Advertisement
dinamalar-advertisement-tariff-2018
வளைபந்துபோட்டியில் வெண்கலம் வென்ற மாணவி
செப்டம்பர் 06,2018

பெரியகுளம், பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லுாரி மாணவி ரம்யா, ரஷ்யாவில் நடந்த உலககோப்பை வளைபந்து போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி ...

  • பள்ளியில் கபடி போட்டி

    ஆகஸ்ட் 15,2018

    கூடலுார், கூடலுார் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் உத்தமபாளையம் கல்வி மாவட்ட அளவிலான 2ஏ' குறுவட்ட விளையாட்டுப் போட்டி நடந்தது.கபடிப் போட்டியை பள்ளி தலைமை ஆசிரியை பிரபாவதி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமர் முன்னிலையில், பள்ளி தாளாளர் மூர்த்திராஜன் துவக்கி வைத்தார். கூடலுார், ...

    மேலும்

  • குறுவட்ட போட்டி; வேலம்மாள் பள்ளி மாணவர்கள் வெற்றி

    ஆகஸ்ட் 14,2018

    தேனி, தேனி முத்துத்தேவன்பட்டி வேலம்மாள் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பெரியகுளம் கல்வி மாவட்ட அளவிலான 'பி' குறுவட்டப் விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இதில், முத்துதேவன்பட்டி இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செவன்த்டே ...

    மேலும்

  • கம்பத்தில் யோகாசன போட்டிகள்

    ஆகஸ்ட் 14,2018

    கம்பம், கம்பத்தில் மாவட்ட அளவிலான யோகாசன போட்டிகள் தனியார் மண்டபத்தில் நடந்தது.மாவட்ட யோகாசன சங்க தலைவர்காந்தவாசன் தலைமை வகித்தார். பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 100 மாணவர்கள் பங்கேற்றனர். சூப்பர் சீனியர் பிரிவில் கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் பள்ளி, காமயகவுண்டன்பட்டி ...

    மேலும்

  • கம்பத்தில் ஆக.12ல் தனித்திறன் போட்டிகள்

    ஆகஸ்ட் 04,2018

    கம்பம், ''பாரதி தமிழ் இலக்கிய பேரவை நடத்தும் மாணவர்களுக்கான தனித்திறன் போட்டிகள் கம்பத்தில் ஆக.12ல் நடக்கிறது. பங்கேற்க விரும்புவோர் விண்ணப்பிக்க வேண்டும், ''என, நிறுவனர்கவிஞர் பாரதன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:கம்பம் பாரதி தமிழ் இலக்கிய பேரவை 39 ஆண்டுகளாக மாணவர்களுக்கு தனித்திறன் ...

    மேலும்

  • மாவட்ட தடகள அணி தேர்வு

    ஆகஸ்ட் 02,2018

    தேனி, தமிழ்நாடு ஜூனியர் தடகளப் போட்டிகள் ஆக. 17 முதல் 19 வரை சென்னையில் நடக்க உள்ளன. இதில் பங்கேற்க தேனி மாவட்ட தடகள அணிக்கான தேர்வுப் போட்டிகள், தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் ஆர்.ஆதித்யன், எம்.கவுதம், எம்.சுதிர், ...

    மேலும்

  • தூய்மை இந்தியா திட்டப் போட்டிகள்

    ஜூலை 13,2018

    தேனி, பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் 'துாய்மை இந்தியா' திட்டத்திற்கான கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகள் பள்ளி அளவிலும், கல்வி மாவட்ட அளவிலும் நடந்து முடிந்துள்ளன.இன்று காலை 10:00 மணிக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் தேனி- -- பெரியகுளம் ரோட்டில் உள்ள பிரசன்டேஷன் கான்வென்ட் பெண்கள் ...

    மேலும்

  • கால்பந்து அணிக்கு வீரர்கள் தேர்வு

    ஜூலை 12,2018

    தேனி, தமிழ்நாடு கால்பந்து கழகத்தின் சார்பில் மாநில அளவிலான சப்-ஜூனியர் கால்பந்து போட்டிகள், ஜூலை 18 முதல் 22 வரை, கடலுார் மாவட்டம் நெய்வேலியில் நடக்க உள் ளது. இதற்கான மாவட்ட அளவிலான வீரர்கள் தேர்வு ,தேனி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நாளை (ஜூலை 13) காலை 8:00 மணிக்கு நடக்க உள்ளது. பங்கேற்போர் 2004 ...

    மேலும்

  • செடிகளின் ஆக்கிரமிப்பில் பங்காருசாமி நாயக்கர் கண்மாய்

    ஜூலை 10,2018

    போடி, போடி அருகேபங்காருசாமி நாயக்கர் கண்மாய் துார்வாரப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் முற்செடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் வரும் தண்ணீரை முழுவதுமாக கண்மாயில் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.போடி - - தேனி செல்லும் மெயின்ரோட்டில் 107 ஏக்கர் பரப்பளவில் ...

    மேலும்

  • உயரமான மூடியால் பாதிப்பு

    ஜூலை 03,2018

    பெரியகுளம், பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட சுதந்திரவீதியில் ரோடு அமைக்க ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு,ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகிறது. 500 மீட்டர் துாரமுள்ள இந்தப்பகுதியில் பாதாளசாக்கடை இணைப்பு சந்திப்பு 5 இடங்களில் உள்ளது. அதன் மூடி தரைதளத்திலிருந்து 2 அடி உயரமாக உள்ளது. இரவில் அந்த மூடியில் ...

    மேலும்

  • பொன்விழா ஆண்டு போட்டிகள்

    ஜூன் 20,2018

    தேனி, கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிக்கை:சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் நடைபெறுவதை முன்னிட்டு, அதனை தமிழக அரசு பொன்விழா ஆண்டாக கொண்டாட முடிவு செய்துள்ளது.தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் மற்றும் கலைப் ...

    மேலும்

  • கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

    ஜூன் 15,2018

    தேனி, தேனி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் 14, 16, 19 வயதுள்ளோர் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகள் நடக்க உள்ளன. இதில் பங்கேற்க உள்ள வீரர்களுக்கான தேர்வு ,தேனி கே.ஆர்.ஆர்., நகரில் உள்ள மாவட்ட கிரிக்கெட் சங்க பயிற்சி மைதானத்தில் ஜூன் 17 காலை 8:00 மணிக்கு துவங்க உள் ளது. வீரர்கள் கிரிக்கெட் சீருடை, ...

    மேலும்

  • விளையாட்டு போட்டி

    ஜூன் 15,2018

    தேவதானப்பட்டி, முதலக்கம்பட்டி ஊராட்சி சார்பில் வைகை அணை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஊரக விளையாட்டுப் போட்டிகள், பி.டி.ஓ, தனலட்சுமி தலைமையில் நடந் தது. கால்பந்து, வாலிபால், 100, 200, 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், கபடி, குண்டு மற்றும் வட்டு எறிதல், நீலம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில் மாணவ, ...

    மேலும்

  • மாநில நீச்சல் போட்டி: தேனி வீரர்கள் சாதனை

    ஜூன் 08,2018

    தேனி, மாநில அளவிலான நீச்சல் போட்டியில் தேனி வீரர்கள் 6 தங்கம் உட்பட 17 பதக்கம் வென்றனர்.சென்னையில் வேளச்சேரியில் ஜூன் 1 முதல் 3 வரை மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் நடந்தது. இதில் தேனி, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 5 முதல் 17 வயதிற்குட்பட்ட நீச்சல் வீரர்கள் 650 பேர் பங்கேற்றனர்.தேனி ...

    மேலும்

  • தேசிய மல்யுத்த போட்டி தேனி மாணவர்கள் சாதனை

    ஜூன் 08,2018

    கம்பம், தேசிய அளவிலான மல்யுத்த போட்டியில் தேனி மாவட்ட மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.மாநில அளவிலான மல்யுத்த போட்டிகள் திருச்சியில் கடந்த மாதம் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்கள் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றனர்.இந்தியா முழுவதும் இருந்த ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X