Advertisement
dinamalar-advertisement-tariff-2018
குறுவட்டார விளையாட்டு போட்டிகள்
ஆகஸ்ட் 10,2018

முதுகுளத்துார், முதுகுளத்துார் குறு வட்டார விளையாட்டு போட்டிகள் டி.இ.எல்.சி.உயர்நிலைப்பள்ளி மற்றும் சாலினி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெற்றது.தலைமையாசிரியர்கள் பிரிட்டா செல்வகுமாரி,ராணி துவக்கி வைத்தனர். 14 வயதிற்கு ...

  • ராமநாதபுரம் குறுவட்டார குழு விளையாட்டு போட்டிகள்

    ஆகஸ்ட் 09,2018

    ராமநாதபுரம், பள்ளிக்கல்வித்துறை சார்பில் ராமநாதபுரம் குறுவட்டார அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகள் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.போட்டிகளை சித்தார்கோட்டை முகமதியா கல்வி நிறுவனங்களின் தலைவர் சாகுல் ஹமீது கனி துவக்கி வைத்தார்.கபடி, கால்பந்து, வாலிபால், கோ-கோ, ...

    மேலும்

  • மாவட்ட செஸ் போட்டி

    ஜூலை 10,2018

    கீழக்கரை,கீழக்கரை செஸ் அசோசியேஷன், கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி ராமநாதபுரம் முஹம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.5 பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் கீழக்கரை கண்ணாடி வாப்பா சி.பி.எஸ்.இ., பள்ளி 3 ம் வகுப்பு மாணவர்களான சஜீத் 3 ம் பரிசு, ...

    மேலும்

  • தமிழக பொன் விழா ஆண்டு மாணவர்களுக்கு போட்டி

    ஜூன் 27,2018

    ராமநாதபுரம், தமிழ்நாடு பொன் விழா ஆண்டு விழாவை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ராமநாதபுரத்தில் கல்லுாரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடந்தன. கலெக்டர் நடராஜன் போட்டிகளை துவக்கி வைத்தார்.அவர் பேசுகையில், '1967 ல் சென்னை மாகாணம் 'தமிழ்நாடு' என பெயர் ...

    மேலும்

  • ராமநாதபுரம் கிரிக்கெட் அணி ஜூன் 10ல் தேர்வு நடக்கிறது

    ஜூன் 08,2018

    ராமநாதபுரம், கிரிக்கெட் சங்கத்தினால் நடத்தப்படும், மாவட்டங்களுக்கிடையோன போட்டிக்கான அணி தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் மாரீஸ்வரன் தெரிவித்துள்ளதாவது: தமிழ் நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் மாவட்டங்களுக்கு இடையேயான 14,16, 19 ...

    மேலும்

  • மண்டல விளையாட்டு போட்டிகள்

    ஏப்ரல் 05,2018

    ராமநாதபுரம்,ஏ மதுரை மண்டல அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள், ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நேற்று துவங்கியது.தொடர்ந்து ஏப்.,6 வரை போட்டிகள் நடக்கின்றன.முதல் நாளான நேற்று ஆண்கள் கால்பந்து, கையுந்து பந்து போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்களுக்கு ...

    மேலும்

  • மாநில நெட்பால் போட்டி

    மார்ச் 29,2018

    பரமக்குடி, பரமக்குடியில் 4 வது ஆண்டு மாநில அளவிலான சீனியர் நெட்பால்ஆண்கள், பெண்கள் போட்டிகள் ஹரிஸ்வர்மா பள்ளியில் நடந்தது.அரியலுார் மாவட்டம் முதல் பரிசு,நாகை இரண்டாம் பரிசு, திருச்சி அணி 3ம் பரிசு பெற்றனர்.வென்றவர்களுக்கு பரிசுகளை மாநிலத்தலைவர் ராஜ்திருவேங்கிடம், மாநிலச் செயலாளர் ...

    மேலும்

  • உலக வனநாள் விழா போட்டிகள்

    மார்ச் 23,2018

    கீழக்கரை, ஏர்வாடி அருகே சின்னஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்உலக வனநாள் விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு, பேச்சுப்பேட்டி, பாட்டு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. பள்ளித்தலைமையாசிரியர் சாந்தி தலைமை வகித்தார். மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். ...

    மேலும்

  • உலக திறனாய்வு தடகள போட்டி

    பிப்ரவரி 16,2018

    ராமநாதபுரம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ராமநாதபுரம் மாவட்ட பிரிவு சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான உலகத் திறனாய்வாளர்களை கண்டறியும் திட்டத்தில், 100 மீ., 200 மீ., 400 மீ., ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போட்டிகள், 6,7, 8 ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வகுப்பு வாரியாக ...

    மேலும்

  • பொங்கல் விழா கபடி போட்டி

    ஜனவரி 17,2018

    முதுகுளத்துார், பொங்கல் விழாவை முன்னிட்டு முதுகுளத்துார் காமராஜர் நகரில் கபடி போட்டி முதுகுளத்துார் முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேவிமுத்துச்சாமி தலைமையில் நடந்தது.முதல் பரிசை வீரம்பல் அணியும், இரண்டாம் பரிசை காமராஜர்நகர் செக்கடி செவன்ஸ் அணியும், முதுகுளத்துார் காளியம்மன் செவன்ஸ் அணி ...

    மேலும்

  • அரியமான் கடற்கரையில் இன்று கடல் நீர் சாகச போட்டி

    ஜனவரி 16,2018

    ராமநாதபுரம், அரியமான் கடற்கரையில் கடல்நீர் சாகச போட்டிகள் இன்று நடக்கிறது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், இன்று(ஜன.,16) காலை 8:00 மணி முதல் அரியமான் கடற்கரையில் பல்வேறு கடல் நீர் சாகச போட்டிகள், கடற்கரை வாலிபால், கபடி, கலை நிகழ்ச்சிகள் ...

    மேலும்

  • விளையாட்டு விழா

    ஜனவரி 11,2018

    பரமக்குடி, பரமக்குடி வ.உ.சி., மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஆண்டு விளையாட்டுவிழா நடந்தது. பள்ளி தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். தாளாளர் சுந்தரேசன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் மகாதேவன் வரவேற்றார். எல்.ஐ.சி., வளர்ச்சி அதிகாரி ஜெகபெருமாள், வக்கீல் நீலமணிவாசகம் விழாவைதுவக்கி வைத்தனர். ...

    மேலும்

  • அரியமான் கடற்கரையில் கடல்நீர் சாகச விளையாட்டு போட்டி

    ஜனவரி 10,2018

    ராமநாதபுரம், காணும் பொங்கலை முன்னிட்டு ஜன.16ல் அரியமான் கடற்கரையில் கடல் நீர் சாகச விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக, கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.அவர் கூறியது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து, பொதுமக்கள் மற்றும் ...

    மேலும்

  • நுண்திறன் போட்டிகள்

    நவம்பர் 29,2017

    கீழக்கரை, கீழக்கரை செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லுாரியில்மாவட்ட அளவிலான மேல்நிலைப்பள்ளிகளுக்கிடையேயானநுண்திறன் போட்டி நடந்தது. கல்லுாரி தலைவர் எஸ்.எம்.யூசுப் சாகிப் தலைமை வகித்தார். கல்லுாரி இயக்குநர் ஹாமீது இப்ராகிம் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் ரஜபுதீன் பேசினார். ரங்கோலி ...

    மேலும்

  • பள்ளி தமிழ்த்துறை நடத்திய போட்டி

    நவம்பர் 24,2017

    ராமநாதபுரம், உச்சிப்புளி நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தமிழ்த்துறை சார்பில், தமிழ் மொழியின் சிறப்பையும், பண்பையும் விளக்கும் விதமாக “ ஆதலால் கலாம் செய்வோம்” என்ற தலைப்பில் கட்டுரை, பேச்சு, ஓவியம், ஒப்புவித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.தாளாளர் நபிஷா முகமது இக்பால், முதல்வர் ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X