Advertisement
dinamalar-advertisement-tariff-2018
கூடைப்பந்து போட்டி
செப்டம்பர் 13,2018

திண்டுக்கல், திண்டுக்கல் எஸ்.எஸ்.எம். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் மண்டல அளவில் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி நடந்தது.அண்ணா பல்கலைக்குட்பட்ட மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. ...

  • சி.பி.எஸ்.இ., பள்ளிகள் கூடைப்பந்து போட்டி

    செப்டம்பர் 06,2018

    வத்தலக்குண்டு, வத்தலக்குண்டு பர்ஸ்ட் ஸ்டெப் பப்ளிக் சி.பி.எஸ்.இ., பள்ளியில் கூடைப்பந்து போட்டி நடந்தது.மதுரை சகோதயா பள்ளி நடத்தும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான கூடைப்பந்தாட்ட போட்டிகள் வத்தலக்குண்டு கணவாய்பட்டி பர்ஸ்ட் ஸ்டெப் பப்ளிக் பள்ளியில் இரண்டு நாட்கள் நடந்தது. பள்ளி தலைவர் தங்கமுத்து ...

    மேலும்

  • கபடியில் அக்சயா சாம்பியன்

    செப்டம்பர் 06,2018

    ஒட்டன்சத்திரம், தமிழ்நாடு அரசு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான குடியரசு தினவிழா மற்றும் பாரதியார் தின விளையாட்டுப் போட்டியில் கபடிப் போட்டி, கொசவபட்டி அக்சயா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில்பள்ளியில் நடந்தது.திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நான்கு குறுவட்டங்களிலிருந்தும் பல்வேறு ...

    மேலும்

  • கராத்தேயில் சாதனை

    செப்டம்பர் 06,2018

    நிலக்கோட்டை, நிலக்கோட்டை கே.சி.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கராத்தே போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.திருப்பூரில் சோபூக்காய் கராத்தே அமைப்பின் சார்பில் கேராளா, தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி மாநில வீரர்கள் பங்கேற்றனர். இதில் கே.சி.எம். பள்ளி மாணவர்கள் கட்டா, குமித்தே ...

    மேலும்

  • மாவட்ட கிரிக்கெட் போட்டிகள்

    செப்டம்பர் 06,2018

    திண்டுக்கல், திண்டுக்கல் ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் புரோமோஷன் பவுண்டேஷன் சார்பில் லீக் கிரிக்கெட் போட்டி நடந்தது.* திண்டுக்கல் எஸ்.பி.எம். பொறியியல் கல்லுாரியில் நடந்த போட்டியில் ஸ்ரீ ஜெய்ராஜ் வித்யா மந்திர் பள்ளி அணி 14.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 44 ரன்கள் மட்டுமே எடுத்தது. திண்டுக்கல் ...

    மேலும்

  • ‛'டி' பிரிவு குறுவட்ட கபடி போட்டி

    ஆகஸ்ட் 03,2018

    வத்தலக்குண்டு, வத்தலக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் 'டி' பிரிவு குறுவட்ட கபடி போட்டிகள் நடந்தன.தலைமை ஆசிரியர் தங்கராஜ் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணி போட்டிகளை துவக்கி வைத்தார்.14, 17 வயது ஆண்களில் அணைப்பட்டி அரசு கள்ளர் பள்ளி முறையே நிலக்கோட்டை சவுராஷ்டிரா, ...

    மேலும்

  • 'டி' பிரிவு குறுவட்ட போட்டிகள்

    ஆகஸ்ட் 02,2018

    வத்தலக்குண்டு, வத்தலக்குண்டு காங்கிரஸ் பொன்விழா கிளப்பில் ‛டி' பிரிவு இறகு பந்து போட்டிகள் நடந்தன.14,17 வயது ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி., மெட்ரிக், முறையே வத்தலக்குண்டு சாரதா, ஜெயசீலன் மெட்ரிக் பள்ளிகளை தோற்கடித்தது. 19 வயதில் அன்ைன வேளாங்கண்ணி, பட்டிவீரன்பட்டி ...

    மேலும்

  • பட்டிவீரன்பட்டி பள்ளி முதலிடம்

    ஆகஸ்ட் 02,2018

    பட்டிவீரன்பட்டி பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி., மெட்ரிக் பள்ளி மாணவிகள் கூடைப்பந்தாட்ட போட்டியில் முதலிடம் பிடித்துள்ளனர்.ஈரோடு தனியார் கல்லுாரியில் பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்தாட்ட போட்டி நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 16 அணிகள் பங்கேற்றன. இதில் பட்டிவீரன்பட்டி ...

    மேலும்

  • பொன் விழா போட்டிகள்

    ஜூலை 20,2018

    திண்டுக்கல், தமிழ்நாடு என பெயர் சூட்டிய 50 ஆண்டு பொன் விழாவையொட்டி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் திண்டுக்கல்லில் நடந் தது. நுாறு மீட்டர், உயரம், நீளம் தாண்டுதல் போட்டிகள் உட்பட பல போட்டிகள் நடத்தப்பட்டது. இவற்றுடன் இணைந்து மாதாந்திர போட்டிகளும் நடத்தப்பட்டது. இதற்கான எற்பாடுகளை ...

    மேலும்

  • மாவட்ட கிரிக்கெட் போட்டி

    ஜூலை 08,2018

    திண்டுக்கல், திண்டுக்கல்லில் மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடக்கிறது.தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 16 வயதுக்குட்பட்டோருக்கு, மாவட்டங்களுக்கு இடையிலான பி.ஆர். தேவர் கிரிக்கெட் போட்டிகள் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரிகளில் நடக்கிறது.நீலகிரி ...

    மேலும்

  • நீச்சலில் தேனி மாணவி சாதனை

    ஜூன் 29,2018

    தேனி, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தேசிய அளவிலான நீச்சல் போட்டி நடந்தது.35 வது சப்-ஜூனியர் மற்றும் 45 வது ஜூனியர் நீச்சல் போட்டிகள் ஜூன் 24 ல் தொடங்கி 28 வரை நடந்தது. தமிழக அணி சார்பில், தேனியை சேர்ந்த நீச்சல் வீரர்கள் பி.எல்.,ஸ்ரீநித்தி,14, எஸ்.குணபாலன்,12, கே.எஸ்.பூஜா,17, ஆகியோர் பங்கேற்றனர்.இதில் ...

    மேலும்

  • எரிப்பதால் சுகாதாரக்கேடு

    ஜூன் 27,2018

    வத்தலக்குண்டு, பழைய வத்தலக்குண்டு ஊராட்சி குப்பை கிடங்கில் எரிப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.பழைய வத்தலக்குண்டு ஊராட்சி குப்பையை விராலிப்பட்டி ரோட்டில் கொட்டுகின்றனர். இவை அதிகமாகி விட்டதால் அருகில் உள்ளவர்கள் பாதிப்புக்குஉள்ளாவர். இதனால் ஊராட்சி நிர்வாகமே குப்பையை எரித்து ...

    மேலும்

  • ஐவர் கால்பந்து போட்டி

    ஜூன் 26,2018

    கொடைக்கானல், கொடைக்கானலில்ஐவர்கால் பந்தாட்டபோட்டி அரசு விளையாட்டுமைதானத்தில் நடைபெற்றது.சன்லயன்ஸ் சங்கம்மற்றும் லையோனெல்நண்பர்கள்கிளப்இணைந்து நடத்திய இப்போட்டி 2 நாட்கள் நடந்தது. இதில்28அணிகள் கலந்து கொண்டன. சன் லயன்ஸ் சங்க பட்டயத்தலைவர் ரவீந்திரன் துவக்கிவைத்தார். தலைவர்செந்தில் ...

    மேலும்

  • மாற்றுத்திறனாளிகள் இறகுபந்து போட்டி: திருப்பூர் அணி முதலிடம்

    ஜூன் 26,2018

    திண்டுக்கல், திண்டுக்கல் பி.எஸ்.என். ஏ.பொறியியல் கல்லுாரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான போட்டிகள் மூன்று நாட்கள் நடந்தது. அமைச்சர் சீனிவாசன் துவக்கி வைத்தார். இப் போட்டில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்து 400 மாற்றுத்திறனாளி வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.கைப்பந்து. ...

    மேலும்

  • மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில விளையாட்டு போட்டிகள் துவக்கம்

    ஜூன் 24,2018

    திண்டுக்கல், திண்டுக்கல்லில் நேற்று துவங்கிய மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில விளையாட்டுப் போட்டிகளில் ஆயிரம் வீரர்கள் பங்கேற்றனர்.திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில விளையாட்டு போட்டிகள் துவக்க விழா நடந்தது. டி.ஆர்.ஓ. வேலு தலைமை வகித்தார். ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X