மேலும்

  • பகவதியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

    மார்ச் 09,2017

    நாமக்கல்: நாமக்கல் அடுத்த, ஏளூர் புதுப்பட்டி கிராமத்தில் உள்ள விநாயகர், மாரியம்மன், பகவதியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா இன்று நடக்கிறது.விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு காவிரியில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு முதல் கால யாகபூஜை, வேள்வி நடந்தது. நேற்று காலை, 7:00 ...

    மேலும்

  • உலக மகளிர் தின விழா அரசு கல்லூரியில் கோலாகலம்

    மார்ச் 09,2017

    நாமக்கல்: நாமக்கல்லில், மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. நாமக்கல், கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில், 2,000 க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர். கல்லூரியில் சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் ஜெயந்தி வைலட் தலைமை வகித்தார். பேரவை தலைவி அர்ச்சனா ...

    மேலும்

  • ரோட்டரி சங்கம் சார்பில் விளையாட்டு போட்டி

    டிசம்பர் 17,2016

    நாமக்கல்: நாமக்கல், எஜூகேஷனல் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில், சேலம், மயிலாடுதுறை, கும்பகோணம், திருச்சி, மதுரை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, நாமக்கல், காமராஜர் கல்வி நிறுவனம் மற்றும் பாரத் பாலிடெக்னிக் கல்லூரி மைதானங்களில் நடந்தன. இறுதிப்போட்டியில் மோதிய சேலம், மயிலாடுதுறை அணிகளில், ...

    மேலும்

  • தேசிய அளவிலான யோகா போட்டி: பாவை இன்ஜி., கல்லூரி சாதனை

    நவம்பர் 19,2016

    ராசிபுரம்: தேசிய அளவிலான யோகா போட்டி, கோவை கதிர் பொறியியல் கல்லூரியில் இரண்டு நாட்கள் நடந்தது. இதில், 18 மாநிலங்களைச் சேர்ந்த, 300 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். தமிழக அணிக்காக, பாவை பொறியியல் கல்லூரி மாணவர்கள் பங்கு பெற்றனர். தமிழக அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது. இளவரசன் சாம்பியன் ஆப் ...

    மேலும்

  • மாவட்ட அளவிலான கபடி போட்டி

    மே 13,2016

    நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, 56வது ஆண்டாக மாவட்ட அளவிலான கபடி போட்டி துவங்கியது. நாமகிரிப்பேட்டை பேரூராட்சி, அரியாகவுண்டம்பட்டி மாரியம்மன் பண்டிகையை ஒட்டி ஆண்டுதோறும் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடக்கிறது. இளையவர் சடுகுடு கிளப் அறக்கட்டளை சார்பில் நடக்கும் இப்போட்டி தொடர்ந்து, 55 ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X