Advertisement
dinamalar-advertisement-tariff-2018
வட்டார குறுவட்ட போட்டி முடிவுகள்
ஆகஸ்ட் 10,2018

காளையார்கோவில் இளையான்குடி வட்டார குறுவட்ட விளையாட்டுகளில் கோ- கோ ஆட்டத்தில் காளையார்கோவில் ேஹாலி ஸ்பிரிட் மேல்நிலைப்பள்ளி அணிகள் முதலிடங்களை பெற்றன.இளையான்குடி வட்டார அளவிலான குறுவட்ட விளையாட்டில் மாணவர்களுக்கான ...

  • தேசிய செஸ் போட்டி: தமிழக வீராங்கனை முதலிடம்

    ஆகஸ்ட் 10,2018

    காரைக்குடி, காரைக்குடி மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் 11வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய செஸ் போட்டி நடந்தது. இதில் தமிழக வீராங்கனை பி.சவிதாஸ்ரீ 11 சுற்றுகளில் விளையாடி 9.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். டை பிரேக்கர் முறையில் மற்றொரு தமிழக வீராங்கனை ஆர்.தேஜஸ்வி இரண்டாம் இடம் ...

    மேலும்

  • வினாடி வினா போட்டி

    ஆகஸ்ட் 10,2018

    காரைக்குடி, இந்திய அஞ்சல் துறை சார்பில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 'தீன் தயாள் ஸ்பார்ஸ் யோஜனா' என்கிற உதவித்தொகை திட்டத்தின் கீழ் மண்டல அளவிலான தபால் தலை சேகரிப்பு தொடர்பான வினாடி வினா போட்டிக்கு விண்ணப்பிக்க கடந்த ஜூலை 30-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் ...

    மேலும்

  • மாநில கபடி போட்டிக்கு வீரர்கள் தேர்வு

    ஜூலை 14,2018

    சிங்கம்புணரி, தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழகம் நடத்தும் 45 வது ஜூனியர் கபடி போட்டி வரும் ஆக.3 முதல் 5ம் தேதி வரை திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் நடக்கிறது. இப்போட்டியில் அனைத்து மாவட்ட அணிகளும் பங்கேற்கின்றன. இதில் சிவகங்கை மாவட்ட அணி சார்பில் பங்கேற்க வீரர்கள் தேர்வு நடக்கிறது. ...

    மேலும்

  • புளியாலில் செஸ் போட்டி

    ஜூலை 14,2018

    தேவகோட்டை தேவகோட்டை அருகே புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் செஸ்போட்டி நடந்தது.தலைமையாசிரியர்(பொ) பஞ்சு தலைமை வகித்தார். ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர் முருகேசன் போட்டியை துவக்கி வைத்தார்.14 வயதிற்குட்பட்ட மாணவர்பிரிவில் பிரவீன் முதல் இடமும்,அடைக்கலம் இரண்டாம் ...

    மேலும்

  • மாவட்ட கலைப் போட்டி

    ஜூலை 14,2018

    ராமநாதபுரம், கலை பண்பாட்டுத்துறை சார்பில், ராமநாதபுரம் அரசு இசைப்பள்ளியில் இன்று மாவட்ட அளவில் நாட்டுப்புற நடனம், தமிழிசை வாய்ப்பாட்டு, பரத நாட்டியம்(பாரதியார், பாரதிதாசன் பாடல்கள்) ஆகிய கலை போட்டிகள் நடக்கிறது. 15 முதல் 30 வயது வரையுள்ளவர்கள் பங்கேற்கலாம்.மாணவ, மாணவிகள், தொழில் முறை கலைஞர்கள் ...

    மேலும்

  • கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சி போட்டிகள்

    ஜூன் 23,2018

    சிவகங்கை, தமிழ்நாடு பொன்விழாவை முன்னிட்டு, தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தப்படுகின்றன.போட்டிக்கான தலைப்புகள், மொழியின் பெருமையை உலகிற்கு எடுத்துரைத்த அண்ணாதுரை, பாரதியார், பாரதிதாசன், திரு.வி.கல்யாணசுந்தரனார், பட்டுக்கோட்டை ...

    மேலும்

  • அப்துல்கலாம் கோப்பை ஹாக்கி மணப்பாறை அணி வெற்றி

    மே 10,2018

    சிவகங்கை, சிவகங்கையில் நடந்து வரும் அப்துல்கலாம் கோப்பை ஹாக்கி போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் மணப்பாறை அணி வெற்றி பெற்றது.அப்துல்கலாம் நினைவு கோப்பைக்கான முதலாம் ஆண்டு ஆண்கள், பெண்களுக்கான மாநில அளவிலான 3 நாள் ஹாக்கி போட்டிகள் சிவகங்கை திறந்தவெளி மைதானத்தில் துவங்கியது. ஆண்கள் பிரிவில் ...

    மேலும்

  • மாநில செஸ் போட்டி துவக்கம்

    மே 09,2018

    காரைக்குடி, மாநில அளவிலான 15 வயதுக்கு உட்பட்ட சப்-ஜூனியர் இருபாலருக்கான செஸ்போட்டி கோவிலுார் மடாலய வளாகத்தில் தொடங்கியது. 308 பேர் பங்கேற்றனர்.சிவகங்கை மாவட்ட செஸ் கழக துணை தலைவர் சேவு.முத்துக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் கண்ணன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு செஸ் கழக இணை செயலர்கள் ...

    மேலும்

  • மாநில செஸ் போட்டி துவக்கம்

    மே 09,2018

    காரைக்குடி, மாநில அளவிலான 15 வயதுக்கு உட்பட்ட சப்-ஜூனியர் இருபாலருக்கான செஸ்போட்டி கோவிலுார் மடாலய வளாகத்தில் தொடங்கியது. 308 பேர் பங்கேற்றனர்.சிவகங்கை மாவட்ட செஸ் கழக துணை தலைவர் சேவு.முத்துக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் கண்ணன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு செஸ் கழக இணை செயலர்கள் ...

    மேலும்

  • காளையார்கோவில் ஒழுகுள கண்மாய் குப்பை கிடங்காக மாறிய அவலம்

    மே 02,2018

    காளையார்கோவில் காளையார்கோவில் மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஒழுகுள கண்மாய் குப்பை கிடங்காக மாறிவிட்டது.கடந்த சில வருடங்களுக்கு முன் இக்கண்மாய் மூலம் 40 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றன. தற்போது நீர்வரத்து கால்வாய் அழிந்து, கண்மாய் முழுவதும் குப்பை மேடாகி விட்டது.இக்கண்மாய்க்குள் ...

    மேலும்

  • இன்றைய நிகழ்ச்சி சிவகங்கை

    ஏப்ரல் 18,2018

    ஆன்மிகம்சிறப்பு பூஜை: கண்ணுடையநாயகி அம்மன் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: சேவுகமூர்த்தி அய்யனார் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: மங்கைபாகர் தேனம்மை வடுகபைரவர் கோயில், பிரான்மலை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: சீனிவாசப் பெருமாள் கோயில், கண்டனுார், காலை 8:30 மணி.சிறப்பு ...

    மேலும்

  • கேபிள் பதிக்கும் பணியால் குழாய் துண்டிப்பு குடிநீர் கிடைக்காமல் 500 குடும்பங்கள் தவிப்பு

    ஏப்ரல் 11,2018

    காளையார்கோவில் காளையார்கோவிலில் தனியார் நிறுவன கேபிள் பதிக்கும் பணியின் போது குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டதால், 500 குடும்பங்கள் குடிநீரின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதுஇளையான்குடியில் இருந்து மறவமங்கலம் வழியாக காளையார்கோவில் வரை தனியார் தொலை தொடர்பு நிறுவனம் சார்பில் சாலையோரம் ...

    மேலும்

  • மாவட்ட ஹாக்கி லீக் போட்டி யங் சேலஞ்சர் கிளப் வெற்றி

    மார்ச் 16,2018

    சிவகங்கை சிவகங்கையில் நடைபெற்ற மாவட்ட ஹாக்கி லீக் போட்டியில், யங் சேலஞ்சர் கிளப் அணி வெற்றி பெற்றது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டிகள் சிவகங்கையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சிவகங்கை யங் சேலஞ்சர் ஹாக்கி கிளப் அணி 4:2 ...

    மேலும்

  • நாட்டுப்புற கலை விழா கேரள பல்கலை., சாம்பியன்

    மார்ச் 14,2018

    காரைக்குடி, காரைக்குடி அழகப்பா பல்கலை இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டு மையம், நுண்கலை துறை சார்பில் தென்மண்டல பல்கலைக்கிடையேயான உருமி எனப்படும் நாட்டுப்புற கலை விழா பல்கலை வளாகத்தில் நடந்தது. 14 பல்கலையை சேர்ந்த 250 மாணவர்கள் பங்கேற்றனர்.இதில் கேரள மாநிலம் கண்ணுார் பல்கலை குழுவினர் ஒட்டு மொத்த ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X